Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழர்கள் சிங்களவர்களோடு கைகோர்த்துகொண்டு வந்ததால்தான் தாக்கினோம் : இனவாதி வை.கோ

இனியொரு... by இனியொரு...
09/06/2012
in இன்றைய செய்திகள்
0 0
19
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பெருமளவிலான வன்முறைகளுக்கு எதிராக சிங்களவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றும் அதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாகவே தமிழகம் வந்த இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
ஈழத்தில் இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசு குறித்து மூச்சுவிடக்கூடத் துணிவற்ற இந்ததச் சந்தர்ப்பவாத இனவாதி, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அதற்கு வேறு நியாயம் சொல்கிறார். அவமானகரமான அரசியல்.
திருச்சியில் தாக்குதலுக்குள்ளானவர்கள் பலர் தமிழ் கிறிஸ்தவர்கள் என்று சுட்டிக் காட்டியபோது, சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொண்டு தமிழர்கள் ஏன் வர வேண்டும் என்று அவர் கேட்டார்.
சிங்கள மக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை ஏற்படுவதைக் கூட விரும்பாத வை.கோபாலசாமி போன்றவர்கள், இந்த மோதலில் ஏற்படும் அழிவுகளை முன்வைத்தே தமது பிழைப்புவாத அரசியலை நடத்துகிறார்கள்.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதையும் அதற்கான குறைந்தபட்ச ஆதரவாவது சிங்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து கிடைப்பதையும் விரும்பாத அப்பட்டமான இனவாதிகள் ஈழப்போராட்டத்தில் இடையே நுளைந்துகொண்ட சாபாக்கேடு.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழர்களின் இனவெறி இது தான் தமிழ் வீரமா ? : இக்பால் செல்வன்

Comments 19

  1. thevan says:
    14 years ago

    சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொண்டு தமிழர்கள் ஏன் வர வேண்டும் என்று அவர் கேட்டார்./// 1989 இல் ஸ்ரீ லங்காவின் “தமிழ் ஜனாதிபதி “பிரேமதாசவுடன் பிரபாகரன் கை கோர்த்துக் கொண்டு நின்றதால் தான் பிரபாகரனை முழுமையாக ஆதரித்தவர்.

    ,அதை விட அடுத்த “தமிழ் ஜனாதிபதி மகிந்தவை” பதவிக்கு வர பிரபாகரன் மஹிந்தாவுடனும் கை கோர்த்துக் கொண்டு நின்றதாலும் தான் பிரபாகரனை முழுமையாக ஆதரித்தவர் . வைகோ வாழ்க .

    பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் , வந்தால் தமிழ் ஈழம் கிடைக்கும் ,அதுவரை தமிழ் மக்களின் இழப்பைப்பற்றி கவலைப்படாமல் தாகுப்பிடியுங்கோ என்று முள்ளிவாய்க்கலிட்கு ரூம் போட்டு பிளான் பண்ணிய புண்ணியவான் வைகோ வாழ்க.

    • veeran says:
      14 years ago

      சரியான பதில்நண்பரெ

      • Sharva says:
        14 years ago

        அது சரி நீர் என்னத்துல வீரன், டூப் விடுறதுலயா ?

      • Kumar says:
        14 years ago

        Veeran,
        தவறுகளை யார் செய்தாலும் சுட்டிக்காட்டுவதும் விமா்சிப்பதும் மனிதநேயம் கொண்டவா்களின் கடமை,அதற்கமய, இங்கே பலா் இந்த தமிழக கோமாளிகளையோ  நமது 30 வருட சரித்திர நாயகா்களான இயக்க தலைமைகளையோ விமா்சிப்பதை நாம் பார்க்கின்றோம், பலருடய கருத்துக்களுடன் நாமும் உடன்படுகின்றோம் ஆனால் என்ன காரணத்தினால் 60 வருடங்களாக ஒரு இனத்தை திட்டமிட்டு அளித்துவரும் மகாபாவிகளை நாம் விமா்சிக்கின்றபோதோ அல்லது அவா்களது கொடிய தவறுகளை சுட்டிக்காட்டுகின்றபோதோ தமிழா்களாக இருந்தும் பலா் அதை ஏற்க மறுப்பது மட்டுமல்ல நியாயப்படுத்தவும் முற்படுகிறார்கள்.
        இதில் வீரனும் அடக்கம்.காரணம் என்னவோ வீரன்?? 

