Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஜேர்மனியில் தாக்கவந்த போலிசாருடன் மோதல்: 600 பேர் காயங்களுக்கு உள்ளாகினர்

இனியொரு... by இனியொரு...
12/23/2013
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

policegermanyஜேர்மனியில் இடதுசாரிக் குழுக்களின் ஒன்றுகூடல் மற்றும் கலாச்சார மையம் போன்று செயற்பட்டுவந்த ரோட் புலோரா (Rote Flora) என்ற கலைக்கூடம். கடந்த பல ஆண்டுகளாக முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுக் கூட்டங்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுகு ஆதரவான ஒன்று கூடல்கள், போன்றவற்றையும் மாற்றுக் கலாச்சார நிகழ்வுகளையும் நடத்திவந்த இக்கலைக்கூடத்தை மூடிவிட ஜேர்மனிய அதிகாரம் முயற்சித்து வருகிறது. மாற்றுக் கலாச்சாரம் என்ற அடிப்படையில், ராகே, சகா, பங் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவந்தன. 2007 ஆம் ஆண்டு ஜீ 8 உச்சி மாநாடு ஜேர்மனியில் நடைபெற்ற போது ரோட் புலோரா அதற்கெதிரான போராட்டங்களின் மையமகச் செயற்பட்டது. நாளாந்தம் உயிர்த்துடிப்பான அறிவியல் மையமாகத் திகழ்ந்த இந்தக் கலையகம் 1888 ஆம் ஆண்டு இசைக் கலஞர் ஒருவாரால் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த சனி – 21.12.2013 – அன்று அந்த நிலையத்திலிருந்தவர்களை வெளியேற்றி அதனைக் கயகப்படுத்த போலிஸ் எடுத்த நடவடிக்கை ஜேர்மனியின் பெரும் போராட்டமாக மாற்றமடைந்தது. போலிசாருக்கு எதிராக எழாயிரம் ஆர்ப்பாட்டக் காரர்கள் ஒன்று கூடினர். ஆர்பாட்டக் காரர்கள் மீது போலிஸ் வன்முறையைப் பயன்படுத்தியது. கண்ணீர்ப் புகையைப் பிரயோகித்தது. 500 ஆர்பாட்டக் காரர்களும் 120 போலிசாரும் காயங்களுக்கு உள்ளானதாக உள்ளூர் போலிசாரின் உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மோதல் நடந்த முறையை அவதானிக்கும் போது இது இன்னும் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

ஹம்பேர்க் மானிலத்தில் போலிஸ் பேச்சாளர் மிக்ரோ ஸ்ரிபர் தாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டோம் என ஊடகங்களிடம் தெரிவித்தார். ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் மக்கள் மத்தியில் தோன்றி வரும் புதிய விழிப்புணர்ச்சியையும் போராட்ட உணர்வையு கண்டு அரச அதிகாரங்கள் அச்சமடைகின்றன.

போலிசாரின் வன்முறையை ஆர்ப்பாட்டக் காரர்கள் கற்களை வீசியும் ஒன்றுதிரண்டு வழிமறிப்புச் செய்தும் எதிர்கொண்டனர்.இதன் காரணமாக போலிசாரும் காயமடைந்தனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஏ.கே 47 ஐ வடிவமைத்த கிளாஸ்னிக்கோவ் தனது 94 வது வயதில் காலமானார்

ஏ.கே 47 ஐ வடிவமைத்த கிளாஸ்னிக்கோவ் தனது 94 வது வயதில் காலமானார்

Comments 7

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    One Germany. One China. One Korea. One Sri Lanka – Shri Lanka. It was great seeing one guy in Germany say in international television that we Germans always like to have a little Adolph in us.

    • Sutharsan says:
      12 years ago

      There is no one Korea but we like to have cranks amoung us.

      • Dr. Sri S. Sriskanda says:
        12 years ago

        Sutharsan.One Germany. One China. One Korea. One Sri Lanka – Shri Lanka. You know that Lawyer N. Srikantha lives at 6 Clifford Place, Colombo -04, Bambalapitiya. Did he ever say, One Country and Two Nations. 1956.

  2. Jey Iyadurai says:
    12 years ago

    Communism is a forbidden word in Obsessive Consumer Communities of North America. The New Democratic Party of Canada, the official opposition party, which was to be a left wing party still has deep roots in working class, lower middle class, minority groups, natives and immigrants ended up DROPPING the use word of Socialism in their last convention as it is not the right word for a party to be in power next time.It was a sad moment for delegates like me at that convention, where as our Canadian educated MP, who happened to be elected by accidents of Tamil emotion and Jack Layton’s popularity, had no clue/opinion of this blunder.
    Even in my union, the use of the word COMRADE become scarce and strange. North America is more becoming as a Police state, with this sugar coated compassionate capitalism, where, once radical minded Black president of USA and the former white Reformist turned Conservative Prime minister of Canada sing along well in fooling the Media/ Head line hyped masses of  North America.
    It is true that, the realities of the days are depressing at times, our need to expose the inhuman corporate greed and crimes is much more pressing NOW.. 

    • Sutharsan says:
      12 years ago

      “Communism is a forbidden word in Obsessive Consumer Communities of North America.” … Nonsense, be real.

      • Dr. Sri S. Sriskanda says:
        12 years ago

        Sutharsan Karl Marx did win a Nobel Prize for writing the Das Kapital. Yes, it is written in German. It analysed the Europe under going Industrial Revolution. 1956. General David Dwight Eisenhower became the President of the USA and talked about the Military Industrial Complex.

        • Sutharsan says:
          12 years ago

          And what are you talking about now ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...