தூத்துக்குடியில் தனியார் நடத்தும் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புத்தூர் பாண்டியபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இந்த் பாரத் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தை ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர்கள் நடத்தி வருகின்றனர்.
விலங்குகள் போல தொழிலார்கள் நடத்தப்படும் இந்தியா வல்லரசுக்கனவினுள் மக்களை ஒடுக்கிவைத்திருக்கிறது








கடின உழைப்பைபிழியும் நாடுகள் பட்டியலில்,இந்தியாவுக்கு இரண்டாவது இடமாம்