        • Sharva says:
          14 years ago

          புல்லுருவி ?

          • thevan says:
            14 years ago

            மக்கள் நலன்களை மீறிய புலி சார்பு , புலி எதிர்ப்பு , அல்லது மக்கள் நலன்களை மீறிய இன்னுமொரு குழு சார்பு, குழு எதிர்ப்பு என்று குழு வாதத்திற்குள் இருப்பது தான் நாம் 60 வருடமாக கற்றுக் கொண்டது.

            குழு வாதத்திற்குள் குறுக்கி மீண்டும் 1980த்கு போக வழி தேடும் போக்கு தான் எமது சமூக அமைப்பு (அரை காலனிய ,அரை நிலப்பிரபுத்துவ ) உருவாக்கக்கூடிய அதியுச்ச முற்போக்கு போராட்ட அமைப்பு,வடிவமாகும்.

            நாம் நம் சமூக அமைப்பை புரிந்து அதற்கான நகர்வுகளை மேற்க்கொள்ளாதவரை மீண்டும் மீண்டும் மக்கள் நலன்களை முன்னிறுத்தாத குழு வாததிட்குள்ளேயே போய் விழுவோம்.

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Wimal Weerawansa is saying the right thing. The Government of India and the Government of Tamil Nadu should provide protection to all. Diplomatic channels are there to sort out matters.

    • thevan says:
      14 years ago

      why don’t you ask Wimal weera to include Goverment of SHRI Lanka as well. you are very nasty man.

      • Dr. Sri S. Sriskanda says:
        12 years ago

        Thevan, I am a veteran like General Douglas. 1970. James Pieris Hall. Peradeniya Campus.

  3. thimbu says:
    14 years ago

    ஆரம்பத்தில் ரெலோ விற்கு ஆதரவாக ஈழம் பிஸ்னசில் ரா கோபால்சாமியை இறக்கியது. ரெலோ அழிந்த்து போனதும் கோபால் அண்ணன் புலிக்கு பல்டி அடிச்சு இனபடுகொலைக்கு எதிரான போராட்டங்களை தடுத்து புலியை அழித்தார். இப்பா சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச பலவீனப் படுவதை விரும்பாத ரா அமைப்பு வை,கோ வை தூண்டிவிட்டிருக்கிறது.

    • Sharva says:
      14 years ago

      I think the strategy is to induce a race riot in SL and devastate the SL economy and it is more than likely the chauvinists in SL will fall for that. Then bye bye to economic ambitions of SL for another decade. The time is very ripe for such foolishness and the Indians are going to laugh their butt off.

  4. maran says:
    14 years ago

    MGR செத்த பிரகு தான் TELO இருந்து வைகோ புலிக்கு தாவினார் என்று நினைக்கிறேன். இந்த வகையறாக்களை RAW தான் கையாளுகிறது.

  5. thevan says:
    14 years ago

    எமது சமூக அமைப்பு (அரை காலனிய ,அரை நிலப்பிரபுத்துவ ) உருவாக்கக்கூடிய அதியுச்ச முற்போக்கு போராட்ட அமைப்பு///this is applicable to Tamil nadu as well. இந்திய மத்திய அரசோ ,RAWவோ தமிழ் ஈழம் தான் ஒரு தீர்வு என்று ஒரு பூகோளஅரசியல் ,உள் நாட்டு அரசியல் ரீதியாக முடிவெடுக்காது.முடிவெடுத்தாலும் “இன்று இருக்கும்” இந்த தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களோ அல்லது அவர்கள் பின் நிற்கும் சக்திகளோ தடுத்தேயாகும். ஏனெனில் “சுதந்திர தமிழ் ஈழத்தில்” அவர்களின் அரசியல், அதிகாரம், சொத்து குவிக்கும் எண்ணம் வேகாது என்பது அவர்களிற்கு நன்கு தெரியும்.

    தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை திருத்த வேண்டிய பொறுப்பும் ஏற்கனவே நொந்து போயுள்ள ஈழத் தமிழர் தலையிலேயே விழுந்திருப்பது ஈழத் தமிழினம் செய்த பூகோள தவறான தொப்புள் கொடியின் நீளம் 30 மைல்கள் ஆகும்.

