சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மின்னஞ்சலலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வீடு மற்றும் மீனாட்சி கோயிலில் குண்டுகள் வெடிக்கும் என்று மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் முகமது ஜான் என்ற பெயரில், இந்த மின்னஞ்சல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலையடுத்து வெடிகுண்டு நிபுணர்ககளை அழைத்து சோதனை நடத்தப்பட்டது.
உட்டக்ங்களுக்குப் பரபப்பாகச் செய்தி அறிவிக்கப்பட்டு இது வெறும் புரளி எனக் அறிவிக்கப்பட்டது. மின்னஞ்சலில் வரும் செய்திகளுக்கு எல்லாம் சோதனை நடத்தி ஸ்டண் காட்டும் முட்டாள் தனம் முன்னேறியநாடுகளில் கூட அரங்கேறுவது இல்லை. மின்னஞ்சலில் முஸ்லீம்களுக்கும் மாவோயொஸ்டுக்ளுக்கும் எதிரான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதிலிருந்து இந்தப் புரளி ஜெயலலிதா – இந்திய உளவுத்துறை கூட்டு சதி முயற்சியாகவும் இருக்கலாம் என பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
American educated Palaniyappan Chidambaram as Union Home Minister had started the NSG (National Security Guard) after seeing USNG (United States National Guard). In India they are another Federal Force for the security of the important persons.