தமிழக அரசியல் வாதிகள் ஈழப் பிரச்சனையைத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று இரண்டாவது தடவையாக வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியது பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டடிருந்தது. அதிலும் இலங்கை அரசாங்கத்தோடு பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று போராடும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒருவர் தேர்தலில் வாக்குப் பெறும் காலத்தில் கூறியிருக்கிறார் என்றால் அது அந்த மக்கள் கூட்டத்தின் இதுவரை கால இழப்பையும் அவமானப்படுத்துவதாகும்.. விக்னேஸ்வரனின் நேர்காணலைக் கேட்டதும் சீமான் கொந்தளித்துப் போனார். விக்னேஸ்வரன் பேச்சைக் கேட்டதும் பிபிசி தமிழோசைக்கு ஏற்பட்ட உற்சாகத்தில் சீமானையே அழைத்து நேர்காணல் கண்டனர். இலங்கையின் நில ஆகிரமிப்பு, பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு போன்ற இன்னோரன்ன பிரச்சனைகளை எல்லாம் கண்டுகொள்ளாத பிபிசி தமிழோசையை விக்னேஸ்வரனின் நேர்காணல் சூடேற்றிவிட்டது.
முப்பது வருடங்களுக்கு மேலாக முள்வேலி முகாம்களுக்கு இலங்கை அரசு அடைத்து வைத்திருப்பதைப் போன்றே ஈழத்தமிழ் அகதிகளைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தமிழ் நாட்டு அரசின் எல்லைக்குள் இருந்து அந்த அரசிற்கு ஆதரவளித்த சீமான் தொலை பேசினார். நேர்காணலை எதிர்கொள்ள முடியாமல் பாதியிலே துண்டித்துக்கொண்டார்.
முன்னதாக பாசிஸ்ட் நரேந்திர மோடி இந்தியத் தொலைக்காட்சி நேர்காணலிலிருந்து தப்பியோடியதப் போன்றே சீமானும் தமிழோசையிடமிருந்து இணைப்பைத் துண்டித்துக்கொண்டு தப்பியோடிவிட்டர்.
தமிழக் அரசியல் வாதிகள் ஈழத் தமிழர் பிரச்சனையைத் தங்கள் சுய நலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதாக விக்னேஸ்வரன் இந்துப் பத்திரிகைக்கு ஆங்கிலத்தில் நேர்காணல் வழங்கிவிட்டு அதற்கு அந்தப் பத்திரிகையில் மறுப்புத் தெரிவிக்காமல் தமிழில் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு ஒன்றின் போது மழுப்பலான மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பொதுவாகவே மக்களின் அவலங்களை தமது அரசியல் இலாபத்திற்காகப் பிழைப்புவாத அரசியல் வாதிகள் பயன்படுத்தவில்லை என்று மறுப்பானார்களானால் அவர்கள் கோரமான சந்தர்ப்பவாதிகளே.
ஆனால் தமது கொல்லைப் புறத்தில் சாரிசாரியாக மக்கள் கொன்று போடப்படும் போது மௌனமாகப் பார்த்துக்கொண்டிருங்கள் என்று தொனியில் எமது பிரச்சனைகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று கூறியிருக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன் .
அது தவிர இது கணவன் மனைவி பிரச்சனை போன்றது மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை என்றெல்லாம் கூறி தனது வர்க்க விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இலங்கைப் பாசிச அரசைச் சிங்கள மக்களே ஒரு குடும்பமாக கருதமாட்டார்கள்.
தமிழ் நாட்டிற்குச் சென்ற சிங்கள் யாத்திரீகர்களை வை.கோ, சீமான் போன்ற பிழைப்பு வாதிகள் கற்களால்தான் அடித்திருக்கிறர்கள். ராஜபக்ச அரசோ அதே சிங்கள மக்களைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறது. ஆக, விக்னேஸ்வரன் ராஜபக்ச பாசிஸ்டுக்களைத் தமது குடும்பமாகக் கருதுவது அவர் சார்ந்த கொழும்பு மேட்டுக்குடி வர்க்கத்தின் இயல்பான சுபாவம்.
தமிழ் நாட்டிலோ வை.கோ, சீமான், நெடுமாறன் போன்றவர்கள் வயிற்றுப் பிழைப்பு நடத்துவதற்கு ஈழத் தமிழர்களின் பிரச்சனையை விட்டால் விட்டால் வேறு வழிகள் இல்லை.
இந்திய அரசிற்கோ இந்தவகையானவர்களை அகற்றிவிட்டால் வேறு முற்போக்கு ஜனநாயக சக்திகள் அந்த இடத்தை நிரப்ப முன்வந்துவிடுவார்கள் என்ற அச்சம். ஆக கோமாளித் தனமான உணர்ச்சிப் பிழம்புகளை முன்னயில் வைத்திருக்கவும் அவர்களின் ஊடாகப் புதிய அரசியலின் வருகையை தடுக்கவும் இந்திய அரசு செயற்படுகிறது.
