இலங்கையில் புற நிலை யதார்த்தம் முதலாளித்துவ ஜனநாயகத்தை மீழமைப்புக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைகளை மறுசீரமைப்பதன் ஊடாகவே இந்த ஜனநாயகத்தை அம்பலப்படுத்தி போராட்டங்களுக்கு வித்திட முடியும் என காதர் அவர்கள் தெரிவித்தார். புதிய திசைகளுடனான இந்த உரையாடலின் ஒலிவடிவம் இங்கே தரப்படுகிறது.
தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை காதர் அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் . உண்மையிலேயே இது ஒரு அரசியல் கல்விதான்.
/I always believe in God – Buddha, Dharma, Sangha, and God. There is somebody who looks after us. They say that when Vishnu looks after you, no one can do you any harm. That’s why I went to Tirupati [and prayed]: ‘Look after this country.’/— Mahinda Rajapaksa.