Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை அழிக்க ஆரம்பித்திருக்கும் பேரினவாதப் பயங்கரவாதிகள்

இனியொரு... by இனியொரு...
12/25/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் முஸ்லிம்களுக்கான ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று வலியுறுத்தி இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகரில் நேற்று திங்கட்கிழமை பௌத்த பிக்குகள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடந்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக கழட்டுவதட்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் . அதே வேலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ தடுக்க முடியாது.
அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிகளாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் அவர்களும் பலவிடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்.
என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஸ அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
எம்பிலிபிட்டியவில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தை தமது கட்சி ஏற்பாடு செய்யவில்லை என்றபோதிலும் அதில் தமது கட்சியின் உறுப்பினர்கள் வெவ்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொண்டிருக்கலாம் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில பிபிசியிடம் கூறினார்.
ஹலால் சான்றிதழ் பெற வேண்டுமென்று வர்த்தக நிறுவனங்களை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலவந்தப்படுத்துகின்ற போக்குக்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு உண்பதற்கு உரிமை இருப்பது போல ஹலால் இல்லாத உணவை உண்பதற்கான உரிமை மற்ற மதத்தவர்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் உதய கம்மன்பில வாதிட்டார்.
அதேவேளை, நாட்டில் பௌத்த விகாரைகளுக்கு அருகில் ‘உரிய அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் சட்டவிரோதமானவை’ என்றும் அவற்றை அகற்ற வேண்டுமென்றே தாம் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இன்று 25.12 கீழ் வெண்மணி படுகொலை  நினைவு  நாள்

இன்று 25.12 கீழ் வெண்மணி படுகொலை நினைவு நாள்

Comments 5

  1. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    இந்துதமிழ் பிரபாகரன் தமிழ் முஸ்லிம்களை அனுப்பியபோது .அடைக்கலம் தந்த இடத்தில் பலநாழ் கழித்து தமிழ் முஸ்லிம்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கிரது என்றால் .அதற்கு தமிழ் ஒற்றூமை இன்மையே காரணம் .மத ஒற்றூமை மூடர்களூக்கே உரியது .காலம் பதில் சொல்லும் .உண்மையான  போராட்ட சூழல் பிறக்கும் காலம் அன்மிக்கிறது தயாராகுங்கள் .மதத்தை குப்பையில் போட்டுவிட்டு

  2. ஜனா says:
    13 years ago

    கிழக்கில் தமிழருக்கெதிராக சிங்களப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து செய்த அநியாயத்தின் பிரதிபலனே வடக்கில் முஸ்லிம்கள் விரட்டப்பட்டது. பல முறை முஸ்லிம்களை அழைத்தும் அவர்கள் வர மறுத்து சிங்கவருக்கு வால் பிடிகளாக இருந்தார்கள். இப்போது அதன் பிரதிபலனை அனுபவிக்கின்றார்கள். மதத்திற்கும் மொழிக்கும் வேறு பாடு தெரியாது சிங்கள சூழ்ச்சிக்கு அன்று பலியானார்கள். இன்று சிங்களத்தின் தேவை முடிந்தவுடன் அடித்துத் துரத்த ஆரம்பித்து விட்டார்கள். அது சிங்களத்தின் சாணக்கியம். அனுபவித்துத் தான் ஆகவேண்டும்.

    • முசல்மான்கள் says:
      13 years ago

      தமிழர் (பயங்கரவாதிகள்) முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் இப்போது நடப்பவைகளுடன் ஒப்பிட்டால் மலையளவு பெரிது. நாங்கள் அப்போதும் நாட்டை துண்டாட விரும்பவில்லை இப்போதும் எந்த சக்திகளிடமிருந்தும் துண்டாடப்பட விட மாட்டோம். விடுதலைப்புலிகள் தமிழருக்காக போராடத்தொடங்கி இயலாமையால்  அப்பவிகளைக்கொன்று அரசியல்வாதிகளுடன் விலைபோய் இறுதியில் விலாசமற்று மக்கிப்போயினர். முஸ்லிம்கள் மீது எந்த சக்திகளும் பேரினவாதத்தைக்காட்டினால் இறுதியில் அழிவு நிச்சயம். அதற்கு நீங்களே உதாரணம். எங்களைப்போருத்தமட்டில் சிங்களவனும் தமிழனும் கரண்டைக்காலுக்கு கீழேதான். 

    • வரதன் காஸ்ரோ says:
      13 years ago

      என்ன் அனியாயம்.  வக்கிரபுத்தி என்னும் முலுமயாய் போகவில்லை போல் தெரிகிரது .சிங்களவனுடன் வாழ்பிடித்ததரற்கு ஆதாரம் யுன்பியும் எல்ரிரியும் காலத்தால் அழியாத காதலர்கல் .முதலில் நீங்கள் மதத்தை குப்பையில் போட்டுவிட்டு பார்த்தீர்களானால் அவர்கள் தமிழர்களே.நீங்கள் மத அடையாழத்துடன் பார்த்தீர்களானால் நீங்களூம் ஓரு மதவாதியே.அன்றூ அனுப்பபட்டவர்கள் தமிழ் முஸ்லிம் இன்றூம் நிற்கதி .லச்சக்கணக்காக மினிக்பாமுக்கு அனுப்பபட்டவர்கள் அனுப்பப்பட்டு விட்டார்கள் .இதில் சூழ்சி மதத்தை வைத்து மகுடி வாசித்தது யார்…….மதத்தை குப்பையில் போட்டுவிட்டு நாம் நகர்ந்தால் சிங்களத்தின் சாணக்கியம் தூசு சகோதரா

      • முசல்மான்கள் says:
        13 years ago

        உங்கள் ஆதங்கம் புரிகிறது சகோதரரே.  எங்களுக்கு இழைக்கப்பட்டவை கொஞ்ச நெஞ்சமல்ல . இன்னும் வடுக்களாய் இருக்கின்றன. இதை வக்கிரபுத்தி என்று கூற முடியாது காரணம் அதை மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் உங்களுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை. நாங்கள் இரண்டு பக்கமும் வேண்டாம் எங்களுக்கு எங்கள் இறைவனே துணை என்று இருக்கின்றோம். வெறி பிடித்து அந்த வெறியை சமயத்துடன் சமப்படுத்திப்பார்ப்பவன் தான் மதவாதி. நாங்கள் எங்கள் நேரான வழியில் செல்கிறோம் நாங்கள் மார்க்கவாதி. யாருடைய தயவும் எங்களுக்கு தேவையில்லலை. விடுதலைப்புலிகளுடனும் ஆரம்ப கட்டத்தில் சேர்ந்தோம், அவர்கள் தந்த வெகுமதி: எங்களை விரட்டினார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவளித்தோம் பள்ளிகளை உடைக்கிறார்கள். நன்றாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள் சகோதரரே. அரசு கவிழும் நேரம் நெருங்கி விட்டது. பள்ளிகள் இறைவனின் மாளிகை  நாங்கள் எவ்வளவோ சக்திக்குட்பட்டளவு போராடினோம் அரசிடம் கெஞ்சினோம் அவர்களை இறைவன் பார்த்துக்கொள்ளுவான். 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...