இந்த தமிழ்த் தேசிய வகயறாக்களின் ‘தவறுகள் அல்லது குற்றங்களைப் பயன்படுத்தி அவர்களை மட்டுமன்றி ஈழத் தமிழர் குறித்து சிந்திக்கும் அனைவரையுமே அழித்தொழிக்க ஒரு மனிதர் இந்திய அதிகார வர்க்கத்திற்குத் தேவை.
இந்த நிலையில் தான் ‘எனக்கு அரசியல் தெரியாது, சட்டம் மட்டும்தான்’ என்ற அரசியலோடு களத்தில் இறக்கப்பட்டவர் விக்னேஸ்வரன்.
‘தொப்புள்கொடி உறவுகளை’ கணவன் மனைவி உறவால் பிரதியீடு செய்ய முற்படுகிறார் வினேஸ்வரன்.
‘தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் எமது அவலங்களைத் தங்களது தேவைக்காகப் பயன்படுத்துவதைக் கண்டிக்கிறோம், நாம் சிங்கள ஒடுக்கப்படும் மக்களோடு இணைந்து உரிமைகளைப் போராடிப் பெற்றுக்கொள்வோம்.அதற்கு நீங்கள் ஆதரவாக இருந்தல் போதுமானது ‘ என்ற முழக்கத்துடன் புதிய தலைமை உருவாகும் வரைக்கும் விக்னேஸ்வரன்கள் சிங்கள அதிகாரவர்க்கத்தோடு இணைந்து இலங்கையிலுள்ள அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிராகச் செயற்படுவார்கள்.
Let us first get the Northern Provincial Council get and going. We have to tone down the rhetoric. We have to cool down the expectations of the people. Also have in mind that it is three yards sticks after 1958. Dr. Jayampathy Wickremaratne, Prescients Counsel had said that he went on national television and talked about the Two Yard Sticks because of me.
“நாம் சண்டை பிடிப்போம் ஒன்றாக இருப்போம் இது கணவன் மனைவி பிரச்சனை போன்றது மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை” என்று மூன்றாம் போர் போராடப் புறப்பட்டு… சிங்களவரை சம்பந்தியாக்கிய… விக்னேஸ்வரன் கூறிய கருத்து, சிலவேளை தன்னை தன் குடும்பத்தை எதிர்கால விமர்சனங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக இருக்கும்
விக்கினேஸ்வரன் சட்டக்கல்லூரியில் தமிழ் மாணவர்களைப் போன்று சிங்கள மாணவர்களோடும் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தவர். சட்டத்துறையில் இள வயதிலேயே உயர்வுகளைப் பெற்று சிறப்புடன் விளங்கியவர். நீதித்துறையில் இவர் சுதந்திரமாகச் செயற்பட்டதாகவும் நேர்மையான ஒருவர் என்றும் இவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர் நிலையில்…
சட்டக்கல்லூரியில் சிங்கள மாணவர்களோடு இவருக்கு இருந்த நட்பு பின்னர் அவருடைய புதல்வர்கள் சிங்கள சமூகத்தில் பெண்ணெடுத்ததன் மூலம் மேலும் இறுக்கமானது…!!!
இவருடைய புதல்வர்களில் ஒருவர் நவசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் மகளைக் காதல் திருமணம் செய்துகொண்டிருந்த நிலையில்…
மூன்றாம் போர் போராடப் புறப்பட்டு… சிங்களவரை சம்பந்தியாக்கிய… “We will fight, but sometimes we come together. The next door neighbor must not come and say ‘you must divorce, you must divorce’. That is not your business.” என்று கூறிய விக்னேஸ்வரன்
Tamil Nadu politicians use the Sri Lankan Tamils’ issue for their own gains, much to the detriment of the Tamils in Sri Lanka, said Justice C.V. Vigneswaran, the chief ministerial candidate of the Tamil National Alliance (TNA) in the upcoming Northern Provincial Council elections.
Speaking to The Hindu in India, Mr. Vigneswaran said: “In Tamil Nadu, our problems have been taken to be the ball to be played in the tennis court between the two or three parties. They [Tamil Nadu politicians] start hitting the ball from one side to the other and it is we who get hit by that.”
When politicians in Tamil Nadu say separation is the only solution, the Sinhalese masses – many sections of which fear that Tamils would collaborate with India and form a separate State – get very annoyed.
“We get affected by what is being said there,” said Justice Vigneswaran, a former Supreme Court judge, emphasizing that the emotional rhetoric only made Tamils here more vulnerable.
Comparing the Sri Lankan situation to a home where the husband and wife are having a fight, he said: “We will fight, but sometimes we come together. The next door neighbor must not come and say ‘you must divorce, you must divorce’. That is not your business.”
Tamil Nadu’s efforts, he said, must be to see that there was greater responsiveness on the part of different communities in Sri Lanka rather than promoting antipathy towards each other.
He was quick to add that the TNA was very impressed with the support and sympathy of those in Tamil Nadu, but added “the solution is really in our hands”.
