Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

திருமாவளவன் பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந்திருப்பார்!:மஹிந்த ராஜபக்ஷ

இனியொரு... by இனியொரு...
10/14/2009
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

Thiruma13நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்” என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார்.

“இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார்”  என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூற, அதை சிரித்தபடி செவிமடுத்துக்கொண்டிருந்தார் திருமாவளவன்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

திருமா தனி அறிக்கை வெளியிடவில்லை- கூட்டணி அறிக்கையே வெளிவரும்

Comments 9

  1. Robo says:
    17 years ago

    ஒரு தமிழனா இதை கேட்கவே வெக்கமா இருக்கு…….. 
    தி.மு.க,காங்கிரஷ் உடன் சேர்ந்த பிரகு திருமா க்கு வெட்கம்,மானம் எதுவும் 
    கிடையாது…….. சீசீசீசீ…………… இந்த பொழப்புக்கு _____ ______ போயிடலாம்….

  2. soundarasolan says:
    17 years ago

    திருமா அவர்கலெ
    இனி ஒரு தரம் பிரபாகரனை பட்ரி பேசாதே செருப்படிதான் விழும்

  3. Venkat says:
    17 years ago

    இதற்கு தானே ஆசைப்பட்டாய் இராஜ குமாரா

  4. L.C.NATHAN says:
    17 years ago

    Let us wait and see what Mr.TIRUMAVALAVAN submit his SEPARATE REPORT to his LORDS!!!! IT is UNFORTUNATE that he , a supporter of PRABAKARAN . accompanied the CONGRESS TRAITORS.

  5. தமிழவன் says:
    17 years ago

    தமிழகத்தில் ஆயுதம் ஏந்தாத புலிகளாய் போராடுவோம் என்ற திருமாவளவனின் குரல் இன்னும் ஈனசுவரத்தில் ஒலிக்கிறது. திருமாவளவனின் பதிலை எதிபார்க்கிறோம் வீர மறவர்கள் என்ற வார்த்தைக்கு இப்போ என்ன பதிலை எம்மால் விளங்கிக்கொள்வது

  6. Jeyakumar says:
    17 years ago

    சிறுத்தைகள் குள்ளநரிகளாகவும், ஓநாய்களாகவும் மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன.

  7. pravin says:
    17 years ago

    இது மாதிரி பச்சோந்தியை எல்லாம் தலைவர் கூட வச்சுக்க மாட்டார்……

  8. kumanan says:
    17 years ago

    மே மாதம் பிரபாகரன் ராஜபக்சவிடம் சரணடைந்தார்.இந்த மாதம் திருமாவளவன் சரணடைந்துள்ளார்.நல்லவேளையாக இவர் மண்டை வெட்டில் இருந்து தப்பிவிட்டார்.ஆனால் ராஜபக்ச இந்த பகிடி மூலம் இவரின் கொமணத்தையும் உருவிட்டார்.

  9. Meikandan says:
    17 years ago

    Kumanan: Don’t spread rumours without proper verification. Sri Lankan government claimed that Prabhakaran was killed in gun battle. But so far they have not produced his death certificate or they have not confirmed DNA analysis. Prabhakaran may have been dead. But don’t spread false stories here that he surrendered.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...