ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் பகுதியில் உள்ள கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பேர் பெண்கள் ஆவர்.
டியோகரில் சத்சங் ஆசிரமத்தில் நடந்த 125வது ஆண்டு விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்தவர்கள் மீத மக்கள் ஏறி மிதித்து சென்றதால் பலர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களை சிறுகச் சிறுக அழிக்கும் மத நிறுவனங்களுக்குச் சென்ற அதே மக்கள் தங்களைத் தாங்களே பலி கொடுத்துக்கொண்டார்கள்.
United Provinces in the British India became Uttar Pradesh in Independant India. Now it is breaking up again.