29.09.2008.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றையதினம் 28.09.2008 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.