தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட பெண் தலைவிகளில் ஒருவரான தமிழினியைவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்தஉத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழினி புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியாவில்தங்கியிருந்த தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
Throwing the baby out with the bath water. That is what they have done. They have to start from the beginning in terms of inteligence gathering. This is a very welcome news. She is a prisoner of war as per the Geneva Coventions of 1939. Mr. Donald Gnanakone in California, USA, talked about her. He has the Tamils for Justice organisation.
பிரபாகரன் துதிபாடி இனி மகேந்தா துதிபாடி தமிழி
பலருக்கு சயனற் குப்பி அணிவித்து அதனை கடிக்கும்படி உத்தரவிட்டு தான் மட்டும் சரணடைந்த தமிழினி துரோகியா?
தமிழினி பாவ ஜீவன். அவளும் வாழவேண்டும்.
தமிழின புத்திசாலி தலைவர்கள் செய்த-வழிகாட்டிய தமிழர்களுக்கு அவள் என்ன செய்வாள்?
விபச்சாரிகளை சுட்டுக் கொன்ற தன்யின அமைப்பே என்பதை என்பதை காலம் கடந்தாவது அவள் உணர்ந்து கொள்வாள்.
விபச்சாரம் பற்றி பேசாட்டி தூக்கம் வராதோ?
ஒருவரை துரோகியென்று முத்திரை குத்துவதில் நம்பிக்கையில்லை. ஆனால் இப்படியான சந்தர்பங்களில் புலிவாலுகள் மெளனம் சாதிப்பார்கள்.
இதுல எங்கப்பா அகமது முகமது அப்துல் கலாமெல்லாம் வந்தான் ?
“என்பதை காலம் கடந்தாவது அவள் உணர்ந்து கொள்வாள்.
” அந்த பசங்க யரையோ எல்லாம் கொன்னாங்க அது என்ன விபச்சாரி மட்டும் சாரோட மூளைக்கு வருது, அது சரி எது இருக்கோ அது தானே வெளியேவரும்.
There is a book titled, Rise and Fall of the Third Reich. The late Kayts Navaratnam had written a book called, The Rise and Fall of the Tamil Nation in Sri Lanka – Shri Lanka.
சர்வாதிகாரத்துடன் எழுந்து சரணடைவுடன் வீழ்ந்த தேசம் எமது
தமிழினியை புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்தி ஏனைய போராளிகளுடன், சந்தேகத்தின்பேரில் சிறைப்பட்டிருக்கும் அப்பாவி மக்களையும் விடுவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதனை ஆராயும் திறன்கொண்ட கருத்துக்கள் எதனையும் இங்கு காணவில்லை. பிறரைக் குறைகூறி தங்கள் செயல்களை நிறைவாக்க முயல்வதிலேயே கருத்துக்கள் குறியாகவுள்ளன. இது தமிழின மக்களை காலம்காலமாக பற்றிவரும் சாபக்கேடுகளில் ஒன்று. குறைகளைத் தூக்கிப்பிடிப்பதனால் மட்டும் நிறைவு வந்துவிடாது. இச்சம்பவத்தை ஆதாரமாகக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிறையவே உதவிகள் புரியக்கூடிய வழிகளை, சட்டங்களில் தேர்ச்சிபெற்ற வல்லுணர்கள் மூலமும், வெளிநாட்டு உதவியுடனும் ஆராயமுற்படுவதே அவசியமானது. .
மிக நியாயமான கருத்து
In Sri Lanka they have put down JVP twice in the very brutal way to safe guard democracy. I hear Tamilini had some very bad time. The thing is like many others they do not know anything or everything. They hit a blind wall sooner or later. They can prevent a future uprising They cannot do anything more than that.
Mahendra they have only Prevention of Terrorism Act in the statutes. They do not know what to do? Varathan – Castro that guy is immortalised for ever because Lt. General Lionel Balagalle said that there are two armies in Sri Lanka – Shri Lanka.