தஸ்லிமா நஸ்ரின் இந்தியா திரும்பினார்!

09.08.2008.

புதுடில்லி: வங்கதேச எழுத்தாளர் தஸ் லிமா நஸ்ரின் ஸ்வீடனில் 4 மாதம் இருந்த பிறகு, இந்தி யாவுக்கு வெள்ளியன்று மீண்டும் திரும்பினார். 45 வயது வங்கதேச எழுத்தா ளருக்கு இஸ்லாமிய பழமை வாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. அவர் வெள்ளி யன்று காலை டில்லி இந் திராகாந்தி விமான நிலையத் திற்கு வந்து சேர்ந்தார்.