The TNA, an amalgam of five parties, has fielded Mr. Vigneswaran despite some internal differences over the choice of the candidate. The alliance, which has done well in elections in recent years, is a front-runner in the September 21 poll.
-The Hindu-
எலிப்புலி சீமானை தாஜ்ஜா பண்ணும் விக்னேஸ்வரனை பாருங்கள்…
Wigneswaran makes a u-turn…
Tamil National Alliance (TNA) Chief Ministerial candidate for the Northern Provincial Council (NPC) elections C.V Wigneswaran, in an urgent press conference in Jaffna today, attempted to play down some of the comments he had made last week.
His comments on Tamil Nadu and LTTE leader Vellupillai Prabakaran had stirred controversy both in Sri Lanka and in south India.
Wigneswaran told reporters today he was happy with the support given by youth in Tamil Nadu to the Tamil cause in Sri Lanka and that Tamils in Sri Lanka had gained a lot from it.
“I have no issues with Tamils in south India. Some of them are my friends,” the Uthayan website quoted Wigneswaran as telling reporters in Jaffna today.
http://colombogazette.com/2013/09/15/wigneswaran-makes-a-u-turn/
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்கிறீர்களா… ???
இதே நேரம் யாழ் கட்டளைத் தளபதி என்ன கூறுகிறார் என்று பாருங்கள்…
Look at what that says Commander General …
The Jaffna Security Forces Commander Major General Mahinda Hathurusinghe says he is contemplating making a request for more troops and military camps in the North. He says this need has arisen as there are fears the election campaign of the Tamil National Alliance (TNA) may incite some 4000 former LTTE cadres who have not been rehabilitated and are believed to be mingling with civilians.
http://www.thesundayleader.lk/2013/09/15/more-troops-sought-in-jaffna/
இதே நேரம் வாக்குகளுக்காக வாக்காளர்களை உசுப்புதும் அடுத்த… அடுத்த… TNAயின் அறிக்கை ‘நிலா வருகிறது… நிலா வருகிறது…’ என்று குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவது போல இருக்க…
விக்னேவரனோ முதலமைச்சராக தெரிவு செய்யப்பட முன்னே இப்பவே பல்டி அறிக்கைகள் விடத் தொடக்கி விட்டார்.
அப்பாவி மக்கள்… யாருக்கோ ஒருவருக்கு வாக்கு போடத்தானே வேண்டும்… ஹ்ம்ம்…
தேர்தல் நெருங்க… நெருங்க… அறிக்கைகளை பார்ப்போம்…
அப்பாவி மக்கள்… யாருக்கோ ஒருவருக்கு வாக்கு போடத்தானே வேண்டும்… ஹ்ம்ம்…
Innocent people … anyhow they should vote for someone … hmm…
தற்போது TNA பாணியில் வாக்குகளுக்காக மக்களை மக்கி உசுப்பேத்தும் விக்கினேஸ்வரன் தேர்தல் முடிய சம்பந்திகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்துடன் ஒத்துப் போகப் போகிறாரா …???
அல்லது அபிவிருத்தியை நோக்கி இடக்கிலசின் இணக்க அரசியல் எடுத்து இணங்கிப் போகப் போகிறாரா …???
பொறுத்து இருந்து பார்ப்போம் …
அல்லது கூட்டமைபிர்க்குள் நடக்கும் குத்து வெட்டுகளைப் பார்த்து ஒதுங்கி வெளியேறுகிறாரா …???
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்கிறீர்களா… ???
தேர்தல் நெருங்க… நெருங்க… அறிக்கைகளை பார்ப்போம்…
அப்பாவி மக்கள்… யாருக்கோ ஒருவருக்கு வாக்கு போடத்தானே வேண்டும்… ஹ்ம்ம்…
Innocent people … anyhow they should vote for someone … hmm…
The Tamil issue in Sri Lanka is in the process of being resolved and the country’s government is trying to find a solution to alleged human rights violations involving Tamil citizens, Sri Lankan High Commissioner Prasad Kariyawasam said today.
Kariyawasam said that peace reigned in the island nation now and the government was finding a political solution to demands and problems raised by ethnic communities, which would be of satisfaction to all of them.
“There is no violence now. We are in the process of reconciliation. Further elections are being held in the provinces. Now it is on the way to find a political solution that satisfies all communities,” he said on the sidelines of a programme at the Maha Bodhi Society of India here.
Asked about allegations of human rights violations involving the Tamils, Kariyawasam told PTI, “Those allegations are there. But we have set up a Lessons Learnt and Reconciliation Commission which, we hope, has gone into all those and gave us recommendations and the government will implement it.”
“The allegations are there. But we are taking care to find solution to the issues raised by those allegations.
Tamils are our brothers and they are an integral part of Sri Lanka,” he said.
The high commissioner underlined the significance of Buddhism in determining the India-Sri Lanka bilateral relationship, saying Buddhism was an umbilical cord to the ties between the two countries.