தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம், அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சமீபகாலமாக அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தி குறிப்பாக கடந்த சில மாதங்களாக கன்வேயர் பெல்ட்டில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கன்வேயர் பெல்ட்டில் தீவிபத்து ஏற்பட அனல்மின்நிலையத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையே காரணம் என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டின.
These are trivial problems that they should learn to handle well. India has a lot of coal and that is something that we look forward to for our future electrical energy needs. Excessive electrical power is the basis for sucess industrial development.