தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை கே.வி.தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளை பெற்றுக் கொண்டது. இதில் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட தங்கபாலு, அஇஅதிமுக வேட்பாளர் ராஜலட்சுமியிடம் படுதோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் பதவி விலகுவதாக கே.வி.தங்கபாலு அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்ப உள்ளதாகவும் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தங்கபாலு ஒரு பிணம்.