தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னிணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தமிழர்கள் சட்டவிரோதமானமுறையில் புகலிடம் கோரக் கூடாது . மாறாக நாட்டில் இருந்து கொண்டே உரிமைகளுக்காக போராட வேண்டும்.
கடந்த காலங்களைப் போல் அன்றி தற்போது போராடுவதற்கான ஜனநாயக சந்தர்ப்பம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் நிலவிவருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், இலங்கையில் இருந்து கொண்டே ஜனநாயக ரீதியானபோராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு இலங்கையில்நிம்மதியாக வாழக் கூடிய ஓர் பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வகையில் நில பிரதேசங்களில் தமிழர்களின் எண்ணிக்கைகுறைப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.
நாட்டைவிட்டு மக்களை ஓட வைப்பதும், ஓடிய மக்களை ஊருக்குள் வந்து தங்கவிடாமல் செய்வதிலும் அரசு நன்றாகவே திட்டமிட்டு செயல்படுகிறது.(உள்நாட்டில் வறுமை…தமிழ்நாட்டில் சலுகை…வெளிநாட்டில் புலிக்கொடி…)
பாணிகள் தான்நாட்டை விட்டு ஒடுவதில் மும்முரமாக இருந்தனர், போய் அங்கிருந்து மட்டுநகர் குழந்தைகளை வைத்து நாட்டை நாறடித்தனர், இன்று புலன் பெயர்ந்து இருப்பவர்கள் 90 வீதமானோர் பானிகளே,
veeran… what you said was really true and even the whole sri lanka knows that. Thats why we all left those idiots. Now they tell that we all are betrayers. What a joke..
யாழ்பாணிகள் மட்டுநகா் குழந்தைகளை ஏமாற்றும் அழவிற்கு இந்த வீரா்களும், டாக்டா்களும் மடயா்களாக இருந்ததுதான் ஆச்சரியம்.
இப்போது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுபவா்கள் வன்னிக்குழந்தைகளாவா் அதாவது திட்டமிட்டசெயல் இதற்குப்பெயரே நிலப்பறிப்பு.
யாழ்ப்பாணிகளிடத்தில் உள்ள பொறாமையால் பிரதேசவாத நஞ்சை கக்காதீா்கள்.
மட்டையனின் பிரதேச பற்றை வாழ்த்துகிறேன்
மிசுசாகுவல திரியுறதுகளெல்லாம் என்ன, அக்கர மேட்டாஙளோ. விகிதாசாரப்படி பார்த்தாலும் தமிழர் யாழில்தான் செறிவு, படிப்பு, பணவசதிப்படியும் அவிங்கதான்.நீங்க ஒண்ணுமே பண்ணாம எங்கதான் போகமுடியும். எருமை தயிர் ஒரு காரணம் மூழை மந்தமாக இருப்பதற்கு. ஒரு நல்ல வைதியரை மொதல்ல பாரும். உங்களுக்குத்தானே உங்களாட்சிநடக்குது, பிறகு ஏன் கப்பல் கப்பலா அவுஸ்திலேலியாவுக்கு ஓடப்பாக்கிறீங்க.
தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது
இதை ஏன் புலி இருந்த காலத்தில் சொல்லவில்லை மனோ கணேசன்.புலிக்கு பயந்து தானே .புலி இருந்த காலத்தில் வெலிஜெரிய மக்கல் லெச்சங்கள் .யார் தமிழர்களீன் விரோதி…..உன்மைகள் உரங்ககூடது
That is right Veeran. Then this is a new line from Mano Ganesan.
veeran, regionalism is there in each and every country in the world. We are in a stage of history to identify the real challanges. If we do not act againt the bigger enemy at this stage, we will loose our identity altogether. When you and me return, we should talk Sinhalese.
தமிழர்களின் எண்ணிக்கைகுறைப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.மனோ கணேசன்.ஓட்டு போட்டவர்கள் யார் அமெரிக்கன் காரனா……கடத்துபவர்கள் யார் கூட்டமைப்பு தானே….அப்போ அரசாங்கம் யார் ..கூட்டமைப்பு தானே..
Varathan Castro no one has any conspiracy. Anyone can get a passport and leave in a a day. Such a wonderful country that is Sri Lanka – Shri Lanka. Sibling rivalry became family name with the Rajapakse Family. Dr. Rohan Rajapakse, Senior Professor of Agricultural Biology also has three sons like Sengunthar Sellathamby Uthayakumar here at Batticaloa. .