இலங்கையின் குண்டர்படை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா பல குற்றச் செயல்களில் ஈடுபட்டடுள்ளதாக போலிஸ் முறைப்பாடுகள் உள்ளன. ஒரு வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இலங்கையிலிருந்து மாலக தப்பிச்செல்வதற்காக அமரிக்கத் தூதரகம் விசா வழங்கியுள்ளது. தான் இரண்டு மாதங்கள் அமரிக்காவிற்குக் கல்விகற்கச் செல்வதாக மாலக தெரிவித்திருந்தார். தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு எந்த அடிப்படையில் அமரிக்கா விசா வழங்க முடியும் என லங்கா மிரர் அமரிக்கத் தூதரகத்திடம் வினவிய போது, அது குறித்து தாம் கருத்து கூற முடியாது என்றும் விசா நடைமுறைகள் இரகசியமானது என்றும் தெரிவித்க்தனர்.
இதுவரை இலங்கையில் கிரிமினல் வேலைகளில் மறைமுகமாக ஈடுபட்டுவந்த அமரிக்க அரசு இப்போது வெளிப்படையாகவே அதனை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.









தாத்தே கோமாளியாக இருந்தாலும் புத்தா விசயத்தில் புத்திசாலிதான்
That is right. In the North and East it is alternative policy as per Dr. Pakiasothy Saravanamuthu.
கிரிமினல்களுக்கும் ,குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுப்பவர்களும் , கிரிமினல்களாகவும், குற்றவாளிகளாகவும்தான் இருப்பார்கள்: இதில் என்ன சந்தேகம். அமேரிக்க உலகமகா கிரிமினல் தேசம். தங்களுக்குத் தேவை என்றால் அநீக்காகவும் படைஎடுத்து போராடுவார்கள்: தங்களுக்குத் தேவை இல்லை என்றல் நீதி என்றாலும் அதை அழித்திடத் தயங்க மாட்டார்கள். தமிழர் போராட்டத்திலும் இதுவேநடந்தது.
This is the first time that America has done something vis-a-vis Sri Lanka and Sri Lankans. That is to the best of my knowledge.