எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் குறித்து நெடுமாறன் அறிக்கை:
இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய – இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.
மேலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மீண்டும் சொந்த இடங்களுக்கு குடியமர்த்துவது விரைவாக நடைபெறவில்லை என தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, முதல்வரின் கவலை நியாயமானதுதான். ஆனால் இலங்கை அரசுக்கு உள்ள சிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஆனால், இவருடைய கூற்றை மறுக்கும் வகையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதையும், மனிதாபிமான பிரச்சனைகளைத் தீர்ப்பதையுமே இலங்கை அரசு முக்கியமாகக் கருதுகிறது என கூட்டுக் குழு கூட்டத்துக்குப் பின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேட்டி அளித்துள்ளார்.
இதன் மூலம் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிவரும் பல லட்சம் தமிழர்கள் குறித்து எஸ்.எம். கிருஷ்ணா சிறிதும் கவலைப்படவில்லை என்பது தெரிகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதாரப் பங்களிப்பு உடன்பாடு செய்வது குறித்து மட்டுமே அவர் பேசியுள்ளார்.
காவிரி படுகையிலும் மன்னார் கடல் பகுதியிலும் எண்ணெய் எடுப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளன.
மேலும் வட இலங்கையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி வரை நிதியுதவி அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
அட இந்த இந்திய அசிங்கங்க அரசியல் வியாதிகளைப் பற்றி ஈழத்தமிழருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஏனேனில் இவர்கள் வருவது வியாபார நோக்குக்கும் தம் உடல் வேட்கையை தணித்தக் கொள்வதற்கும் என்பது யாவரும் அறிந்த விடயம். இவர்கள் இனியாவது இந்த மேடை நாடகத்தை நிறுத்திக் கொள்வார்களா? ராஜபக்ஷேயின் காலை நக்க வருபவர்களைப்பற்றி எந்த எதிர்பார்ப்புகளும் தமிழருக்கில்லை.
நெடுமாறனும்.கோபால்சாமியும்,சீமானும்,கொளத்தூரும்…..இன்னும் தமிழனைக் கோமாளீ ஆக்குவதும் குத்து விளக்கேற்றீ இன்னும் இயேசு வருகிறார் என மேடை தோறூம் முழங்குவதும் டூ மச்..எதையாவது பிரயோசனமாகச் செய்கிறார்களா? ஒபாமா பாஸ்கெட் போல் விளயாடித்தான் சொண்டை உடைத்தார் இவர்களே வாயை வைத்து வங்காள விரிகுடா கடக்க முயல்கிறார்கள் முடிகிற காரியமா?
கருனாநிதி மத்திய அரசிடம் எப்போவாது பாகாப்பு அமைச்சர் பதவி , அல்லது வெளிவிவகார அமைச்சுப்பதவி என்று கேட்டிருக்கின்றாரா..? கேட்டதெல்லாம் நல்ல வயிறு வளர்க்கும், வளம் கொழிக்கும் பதவிகள் அல்லவா..இன்றைக்கு கிருஸ்ணா இருந்த இடத்தில் ஒரு தமிழர் இருந்திருந்தால் ஈழத்தமிழர் எமக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா..சிங்களம் மீண்டும் ஒரு சோழர்படையெடுப்பை சந்திக்க வேணும் எண்டால் , முதலில் இந்த தமிழ் நாட்டு கிழட்டு நரி ரிக்கற் வாங்கணும். இலவச இணைப்பாய் அம்மா வையும் சந்தோசமாய் அனுப்பி வைப்போம்.
உல்லதையும் கெடுத்தான் கொல்லலிக்கன்னன், என்ர மாதிரி,நெடுமாரன் வாய் பேசியெ எல்லாம் கெடுத்தர்
இந்தக் கிருஷ்ணர் தூது வந்தது எங்களைப்பற்றி கவலைப்படுவதற்கோ?
//..இன்றைக்கு கிருஸ்ணா இருந்த இடத்தில் ஒரு தமிழர் இருந்திருந்தால் ஈழத்தமிழர் எமக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா// vanniyan தலிவா வன்னியன் சிதம்பரம் ஒகோ என்று இருக்கும் போது தான் தமிழருக்கு இந்த நிலை வந்தது அதை மனதில் வைத்துக்கொள்ளும்.
சிதம்பரம் எப்போது தி.மு.க இல் இருந்தார். அவெர் காங்கிரஸில் அல்லவா இருந்தார். காங்கிரஸ் எப்போது தமிழர் ஆதரவுக் கட்சியாய் இருந்தது. அப்படி இருந்தது போல் நடித்தது,நடிக்கிறது. காங்கிர்ஸ் புலி தோல் போர்த்திய ஒரு நரி
சிதம்பரம் எப்படியப்பு திமுக வில் இருக்க முடியும்தில்லியில் நடனமாடுவதை விடவா சொல்கிறீர்கள்? அவருக்குப் பிடித்தது கனிமொழி அது கலைஞர் மொழி.கருணாநிதியாய் இருப்பதால் அறீவாலயம் அதுதான் சிவாலயம்.அங்கிருப்பதால்தான் அவரால் சிதம்பரமாகவும்,தில்லியாகவும் இருந்திட முடிகிறது.