Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தமிழ் அகதிகள் மீதான இனச்சுத்திகரிப்பில் ஜெயலலிதா அரசு

இனியொரு... by இனியொரு...
06/28/2014
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

refufeesindiaசெந்தூரன் என்ற ஈழத் தமிழ் அகதி இருதினங்களின் முன்னர் சென்னைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனினும் இவர் குறித்த இறுதிக்த தகவல்கள் வெளியாகவில்லை. தன்னை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என செந்தூரன் கோரிக்கைவிடுத்திருந்தார். செய்யாறு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த செந்தூரன் தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தூரனை விடுதலை செய்யக்கோரி செய்யாறு முகாமில் இருந்து வரும் இலங்கை அகதிகள் 17 பேர், அகதி சிவரூபன் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் அகதிகளை அனாதைகளாக்கியுள்ளனர். தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அதிகார வர்க்கத்தின் அடியாட்கள் போன்று செயற்படும் தமிழ் போலித் தேசியவாதிகள் அகதிகள் அழிவதற்குத் துணை செல்கின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஆம் ஆத்மி இலிருந்து எழுத்தாளர் ஞானி வெளியேறினார்:சோதனை மேல் சோதனை

ஆம் ஆத்மி இலிருந்து எழுத்தாளர் ஞானி வெளியேறினார்:சோதனை மேல் சோதனை

Comments 7

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    Only 30 days have gone since the Modi government took power. Sri Lankan Tamils means something now.  

    • Alex Eravi says:
      12 years ago

      Dr, it’s like after 1983 riots our Jaffna Tamils expected the ‘Tamll Eelam’
      Every Thai Pongal as their liberators they expected the boys form India …
      But at the end…
      Liberators killed by liberators..
      Own people torched by liberators…
      Own people hanged by liberators…
      Own people killed by liberators…
      At last liberators end the liberation….
      Put the liberation not only under water… Made as ASHES….!

      Thank you for our LiBERATORS…!

      Made refugees all over the world…
      Western country refugees… One side…
      Indian & Motherland refugees… Other side…

      Kuththaaddam one side… Fasting other side…

  2. mannan says:
    12 years ago

    ஒருகாலத்தில்  யாழ்பாணத்திற்கு   கள்ளக்குடுயேற்ரக்காரராக 
    தென்னிலங்கைத்தமிழர்கள் வந்தார்கள். அவர்கள்  அக்திகளாக வரவில்லை
    பிழைப்பிற்காகவே வந்தார்கள்.  அவர்களை  தமிழர்களாக  இலங்கைத்தமிழர்கள்  ஏற்கவில்லை. கள்ளத்தோணி,வடக்கத்தையார்
    என்பதே  கொடுக்கப்பட்ட  பெயர்கள்.

    அதே யாழ்பாணத்தில் பிறந்து  வளர்ந்த  நாங்கள்  இன்று  உலகெங்கும்
    பெயர்பெற்ர  அகதிகளாக வாழ்கின்றோம்.  மேற்குலகில்
    வாழும் அகதிகள்   தமிழக  சினிமா உலகினை வரவழைத்து
    குதூகலமடைகின்றனர்.   அதே வேளையில்  தமிழகத்தில்
    வாழும்  இலங்கைத்தமிழர்களிற்கு   ஆதரவு  தர தமிழகமுமில்லை
    இலங்கையுமில்லை  புலம்பெயர்தமிழருமில்லை.

    • Alex Eravi says:
      12 years ago

      I put “Like” for this comments…

      Today in Canada, a Tamil TV @ Radio channel called ‘Tamil One’ ‘ Vannakkam Radio’ ‘Vanakkam HD TV’ organized a full day carnival program in a fair grounds…

      For this 2days ‘Kuththaadda’ event including Former DMK VIP Kushpu, Jodi Number one Jeyalaxmi 6 Kolliwood people are here…

      Here Srilankan Canadian refugee Tamils invited them with thousands of $s’ expense…
      There when they get the flight the same Srilankan refugees in fasting  & sucide attempt…

      I’m writing this for years & years…
      Not only this TV, Radio station… Next month LTTE TVI have another ‘Konddaaddam’ event…

      Is this called Multi-National Corporate event or Mullti-Money Making event…???

      • Sinnamani says:
        12 years ago

        Whats your problem? You do what you have to do to your people and lets us know than crying foul about what others are doing.

        • mannan says:
          12 years ago

           தமிழரின்  உருமைகளை சிங்கள அரசு மறுக்கின்றது
          தமிழரை  அழிக்கின்றது  என்று இனியொரு மட்டுமல்ல
          புலம் பெயர் ஊடகங்கள் யாவுமே இரவுபகலாக
          புலம்பி  வருகினறன.

          இவர்களின் புலம்பலை கேட்பதை விட வேறு
          வழியில்லாமல் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினை
          நன்றாக  ஏமாற்ரி வாழும்  ஓர்  கூட்டம் உள்ளது.

          அவர்கள் தமிழ்மண்ணில் தமிழனான  பிறந்து  தமிழ் பேசுவோர்தான்.
          தன்னினத்தை தானே  அழித்து வாழும் பெருங்குடி மக்கள்
          உலகினில்  7 கோடி தமிழர்களிற்கு  ஒரு  நாடில்லை
          என  ஓலமிடம்  கூட்டம்தான்.

          இவர்களை  விட  சிங்கள அரசும்  சிங்கள மக்கழும்
          கொடியவ்ர்களா?

          எங்கள் கண்ணை குற்ரும் எங்கள் விரல்களை
          பாராமல் அது பற்ரி பேசாமல்  மாற்ரான் கை விரலை
          ஏன்   வெட்ட  முயல்வேண்டுமா?

          • lala says:
            12 years ago

                               நான் தான் ஆரம்பதிலிருந்தே  சொல்லி வருகிறேனே , இவர் தமிழர்கள் அனைவரும் ராஜ பக்ஷ  கும்பலிடம் சரணாகதி   அடைந்து  விட  வேண்டுமென்பதையே  சுற்றி  வளைத்து  கூறி  வருகிறார்.

            அடிமை  சரணாகதிக்கு  சார்  வைத்திருக்கும் பெயர் இணக்க அரசியல்..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...