Tuesday, March 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தயாமாஸ்டர் பேரினவாத பாசிசக் கட்சியின் உறுப்பினரானார்

இனியொரு... by இனியொரு...
06/23/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

dhayamasterவன்னிப்படுகொலைகள் நடைபெறும் வரையில் புலிகளின் முக்கிய உறுப்பினராகவிருந்த தயா மாஸ்டர் என்ற பிழைப்புவாதிக்கு மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை வழங்க்கபட்டது. கே.பி, கருணா வரிசையில் அழித்தவர்களுடனேயே கைகோர்த்துக்கொண்ட முக்கிய நபர் தயா மாஸ்டர் என்பவர். வடக்கில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் கட்சியின் வேட்பாளராக இவர் பயன்படுத்தப்படுவார். தேர்தலில் பங்குபற்றுவதற்கான நேர்முகப் பரிட்சையில் நேற்று இந்த நபர் கலந்துகொண்டார். ஆயிரக்கணக்கான ஒன்றுமறியாத புலிப் போராளிகள் சிறையில் வாடுகின்றனர். ஆயிரக்கணக்கானவர்களின் கதி என்னவென்று தெரியாது. இலங்கை அரச பயங்கரவாதிகள் பிழைப்புவாதிகளைத் தங்களோடு இணைத்துக்கொள்வதன் ஊடாக சிங்கள மக்களுக்கு தாங்களை நியாயமானவர்களாகக் காட்டுகின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணலுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்

காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணலுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்

Comments 2

  1. ajith says:
    13 years ago

    இந்த தயா மாஸ்டர் பொறுக்கியை பற்றி நான் முகநூளில் அதிகம் தாக்கி எழுதியவன்.இனி என்ன சொல்ல இருக்கிறது.

  2. malar says:
    13 years ago

    எமது விடுதலையை புரிந்தால்தான் விடுதலைப்போராட்டத்தைப்புரியும் என்பதனை  எமது சமூகம் ஏற்கப்பட வேண்டும் .  அதற்கான தாமதங்களை திசைமாற்றாமல்  ஆயுதம் ஏந்தித்தான் போராடவேண்டும் என்பதல்ல அரசியல் என்பதினூடாக வளர்கப்படும் இனவாதம்   அழிகப்பட வேண்டும் .என்பதனை ஏற்காத அரசியல் பேசுபவர்கள்தான்  இத்தனைக்கும் காரணம். 

    அதனால் இனியும்  அரசாங்கத்தை நம்பி வளர்காமல் சமூகம் எமது இனத்தினது உரிமை  என்பதற்கு அமைய   விடுதலைப்போராடத்தில் குறைகண்டது போல் புலம்பெயர்சமூகத்திலிருநது சர்வதேசம் வரை இலங்கை அரசாங்கம் குறைகாண முடிகின்றதென்றால் அதற்கு காரணம்   தமிழினத்திற்கான அரசியல் யாதார்தங்களை முன்வைக்கப்படாதமை . 

    காரணம் இந்த நாலுவருடம் அல்ல 64வருடம் இலங்கை அரசாங்கத்திற்கு சந்தற்பம் கொடுகப்பட்டுள்ளது அதனை அவர்கள் தமது இனவாத நோகத்துடன் செயல்படுத்த தமிழினத்தை எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதனை தவிர்த்து கடந்தகாலப்போராடத்தில் தவறுகண்டுபிடித்த தமிழினம் தொட்டு சர்வதேசம் வரை ஒன்றைச்சிந்திக்க வேண்டும்.

    ஈழம் என்பது   ஒரு தேசத்தின் வரலாறு அதனை அடையாளப்படுத்த அந்த மக்களுக்கு உரிமை மறுகப்படும் போது அதனை எதிரியால் வளர்கப்படும் போது அதனை புரியாமல் செயல்படுவது இயற்கை   விதிமுறைகளுக்கே ஆபத்தானது. 

    அதனால் நாம் தமிழர்களாக மாறி  தமிழ் ஈழத்தின் உரிமைக்கு  தகுதி உடையவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும்.   எதிரியை வளர்பதற்கான அத்தனை சந்தற்பங்களையும் நாம் அவதானிகப்பட வேண்டியதே காலத்தின் அவசியம்   . அதில் தமிழக தமிழினம் எமக்கான பலம் என்பதனை   கருத்தில் கொண்டு நடந்தால் அதுவே போதும் . காரணம்   எதிரி எம்மை பயன்படுத்துவதானது எமது பிளவு நிலைகளை கையாண்டு  அதில் நாம் தோற்கக் கூடாது என்றால் நம்பிக்கை வழிகளைத்தேடி   ஒவ்வொன்றையும் நம்பியும் நம்பாமலும்   பயணித்தாக வேண்டும்.   அதனால் யார் எதற்கு என்பதற்கான சந்தற்பங்களைப்புரிநது கொண்டு சமூகம் ஒனறுபடுமாக இருந்தால் எதிர்காலம் என்பதற்கு சந்தற்பம் அளிக்காமல் எமது உரிமையை நாம் பெற்றக்கொள்ள முடியும். 

    அதாவது   சிங்கள தேசத்தை உருவாக்க மாகாவம்சக்கொள்கையும்   சிங்கள மொழியும் ஈழத்தை அழித்த  அத்தனை நகர்வையும் நாம் இனம்கண்டு முறியடிக்காததமையே   நாட்டில் இனவாதஅரசாங்கம் வளர்கப்பட்டு மக்கள் அழிகப்பட்டமை .அதனால் ஈழம் சுதந்திரம் அடையாமல் இலங்கையில் சுதந்திரம் இல்லை.என்பதனை இந்த உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும்.  

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...