    சுதந்திரம் பெற்றதில் இருந்து மாறி மாறி கொள்கை தவறும், அல்லது சொத்து குவிக்கும், அல்லது பதவி மோகம் கொண்ட தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை தவிர வேறு தெரிவு இல்லாமல் தவிக்கும் தமிழ் நாட்டு மக்கள் ,மக்களை பற்றி சிந்திக்கும் தலைவர்களை உருவாக்கும் வரை ஈழத் தமிழராகிய நாம் தமிழ் நாட்டு மக்களுடன் சேர்ந்து போராடவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுளோம்.

    “இன்று இருக்கும்” மாற்றுத் தலைமையான வைகோ , சீமான், திருமா, தா பாண்டியன் , DR ராமதாஸ் ,அல்லது நீங்கள் யாரையாவது குறிப்பிடுங்கள் , யாவரும் மக்களின் அழிவில் ,இழப்பில் சுய லாப அரசியல் செய்பவர்கள் தான். ஆகவே ,புதிய ஒரு தலைமை தமிழ் நாட்டில் வர நாமும் தமிழ் நாட்டு மக்களுடன் போராடுவோம்.

    சீமான் ,வைகோ,திருமாவை அம்பலப்படுத்துவது முதல் படி:they are all doing anger management on behalf of RAW or Gov Of India.

  6. thevan says:
    14 years ago

    சீமான் ,வைகோ,திருமாவை அம்பலப்படுத்துவது முதல் படி// why?
    they are the buffer to prtoect these exisiting ruling elite of DMK or ADMK. We had Fr gasparaj,he is very exposed now among tamils.another one is Su ba Vveerapandi still protecting DMK. Thriuma with DMK, seeman only attacking DMK, not JEYA, Nedumaran is only attacking Karu. these are the புல்லுருவிs which should be exposed among Tamil nadu tamils and eela tamils. If we don’t win them , then we won’t win ADMK or DMK in tamil nadu. it will be very hard work, but should be done for our freedom.

  7. mojo says:
    14 years ago

    தொப்பிள்கொடி உறவாக யாத்திரைக்கு வந்த தமிழனையே தமிழன் அடித்தான்  தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தமிழர்கள் அவர்கள் கூறுவதை கேளுங்கள் http://www.youtube.com/watch?v=uvt_PscgN6c&feature=player_embedded 

  8. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Allahu Akbar. God is great. Muslims will rule again from Delhi. 1947.

  9. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Thevan I am not a nasty man, I am a veteran. I was born on December 27, 1950. I went to the Peradeniya Campus in 1970. I will teach a thing or too about JVP to Wimal Weerawansa. He shook hands with Karuna.( 1962).

  10. சுதாங்கன் says:
    12 years ago

    இலங்கைத் தமிழர் பெயரைச் சொல்லி அரசியலில் தனக்கொரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஏமாற்றுக்காரர்களில் வைகோ என்பவரும் ஒருவர்.இங்கே வாழும் தமிழர்களுக்கே  இவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை என்ற போது இலங்கை தமிழ் மக்களுக்காக இங்கு எவனும் ஆணி பிடுங்க முடியாது முடிந்தாலும் செய்ய மாட்டான்கள்.காரணம் நீங்கள் கூறிய சத்தியமான உண்மை தான்.வை.கோ போன்றவர்கள் அரசியலில் தமிழர் தலைவராக பதவியேற்க விரும்பி ஈழம் பேசுபவர்கள்.தமிழர்களின் இன உணர்வு மூலமாக முன்னுக்கு வர  முயல்பவர்கள்.இவர்களை இலங்கைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.அயல் நாடு சென்று பாடு பட்டு சம்பாதிக்கும் பணத்தை இவர் போன்ற இயக்கங்களுக்கு பொருளுதவி என்ற பெயரில் கொடுத்து அழிக்கக்கூடாது.சீமானாவது இலங்கையில் இருந்து வந்த இனத்தவர் அதாவது நளவர் (தமிழ் நாட்டில் நாடார்).ஆகவே அவர் ஈழம் பேசுவது இன உணர்வு உடையது என்று ஒப்புக் கொள்ளலாம்.ஆனால் வைகோவுக்கு  அரசியல் பதவி ஆசை தவிர வேறேதும் கிடையாது.

    ///சிங்கள மக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை ஏற்படுவதைக் கூட விரும்பாத வை.கோபாலசாமி போன்றவர்கள், இந்த மோதலில் ஏற்படும் அழிவுகளை முன்வைத்தே தமது பிழைப்புவாத அரசியலை நடத்துகிறார்கள்.///

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      That is right. India and Indians just causes irritations.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...