மட்டக்களப்பு : இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 14-வது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நேற்று தொடங்கியது. மாநாட்டையொட்டிய பொதுச்சபைக் கூட்ட்டத்தில் தலைவர் மற்றும் இதர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் ஆண்டறிக்கையை செயலாளர் மாவை சேனாதிராசா தாக்கல் செய்தார்.
இவர்களுடன் 8 மாவட்டங்களுக்கு துணைத் தலைவர்களும், 12 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் ஈழம் கோரிய விடுதலை இயக்கங்களின் தத்துவார்த்தப் பின்புலமாக தமிழரசுக் கட்சியே திகழ்ந்தது. தமிழரசுக் கட்சி சிங்கள ஆளும் வர்கத்திற்குச் சார்பான நிலைப்பாட்டையே தனது வரலாறு முழுவதும் கொண்டிருந்தது. தேசிய இன விடுதலைக்கான போராட்டங்களும் கூட சிங்கள ஆளும் வர்க்கத்துடன் அடிப்படையில் முரண்படாத வகையிலேயே நடத்தப்பட்டது.








சம்பந்தனுக்கு வாக்களித்த மக்கள் மட்டுமல்லாது உலகத் தமிழரே சம்பந்தனின் மேதின நடவடிக்கையைக் கண்டு வெட்கித்துள்ளனர். எனது நண்பர் ஒருவர் கூறி னார், இந்தச் சிங்கக் கொடிக்கு பதிலாக தொழிலாளர் கொடியை சம்பந்தன் தூக்கி யிருந்தால் இன்று Kழு தொழிலாளர் வர்க் கமே இவரை மதித்திருக்குமென்றார்.
இவ்விடயத்தில் சம்பந்தனை நன்கு தெhpந்த சில நெருங்கிய நண்பர்களின் கருத்து என்னவெனில், உலகில் யாவரும் ஏதோவொரு பலவீனத்தை கொண்டுள்ளனர். சம்பந்தனின் பலவீனத்தை நன்கு அறிந்த ரணில் விக்கிரமசிங்க மதிய உணவு வேளையில் சம்பந்தனுக்கு நன்றாக ஊற்றிக் கொடுத்து விட்டதாகவும், இதனால் சம்பந்தன் சிங்கக் கொடியென்ன, மேடையில் நடனம் ஆடச் சொல்லியிருந்தாலும் செய்திருப்பாராம்.
ஆகையால் இவற்றை, “நான் காளியை கும்பிடுபவன், இலங்கையை மதிப்பவன்” எனக் கூறி மேலும் கூட்டமைப்பை பலவீனம் அடையச் செய்வது ஓர் தலைவருக்கு அழகல்ல. அப்படி சம்பந்தன் நியாயப்படுத்துவதனால் அடுத்து வரும் பொது கூட்டம் ஒன்றில் புலிக் கொடி ஒன்றை ஏந்தி விட்டு, “நான் ஐயப்பனை வணங்குபவன், ஆகையால் புலிக்கொடியை ஏந்தினேன்” என்று கூறினால் சம்பந்தனின் செல்வாக்கு நிச்சயம் மீண்டும் உச்சத்தைத்தொடுவது மட்டுமல்லாது, புலம்பெயர் வாழ் தமிழ் இளைஞர்கள், இவர் அடுத்தKறை வெளிநாடு வரும் வேளையில் இவரை “பல்லக்கில்’ காவுவார்கள்.
இந்துமா சங்கத்துக்கு தகுதிஉடையவரெ சம்மந்தே……
It was great seeing Sellaiah Rajadurai with Chandrahasan at the Devamayagam Hall Batticaloa along with the three Tamil parliamentarians – Pon Selavrajah, Ariyanenthiran and Logeswaran – to observe the 35 th anniversary of S. J. V. Chelvanayagam. The next they had set fire to stop the Federal Party conferance that was moved to Urani. Very interesting developments. Varathan and Castro great popular names.
சம்பந்தரின் பலவீனத்தை ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிந்ததை விடவும் தமிழரின் பலவீனத்தை நன்கு அறிந்தவர்தான் சம்பந்தர். அதனால்தான் இன்றும் கட்சியின் தலைவராக நீடிக்க முடிகிறது.
னம்ப சங்கரிய போடலாமா பதிலுக்கு.
Lawyer Rajavarothyam Sampanthan of Trincomalee is also having a good time. They have good salary and pension benefits for the parliamentarians, now. General Secretary of the United National Party Honourable Tissa Attanayake said, day to day problems of the Tamil people.