அமரிக்க ஐரோப்பிய நாடுகளால் கைது செய்யப்படுவதற்காகத் தேடப்படும் ஜூலியன் அசாஞ்ஜ் தனது இரண்டாவது இரவையும் லண்டன் எக்குவாடோர் தூதரகத்தில் களித்தார். எக்குவாடோரில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாஞ்ஜ் குறித்து அந்த நாட்டுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. அதே வேளை எக்குவடோரியன் ஜனதிபதி ரபேயல் கொரேயா இது குறித்து தமது நாட்டின் நிலைப்பாட்டை இன்று தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
லண்டன் கிங்ஸ் பிர்ட்ஜ் பகுதியில் அமைந்துள்ள எக்கொவாடோரியன் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள அசாஞ்ஜ் வெளியேறினால் கைதுசெய்யவதற்காக தூதரகத்தைச் சூழ போலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
RT interviewed Kristinn Hrafnsson, an Icelandic WikiLeaks member, on the systematic crackdown on whistleblowers worldwide.
In this interesting interview, Hrafnsson, an investigative journalist in Iceland, explains why he joined WikiLeaks as a press spokesman, after the exposure of the banking corruption in Iceland.
He says in the interview, “Julian Assange was working in Iceland the winter 2009-2010. After that Wikileaks actually produced a tremendously important leak which exposed corruption within Iceland. It shed light onto why the entire banking system of Iceland collapsed in 2008. I met him in that period when he was in Iceland working on other things.”
Read more: http://www.digitaljournal.com/article/327102#ixzz1yQyZhtJi
He is not being chased for exposing the banking scandal in Iceland, he leaked a country’s military secrets by obtaining them by illegal means, that’s the issue here.
Hold on Assange. Your name and citizenship all seem to be in question. Sri Lankan Tamils will clear you out soon.