Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஜெயலலிதா பிரதமராக வந்தால் ஆதரிப்பேன்: சீமான் -கேட்க மறந்த கேள்விகள்

இனியொரு... by இனியொரு...
02/19/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

seemanநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அந்த வேளையில் கேட்கத்தவறிய கேள்விகள்:
சீமான் : ஈழத்தில் போர் நடத்தி தமிழர்களை கொன்றது காங்கிரஸ். 2ஜி அலைக்கற்றை வழக்கிற்காக ஒரு மாத காலம் பாராளுமன்றத்தை முடக்கியது பாரதீய ஜனதா. ஆனால் பக்கத்து நாட்டில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க முயற்சி எடுக்கவில்லை. அரசியலுக்காகத்தான் இவர்கள் எல்லாம் இலங்கை தமிழர் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள்.
கேள்வி : அப்போ நீங்கள் ஈழத் தமிழர் பிரச்சனையைச் சுத்தமான வியாபாரத்துக்கா பயன்படுத்துகிறீர்கள்?.
சீமான் : வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடப்போவதில்லை. அதேபோல் யாரையும் ஆதரிக்கவும் இல்லை. வருகிற 2016-ம் ஆண்டு தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்.
கேள்வி : சட்டமன்றத் தேர்தலில் மட்டும் ஈழப் தமிழர் பிரச்சனையை அரசியலுக்காகப் பயன்படுத்தலாமோ?
சீமான் : கச்சத்தீவு என்பது இந்தியாவுடன் சேர்ந்த நிலப்பரப்புதான். கச்சத்தீவினை மீட்கவேண்டும்
கேள்வி : அப்போ கச்சத்தீவு தமிழீழத்துக்கு சொந்தமானது இல்லியா?
சீமான் : தமிழர் பிரதமர் என்னும்போது ஜெயலலிதா பிரதமராக வந்தால் வரவேற்பேன்.
கேள்வி : ஜெயலலிதா முதல்வராக இருந்தத போது தான் தமிழகத்தில் ஈழத் தமிழர் முகம்கள் மோசமடைந்தன. பேரறிவாளன் உட்பட மூவரை விடுதலை செய்யகூடாது என ஜெயலலிதா அரசு வழக்காடியது. தமிழ் நாட்டில் 90 களில் ஈழப் போராட்ட ஆதரவாளர்களை வேட்டையாடியது. பரமக்குடியில் ஆட்சிக்கு வந்த மறு நாளே தலித் தமிழர்களைக் கொன்றது. கூடங்குளத்தில் போலீசை அனுப்பி மக்களை அடக்கியது. அப்போ இலங்கை ஜனாதிபதியாக டக்ளஸ் வந்தால் தமிழர் என்ற ரீதியில் ஆதரிப்பீர்களா?
சீமான் : மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற நிலைதான் உருவாக வேண்டும்.
கேள்வி : தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை என்று அரசியல் பண்ணும் நீங்கள் ஏன் மத்தியை நம்ப வேண்டும்? தமிழகத்தில் தனி நாடு கேட்டு பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டம் நடத்தக்கூடாதா?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ரஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட முருகனைப் பார்வையிடத் தடை : ஜெயலலிதா அரசின் புதிய ஒடுக்குமுறை

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபட் பயஸ் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை

Comments 4

  1. Mohan says:
    12 years ago

    ஜெயா தமிழரா ? அடப்பாவி. தமிழகத்தின் முதல்வர்களெல்லொம் தமிழர்கள் அல்ல.

    • Lala says:
      12 years ago

      தமிழ் நாட்டில்   ஈழப்பிரச்சனையை  வைத்து  மக்கள்  வாக்களிப்பதில்லை என்று  தமிழ் நாட்டிலுள்ள  அரசியல்  பால் குடிகளுக்கே  தெரியும் .

       அப்படியிருக்க  , ஈழ  ஆதரவு  வாக்குகள் லட்ச லட்சமாக இருக்க , அதனை  குறி  வைத்துதான்  சீமான்  அரசியல் வியாபாரம்  செய்கிறார்ர்  என  பீலா  விடுகிறீர்கள் ?

       கச்ச  தீவு  யாருக்கு  சொந்தம்  என  சீமானை  கேட்பதை  விட , இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதாக  தங்கள்  சொல்லும்   நக்சலைட்டுகள் ,  மாவோயிஸ்டுகளிடம் இந்த  கேள்வியை  கேட்டு  அவர்கள்  இதற்கு என்ன பதில்  சொல்கிறார்கள் என  பிரசுரித்தீர்கள்  என்றால் நன்றாக  இருக்கும்.

      செய்வீர்களா ?

        ## பிரபாகரனைப்போல்  ஆய்தப்போராட்டத்தை  ஆரம்பிக்கலாமே ##

       ஆம் , அப்பதான்  உலகப்பயங்கரவாதி என்ற  பட்டம்  கட்டி எல்லோரோடும்  சேர்ந்து  தர்ம  அடி  கொடுத்து ஒழித்து  கட்டி  விட  முடியும் .

    • Sutharsan says:
      12 years ago

      இல்ல பின்னே சிங்களம் பேசிக்கொண்டு திரியுற சிங்களவரா ? உஙகளால முடியாதத வேற இனத்துல பிறந்து தமிழரா வாழ்ந்தவன் செய்யுறான், நீங்க வயிறு எரிஞுகொண்டே இருங்க.

    • ஆனந்த்.க says:
      12 years ago

      அருமை 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...