Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் : டக்ளஸ்

இனியொரு... by இனியொரு...
04/04/2012
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக அமைச்சரும் துணை இராணுவக்குழு எனக்கருதப்படும் ஈ.பி.டி;பி இன் செயலாளருமானடக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் எமது கட்சி துணை இராணுவக் குழுவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அளித்த சாட்சியத்தில் துணை இராணுவக் குழு தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரித்தேன். எனினும், எனது பதில் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. இதன் காரணமாக கட்சிக்கும், எனக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளேன் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஈழத்து சிறுகதைகளின் செல்நெறி - தம்பு சிவாவின் சிறுகதைகளை முன்னிறுத்தி...! : லெனின் மதிவானம்

Comments 9

  1. துட்டகைமுனு says:
    14 years ago

    அடா கட்சிக்கும்..அவருக்கும்.. அவப்பெயர் வந்திடுமாம். காமெடி?????

    நல்லிணக்க ஆணைக்குழு எதை எழுதியிருக்கிறதென்று இதுவரைநாளும் வாசிக்காதிருந்த அமைச்சரு. அதை வாசிக்காமலேயே ஜெனிவாவிற்கு விருந்துக்குப் போனார் என்று கதை பண்ணுறாருடோய். இப்போ அவமானம் வந்திடுச்சாம் என்று வழக்குப் போடப் போறாராம்.சிறுமியை இவரின் ஆட் கள் கற்பளித்துக்கொலை பண்ணினால் அது அவருக்குக் கெளரவம். இது அவருக்கு மானக்கேடாம். இது எப்படியிருக்கடோய்………………

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    This is indeed an interesting development. I thought the LLRC was like the Sansoni Report of 1977. Did you read what Colonel Gothapaya Rajapakse (1950) got to say there. Original strength 30,000. Heavy weapons. Where do they come from?

  3. thamizhan says:
    14 years ago

    எட்டப்பனின் இறுதி எச்சங்களில் இவெனும் ஒருவன். தமிழனை அழிக்க முற்படுபவர்களின் ஆயுள் கூடிக்கொண்டே போகிறது என்பதை , இந்தப் “பீக் “[.ஈ- பி-டி.பீ]கட்சிக்காரன் இன்னும் உயிரோடு இருப்பதில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது.எங்களிற்கான சரியானா கால , நேரம் வரும்வரை பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்து இருக்க வேண்டியதுதான். வேறு என்னதான் செய்ய…!

    • veeran says:
      14 years ago

      தமிழர்களை அழித்த தேசிக்காய் தலையன்   சரனடைந்து சூடு வாங்கி இறந்த பின்பு, தமிழர்களின் ஆயுள் காலம் கூடி விட்டதே

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Ettappan was a Tamilian. Katta Pomman was a Telugu origin man. Still, it is Pax Brittanica. Now, here at Batticaoa you have to play 6 tunes – Army, Police, STF, Karuna, Pillayan and Douglas Party.. .

  5. Drr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Lt. General Lionel Balagalle said that there are two armies in Sri Lanka – Shri Lanka. That guy is stil alive. Dr. Amabalavner Sivarajah (1944), Professor of Political Science came to Batticaloa Devanayagam Hall to talk about, Third Party Mediation in 2000.

  6. yazhavan says:
    14 years ago

    தனி ஆயுதக்குழுவாகச்செயற்பட்டால் இலங்கையில் ஆபத்து இல்லை. துணை ஆயுதக்குழுவாநக்செயற்பட்டால் தான் பரச்சனை.

  7. yazhavan says:
    14 years ago

    சட்டப்படி ஆயுதம் வைத்துக்கொள்வோரெல்லாம் சட்டப்படியாகவா நடக்கின்றார்கள்?.

  8. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    They are slowly disarming all others. Here in the East which is also 4,000 square miles like the North, now all the three districts have a 3 Deputy Inspector Generals of Police – 3 ranges – North, Central and South.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...