Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தெற்காசியா முழுவதும் அலையும் பிளேக் நாளை இலங்கையில்

இனியொரு... by இனியொரு...
02/12/2012
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

நாளை கொழும்பு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் பல தரப்பினரையும் சந்திக்கின்றனர். போர்நடைபெற்ற வேளையில் பிரபாகரனைக் கைது செய்ய இலங்கை அரசிற்கு உதவுவதற்கு பிளேக் முன்வந்தமை அறிந்ததே. இன அழிப்பைத் துரிதமாகநடத்தி முடிப்பதற்கு அமரிகாவும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கை அரசிற்கு அத்தனை ஒத்துழைப்புக்களையும் வழங்கின.
இன்றும் இலங்கை அரசிசோடு பேரம் பேசுவதற்காக அமரிக்க தரப்பு அலைகிறது. பொருளாதார நெருக்கடியில் மூழ்கும் அமரிக்கா மாலைதீவு போன்ற சிறியநாடுகளைக்கூட விட்டுவைத்ததில்லை. ராஜபக்ச போன்று மற்றொரு இனக் கொலையாளியை ஆட்சிக்கு அமர்த்தி இனப்படுகொலையை அமரிக்கா திவிரப்படுத்த முயற்சித்தாலும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆதரவாக அவர்கள் முன்வர மாட்டார்கள். இதே வேளை மக்களை மாயைக்குள் வைத்திருக்க முற்படும் குறுந்தேசிய தமிழ் ஊடகங்கள் அமரிக்க  தமிழ் மக்களுக்கு உதவப்போவதாகப் பொய்ப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மகிந்த ராஜபக்சவிற்கு பாரதரத்னா விருது வழங்கப்பட வேண்டும் : சுப்பிரமண்யன் சுவாமி

Comments 3

  1. வரதன் ( கஸ்ட்ரோ) says:
    14 years ago

    பிளேக் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆதரவாக அவர்கள் முன்வர மாட்டார்கள். இதே வேளை பிரபாகரன் தமிழ்மக்களை விட்டுவைத்ததில்லை. ராஜபக்ச போன்று

  2. யாழ் says:
    14 years ago

    இவர்கள் எவரும்  ஈழத்தமிழருக்கு உதவ முன் வர மாட்டார்கள். வருவது அவர்களது பொருளாதார சுயநலன்களுக்காக.  எம்மிடையே உள்ள பிரிவனைகளை மறந்து ஒன்றுபட்டு எம் பிரச்சனைகளை முடிக்க வேண்டும்.  கண் முன்னே மனித பலியெடுத்த கொலைவெறியருடன் கூடிக் குலவும இவர்கள் எமக்கு ஏதெனும் நல்லது செய்வார்கள் என்று எண்ணுவது மடமையே.   மறுபடியும் எம் நிம்மதியான வாழ்வை தர வல்லவர் தேசியத்  தலைவர் ஒருவரே.. 

  3. Mahesh says:
    14 years ago

    போர்க்குற்ற விவகாரத்தை , தமிழ் பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு பயன்படுத்தப்போவதில்லை. மாறாக, சரத்பொன்சேகாவை
    ஆட்சியில் அமர்த்துவதற்கே அமெரிக்கா பாவிக்கும். அமெரிக்கக் கனவுகளை கலைத்துவிட்டு, ஜெனீவா மாயைகளை அகற்றிவிட்டு, ஒடுக்கப்படும் மக்களோடு இணைத்து போராட முன்வரவேண்டும். இல்லையேல் மாவாட்டும் சபையும் கிடைக்காது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...