Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஜெயலலிதா கும்பலின் பணச் சூறையாடலும் சிறையும் : பயன்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்

இனியொரு... by இனியொரு...
10/02/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

jeyalalitha-posterதமிழகத்தைச் சூறையாடிய ஜெயலலிதா கும்பல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவின் இந்து பாசிஸ்டுக்கள் தமிழகத்தில் மற்றொரு பாசிஸ்ட் பலமடைவதை விரும்பாத நிலையில் ஜெயலலிதாவிற்கு வரையறுக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 18 வருடங்களுக்கு முற்பட்ட சொத்துக் கணக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தண்டனை மேலதிக 18 வருடங்களாகக் கொள்ளையடித்த சொத்துக்களைச் சட்டபூர்வமாக்கியுள்ளது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது காங்கிரஸ், கருணாநிதி சுப்பிரமணிய சுவாமியின் சதி என்ற வதந்தியைப் பரப்பி பாரதீய ஜனதா பாசிசக் கும்பல் வாக்குப் பொறுக்க முனைகிறது.

இந்து பாசிஸ்டுக்களுக்கு இடையிலான உள்முரண்பாட்டில் சிறை சென்ற ஜெயலலிதா என்ற சமூகவிரோதியைப் பயன்படுத்தி பாரதீய ஜனதா ஈழப் போரட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம், சோனியா காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோரின் கூட்டுச் சதியே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்களவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் என்ற தலைப்பிலான குறித்த சுவரொட்டியில் சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்ச, சோனியா மற்றும் கருணாநிதி ஆகியோர் திட்டமிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பழிவாங்கியுள்ளனர் எனவும், துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அவலங்கள் தமிழ் இனவாதிகளுக்கு வெறும் முதலீடு மட்டுமே. செலவற்ற இந்த முதலீட்டால் சுவைகண்ட இனவாதிகளும் ஜெயலலிதா குழப்பிய தமிழ்க் குட்டைக்குள் மீன்பிடிக்கின்றனர்.

தமிழ்ப் பேசும் சிறுபான்மை சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அழிக்கப்படுகின்றது. இலங்கை ஏகபோக அரசுகளின் இராணுவ மையமாக மாற்றப்படுகின்றது. ஏழைகளின் நிலங்கள் பேரினவாதத்தின் பேராலும் அபிவிருத்தியின் பேராலும் சூறையாடப்படுகின்றது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் அவலம் தமிழ் நாட்டின் மில்லியன் கணக்கில் பணம்புரளும் அரசியல் வியாபாரத்திற்குப் பயன்படுகிறது. திருச்சியில் சிறப்பு முகாமில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அரசுகளால் தொடர்ச்சியாகச் சிறைவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ அகதிகளைப் பயன்படுத்தி ஜெயலலிதாவை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பாலியல் தொழிலும் போதை மருந்துகளும் பிரித்தானிய பொருளாதாரத்தின் தூண்கள்

பாலியல் தொழிலும் போதை மருந்துகளும் பிரித்தானிய பொருளாதாரத்தின் தூண்கள்

Comments 4

  1. singingfisher says:
    11 years ago

    WHat is said in the articleis not true.The SL Govt has nothiong to do with her case.She should be given a lifelong imprisonment

    • Parai player says:
      11 years ago

      // WHat is said in the articleis not true

      Please get a dictionary and try reading the article again for its meaning!
      தயவு செய்து ஒரு அகராதி சகிதம் மீண்டும் வாசித்து அர்த்தத்தை அறியவும்!

      எனினும் சொல்லவந்த விடயம் விளக்கப் படுத்தப் பட்ட முறைமையில் தவறுகள் உண்டெனத் தோன்றுகிறது. அம்மா அம்மா என்று இன்னொரு தலைமையில் முழு நம்பிக்கையையும் வைக்கும் தமிழரின் மோட்டுப் புத்தியும் இங்கு சுட்டிக்காட்டப் படவேண்டியது அல்லவா?

  2. சுகுமாரன் says:
    11 years ago

    திடீர் ஈழத்தாய் 2011 இல் இருந்துதான் உதயம்.2011 வாக்குகளுக்காக பொடப்பட்டதுதானே இந்த வேடம்.அதை அவருக்கு பொருத்தமாக போட்டவர்கள் பழ.நெடுமாறன்,சீமான் பொன்றோர்தான்.அதற்கு முன் வரை ஈழத்தமிழர்கள் என்றாலே ஆகாது.இப்போதும் மனதளவில் அவ்வாறுதான்.ஆனால் வெளி வெடம் ஈழத்தாய்.மூன்று பேர்கள் விடுதலையில் இவரின் வீரமான பேச்சுத்தானே முட்டுக்கட்டையாக நின்றது.18 ஆண்டுகளுக்கு முன்னரே பக்சே,சுவாமி,கருணாநிதி கூட்டு சதியில் இறங்கி விட்டார்களா?அப்போது பக்சே இலங்கை அரசியலில் கைப்புள்ள ஆகத்தானெ இருந்தார்.ஜெயா சொத்துகலை முறைகேடுகளாக குவித்து,அதற்கு சரியான வருமான கணக்கை காண்பித்தாலே விடுதலை நிச்சயம்தானே.கணக்கில்லாததால்தானே 18 ஆண்டுகள் சவ்வு மிட்டாயாக இழுத்தார் ஜெயா.2011 இல் வாக்குகளுக்காக போடப்பட்ட ஈழத்தாய் வேடத்தை இந்த வழக்கிலும் போடப்பார்க்கிறார்.ஆனால் ஜெயாவுக்கே இப்படி சுவரொட்டிகள் அடிப்பது மனதளவில் வெட்கத்தை தந்திருக்கும்.உண்மை ,தரப்பட்ட தண்டனையின் நியாயம் அவருக்கு புரிந்திருக்கும்.தமிழ் படம் ஒன்றில் உள்ள வசனம்தான் நினைவிலாடுகிறது.”சிரித்து,சிரித்து செய்த தவறுக்கெல்லாம்,அழுது,அழுது தீர்க்கிறேன்.”

  3. mannan says:
    11 years ago

    தமிழகத்தை  சூறையாடிய  ஜெயலலிதாவைக்  காப்பதற்கு  வீதியிலிறங்கும்
    அ.மு.தி.க  ஆதர்வாளர்களிற்கும்     இலங்கையில் தமிழர் கொல்லப்படுவதை
    பெரிது படுத்தாமல்  புலம்பெயர்  நாடுகளில்  தமிழீழ  கோசம் போடும்
    புலம் பெயர்  தமிழர்கழுமே    உண்மையான   தொப்புள்கொடி  உறவுகள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...