தேர்தல் சுமூகமாக நடைபெறுகிறது : ரஞ்சன் ராமநாயக்க

சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண தேர்தல்கள் சுமூகமாக நடைபெற்று வருவதாக ஐ,தே.க முதலமைச்சர் வேட்பாளர் ஜானக பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை 10.45 வரை 35% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

ஆங்காங்கே சிறு சிறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கன்றன, மேலும் தானே சப்பிரகமுவ மாகாண முதலமைச்சராக தேர்ந்த்டுக்கப்படுவேன் என ஐ.தே.க வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சப்பிரகமுவ மாகாணத்தில் தேர்தல் மிகவும் சுமூகமாக இடம்பெறுவதாகவும் வாக்களிப்பு மும்முரமாக நடைபெறுவதாகவும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்