Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தஞ்சையில் சீமானின் நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டது

இனியொரு... by இனியொரு...
04/14/2014
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

Seemanசீமான் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதை எதிர்த்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு நாம் தமிழர் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த அவசரக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பாப்பாநாடு காமராஜர் தலைமையில் நடந்தது.
இதுதொடர்பாக பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் நாம் தமிழர் கட்சியின் அவசரக்கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பாப்பாநாடு காமராஜ் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் பழ சக்திவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் தேவராஜ், மாவட்ட துணைத்தலைவர் ஜெகநாதன் மற்றும் மதுக்கூர் பழ.மணிகண்டன், பிரபாகரன், பேராவூரணி கொன்றை சண்முகம், சேதுபாவாசத்தரம் நீலகண்டன், குமார், பட்டுக்கோட்டை சண்முகம், அருள், அணைக்காடு கிளைமெண்ட், மாணவர் பாசறை மருத. உதயக்குமார் மற்றும் ஒன்றிய, நகர பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈழத் தமிழர்கள் அவலங்களை மூலதனமாக்கி அரசியல் பிழைப்பு நடத்திய அரசியல் வாதிகளுள், சீமான் மற்றும் வைகோ ஆக்கியோர் பிரதானமானவர்கள். மக்களை அதீதமாக உணர்ச்சிவயப்படுத்தி அதனை வாக்குகளாக்கும் அரசியல் வாதிகளில் சீமான் ஈழ எதிர்ப்பாளர் ஜெயலலிதாவிற்கும், வைகோ இனக்கொலையாளி மோடிக்கும் அடியாட்களானார்கள்.
கூட்டத்தில் திராவிட கட்சிகளை அழித்துவிட்டு 2016ம் ஆண்டு தமிழனை ஆட்சியில் அமர வைப்போம் என கூறிவிட்டு தற்போது திராவிட கட்சிக்கு வாக்குகள் கேட்பது கேலிக்குறியதாவும், மற்றவர் நகைத்து பேசும் வகையிலும் இருக்கிறது.
ஓரே தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாற்பது நிலைபாடுகள் என்பது தமிழக மக்களையும், இவரை மதித்து இவர் பின்னால் வந்த இளைஞர்களையும் ஏமாற்றுவது போல் உள்ளது எனவே இந்த நிலைபாடுகளில் எங்களுக்கு இணக்கம் இல்லாததால் தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் விலகி கொள்கின்றோம், மாவட்ட கட்சியும் கலைக்கப்படுகிறது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாக அதன் மாவட்ட செயலாளர்’’ பழ.சக்திவேல் என்றூகூறினார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

20 மணி நேர துப்பாக்கிச் சமரின் பின்னர் கஷ்மீரில் இருவர் கொலை

Comments 6

  1. Alex Eravi says:
    12 years ago

    I think you all forgot, Actor Seeman married former ADMK Agriculture Minister Kalimuthu’s daughter… for wealth or politics or both… You guess…

    • lala says:
      12 years ago

      Seeman supported AIADMK  even last assembly  election  in 2011 May, well before he got married AIADMK minister’s daughter..

    • Sutharsan says:
      12 years ago

      அவுரு நேத்திக்கு சரவணபவனுல போண்டா சாப்பிட்டதையும் அந்த போண்டாவ செய்தவன் அதிமுகவிலயோ இல்ல திமுமவிலயோ இருக்கானுங்கறதயும் சொல்லலாமே இங்க. ஏதோ இவிக எப்பவுமே தமிழ் மக்களுக்காகவே மூச்சு விட்டுக்கொண்டிருக்காபல றீலு வுடுறாரு இங்க. போய்யா போயி வேலய கவனி.

      • lala says:
        12 years ago

        ##அவுரு நேத்திக்கு சரவணபவனுல போண்டா சாப்பிட்டதையும் அந்த போண்டாவ செய்தவன் அதிமுகவிலயோ இல்ல திமுமவிலயோ இருக்கானுங்கறதயும் சொல்லலாமே இங்க##

                   அரசியல் தெரிந்தவன் அரசியலைப்பற்றி  பேசுவான் , சரவணபவனைப்பற்றி மட்டும் தெரிந்தவன்  போண்டாவையும்  வடையையும் பற்றி  பேசுவான்,

        • Sutharsan says:
          12 years ago

          நீங்க படிச்சவங்க சொன்னா சரியாத்தான் இருக்கணும். இப்பிடித்தானே சிங்களவன பற்றி அவனெல்லாம் முட்டாள்கள் எண்டு நெனைச்சு அழிஞ்சு போனயள்.

          • lala says:
            12 years ago

            ##நீங்க படிச்சவங்க சொன்னா சரியாத்தான் இருக்கணும். ##

                                 நான்  அவ்வாறு சொல்லவில்லை . உங்கள் எழுத்தும் கருத்தும்நீங்கள்  யார் என்பதை  காட்டிநிற்கிறது. 

            சிங்களவரின்  அறிவு , திறமை  பற்றி நான் குறைவாக  என்றுமே கருத்து தெரிவித்ததில்லை.

              உங்களைப்போன்றவ்ர்களையெல்லாம்  வைத்துக்கொண்டு  அதெப்படி  கூற  முடியும் ????

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...