தமிழக பார்பன பத்திரிகையாளர் சோ ராமசாமியின் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் பங்கேற்க இந்து அடிப்படை வாதிகளான அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர்.
இந்நிலையில், நாளை அவர்கள் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்தவாரம் நக்கீரன் அவதூறுகளுக்குப் பதிலளித்த ஜெயலலிதா தான் பார்பன சமூகத்தைச் சேர்ந்தவரென வெளிப்படையாகக் கூறியிருந்தார். பொதுத் தேர்தல் உடன்பாடு ப.ஜ.கவுடன் ஏற்படும் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஜாதி யை யதர்கு இழ்க்கிராய் தெ………. பை யா
castism is gone to some extent in Taminadu.It will not come back again. If C..M. wants to bring back ,it is very difficult.
பார்ப்பனர் அனைவரும் வீடுகளில் தமிழில் பேசுகின்றனர், ஆனால் மற்ற சாதிகளில் பிறந்த பலர், உதாரணத்துக்குநாயக்கர், பறையர், முஸ்லிம்கள் அப்படி அல்ல. யார் தமிழர்?
ஐயப்பயலுக வீடுகள்ல பேசுறது தமிழா?
தமிழ்நாடு என்ன ஆகப் போகுதுன்னு தெரியலையே?
டடமில் மெது வன அயுஅம் அதில் யனிஅம் ஜனிதி
“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி”
உலகத்தில் இரண்டே இரண்டு சாதி தான் அவை
1.நீதி தவராமல்மற்றவருக்கு கொடுக்கும் குணம் கொண்டவர்கள் உயர்ந்த சாதி
2.அவ்வாறு செய்யாமல் சுயநலமாய் வாழ்பவர் தாழ்ந்த சாதி ஒளவையார் அந்த காலத்திலேயே எவளவு அழகாய் சிந்தித்து இதை சொல்லி இருக்கிறார்
கோடாலிக்குள் மரம் புகுந்துதான் மரத்தை அழிக்கிறது.
பார்ப்பனத்துக்குள் தமிழ் புகுந்துதான் தமிழை அழிக்கிறது.
சாதிக்குள் ஏற்றத்தாழ்வை உருவாக்கியது பார்ப்பனத்தின் வழிதோற்றிய வர்ணாச்சிரமம்.
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் .
இதுவும் ஔவையார் சொன்னதுதான்… குலத்தளவே ஆகுமாம் குணம்.
தான் வாழும் ஊரை சுரண்டி வாழ்பவன் தான் பார்ப்பான்.ஔவையார் உட்பட பார்ப்பநீயத்துக்குள் மூழ்கி போன அறிவாளிகளேஅந்த காலஅறிவ்வாளிகள்.அவர்களின் கருத்துக்கள் சாதியால் கறை படிந்தே.
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான பகையை தூண்டி விட்டவர்கள் தான் வேறுயாருமல்ல தமிழகத்திலிருந்து போய் குடியேறிய பார்ப்பனர்களே என்பதை காலச்சுவடு இலக்கிய இதழ் வெளியிட்டது.
பார்ப்பானுக்கு தொண்டு செய்த எம்.எஸ்.சுப்புலட்சுமி என்ற புகழ் பெற்ற பாடகியை, அவர் மடிசார் புடவை கட்டிக்கொண்டு கணவன் சதாசிவத்துடன் ” உயிர் வாழும் பிணமாக ” வாழ்ந்த கிழட்டு சங்கராசாரியை பார்க்க போன பொது கிழவன் ( சங்கராசாரி) என்ன சொன்னான் தெரியுமா ? ” அவாள் அவாள் .. அவாள் அவாள் தர்மத்துடன் இருக்கவேண்டும்.நீங்கள் எல்லாம் மடிசார் கட்ட கூடாது. சுப்புலட்சுமி தன வாழ் முழுதையும் பார்ப்பன உயர்ச்சிக்காக வாழ்ந்தவர்.அவரது கணவனும் ஒரு பார்ப்பான் தான்( இரண்டாம் மனைவி )
எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் உணமையான பெயர் மதுரை சண்முகவடிவு .சுப்புலட்சுமி. தகப்பன் பெயர் தெரியாத பிள்ளைகளுக்கு தாயின் பெயர் வைப்பார்கள்.
இந்த உண்மையை மறைத்து இப்போ சுப்பிரமணியம் அய்யரின் மகள் என புது கதை விடுகிறார்கள்.
இது தான் பார்ப்பனர்களின் யோக்கியதை.யாருக்கும் நன்றியில்லாத நயவஞ்சக சமுதாயம்.
விவரம் தெரிந்துதான் ஔவையாரை மேற்கோள் காட்டினீர்களா என்பதற்குத்தான்…
உலகமே பார்ப்பான் கையில்தான் இருக்கிறது… தெரியாதா உங்களுக்கு.. மற்றவர்களெல்லாம் அவர்களில் மூழ்கிப் போனவர்களே… ஔவையார் மட்டுமல்ல… எல்லோருமே சொந்த அறிவு இல்லாதவர்கள்..பார்ப்பனீயத்தில் மூழ்கிப் போனவர்கள்… அப்புறம் சொந்த அறிவுள்ளவர்கள் என்போர் யார்?
சந்திர கிரகணம்.”பாம்பு விழுங்குகிறது.”திருப்பால் கடலில் பள்ளி கொள்கிறான்” பூமிபந்தில் எங்கே உண்டு அந்த திருப்பால் கடல்.?
சிவனும் பார்வதியும் உடலுறவில் இருந்த போது ஏதோ அவசரத்தில் விந்து வெளியே கொட்டி விட்டது.அது காடு மேடெலாம் பட்டதிலிருந்தே உலகில் உயிரினங்கள் தோன்றின.புராண கதை.
புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் உண்ட களைப்பில் உறங்கி விட்டார்.அரசனின் ஏவலாளடித்த அடிதான் முதுகின் எலும்பானது.
புராண குப்பைகளை கிறளினாலே பார்ப்பனர்களின் அறிவின் யோக்யதை தெரியும்.மாட்டின் மூத்திரம் குடிக்கும் அறிவே அறிவு.
கங்கைகரையிலும் காவேரி கரையிலும் காகம் கலைத்த பார்ப்பனர்கள் தான் இனவாத கிட்லரின் மூதாதையர்கள்..இரண்டாம் உலகப்போரில் கிட்லரின் யேர்மனி வென்று விடும் என்று நம்பிய திருவல்லிக்கேணி அம்பிகள் ஓடோடி யேர்மன் படித்ததும் நேற்றைய வரலாறு.இன்றும் ஓடோடி கம்பியூட்டரும் படிப்பது போல.இப்படில்லாம் செய்ய கூடாது என்று “ஆகமவிதிகள் ” எழுதிவிட்டு தாங்கள் மட்டும் வெள்ளைக்காரனுக்கு செம்பு தூக்கியவர்கள் பார்ப்பனர்கள்.
கங்கைகரையிலும் காவேரி கரையிலும் ஒற்றைகம்பு வைத்து காகம் களைத்தவர்கள் இன்று அறிவை பற்றி பாடம் எடுக்க தொடங்கிவிட்டார்கள்.
இனிஒருவில் மாட்டு மூத்திரம் வாடை வீசாமல் இருந்தால் சேமம்.