தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நேரடியாக சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று முடிவுக்கு வருகிறது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் விநாயகமூர்த்தி மற்றும் சிறீதரன் ஆகியோரே கொழும்பு மத்திய சிறைக்கு நேரில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தினர்.
அரச அமைச்சரான நிமால் சிறீபால டி சில்வாவினது உறுதி மொழியை கருத்தில் கொண்டும் அரசிற்கான கால அவகாசமொன்றை வழங்குவதற்காகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத்தைப் பயன்படுத்தி ஏனைய சமூகங்களுடன் இணைந்து எழுச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக தமது தரகு முதலாளித்துவ எஜமானர்களுடன் சமரசம் செய்து கொள்கிறது.
வெளிநாடுகளில் உட்கார்ந்தபடி இணைய சொகுசில் எதையும் எழுதலாம்.
தாராள முதலாளித்துவம், உங்களைத் “தரகு முதாலாளித்துவம் ” பற்றி எழுதச் சொல்கிறது.
இன்றுவரை பணையக் கைதிகளான மக்களுக்காய்,ஒரு சிறிய போராட்டத்தை தன்னும் முன்னெடுக்காதாவர்கள்,எழுதுகிறார்களாம்.
மாக்சிஸ தத்துவத்தை எப்படி சீரழிப்பது என்று,உங்களால்தான் முடியும்.
இந்தச் செய்தி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து “இணையச் சொகுசில்” எழுதப்பட்டது. தயவு செய்து அனுமானங்களிலிருந்து முடிவுகளுக்கு வருவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.இனியொரு இணையம் இலங்கை, இந்தியா, பிரித்தானிய, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருபோரை தொகுப்பாசிரியர்களாகக் கொண்டது. விரைவில் இது குறித்த விபரங்களை வெளியிடுகிறோம்.
உள் நாட்டில் இருந்து உங்களால் எழுதமுடியாதபடியால்தான் வெளிநாட்டில் இருந்து கொண்டு எழுதுகிறார்கள். ஒவ்வொரு தடவையும் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, எத்தனை தரம் இவர்கள் தடுத்தார்கள். எல்லாவற்றையும் நிமால் சில்வா பார்ப்பார் என்று சாட்டுக் கூறுகிறார்கள்.
பணைய கைதியாக தொகை வடிவில் மக்களை பிடித்து வைத்தவர்கள் இலங்கையில் அதுவும் வன்னியில் நடந்தேறியிருக்கிறது. இது ஒரு அதிய நிகழ்வு. அதன் பெருமைகள் புலம்பெயர் தமிழர்களையே சாரும்.
இலங்கைவாழ் சமூகங்களுக்கான முரண்பாடுகள் பற்றி இங்கிதம் தேடிப்புறப்பட்ட தமிழர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பதைப் பற்றி இனிமேல் காலங்களில் தான் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மக்கள் தான் உன்மையுள்ள போராளிகள். அரசியள் வாதிகள் அல்ல. மக்கள் முந்தினாள் அரசியள் வாதிகள்… வஜிரு……… பயம்…… துப்பகி தூக்கதான் மக்கள் என்பவர்கள் அகிம்சைவளிஜை காட்டிநாள் பயமப்பா பயம்…….மக்கள் தான் உன்மையுள்ள போராளிகள். அரசியள் வாதிகள் டூப்பு…http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/05/120524_tnafastingvavunia.shtml
That is right Varathan – Castro. There is a big confusion all over the island.