Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஜக்குபாய் படம் மூன்று மணிநேரம் அமர்ந்து ரசித்தார் கருணாநிதி.

இனியொரு... by இனியொரு...
01/25/2010
in இன்றைய செய்திகள்
0 0
14
Home இன்றைய செய்திகள்

நடிகர் சரத்குமார் மனைவி நடிகை ராதிகாவின் தயாரிப்பில் சரத்குமார் நடிப்பின் உருவான படம் ஜக்குபாய். இந்தப்படம் எடுத்து முடிக்கப்பட்டாலும் இப்படத்தை வாங்கி விநியோகம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் அப்படம் வெளியாவதற்கு முன்பே இணைய தளங்களில் வெளியானது. ஆனால் அதைக் கூட யாரும் பார்க்கவில்லை என்பது தனிக் கதை. இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியை திரைத்துறையினரைத் திரட்ட்ப் போய் சந்தித்த சரத்குமார் திருட்டி விசிடி வைத்திருப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் படி நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டார். கருணாநிதியின் அப்படியே செய்தார். இந்நிலையில் ஜக்குபாய் திரைப்படத்தை கலைஞர் டிவி வாங்கி விட்டது. மேலும் ஏற்கனவே வெளியாகிவிட்ட படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட தயாராகிவருகிறார் நடிகர் சரத்குமார். இந்நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு ஸ்பெஷலாக ஜக்குபாய் படத்தை திரையிட்டுக் காட்டினார் சரத்குமார். முதல்வர் மூன்று மணிநேரம் அமர்ந்து படம் பார்த்து விட்டு “ஜக்குபாய் நேர்த்தியான கலைவடிவம் “ என்று பாராட்டினாராம். தவிறவும் சினிமாக் காரர்களுக்கு கருணாநிதி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சலுகைகளுக்காக விரைவில் நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. அதில் கருணாநிதிக்கு பல விருதுகளைக் கொடுக்க கமலஹாசனும் ரஜினியும் தயாராகி வருகிறார்கள். என்பதோடு தமிழ் சினிமா குத்துப்பாட்டிற்கு மும்பை அழகிகளை ஆட வைத்து முதல்வருக்கு ஸ்பெஷல் காட்சி விருந்துக்கு ஏற்பாடும் செய்திருக்கிறார்களாம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மகிந்த, விடுதலைப் புலிகளுக்கு 180 மில்லியன் ரூபாவை வழங்கிய தகவல்களை டிரான் அலஸ் வெளியிட்டார்!

Comments 14

  1. JAMES FREDRIC says:
    16 years ago

    நீரளவே ஆகுமாம் நீராம்பல். சினிமாவில் அரசியல் என்றில்லாமல்,அரசியலையே சினிமாவாக்கிவிட்டனர்” கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர். கலைஞர் மு.கருணாநிதி!தமிழர்களையும் “மானட்டம்,மயிலாட்டம்” ஆடவைத்துள்ளார்.இந்த ஆட்டம் எங்கு போய் முடியுமோ!

  2. thamilmaran says:
    16 years ago

    தமிழில்நாம் பெருமையுறூம் சங்கத்தமிழ் தந்த கலைஜர் காலத்தால் அழியாத வள்ளூவர் கோட்டம் அமைத்தவர் இது சென்னைநகரில் இருக்கிறது விடுமுரையில் சென்றால் பாருங்கள்.திருக்குறள் தெளீவுரை எழுதியுள்ளார் அதை தமிழ் அறீந்தவர் சொத்தாக கருதுவர்.
    வெறூம் சொத்தை வாதங்கலை பேசுவது.எழுதுவது என்ரிருக்காமல் படித்தால் மட்டுமே உல்கைத் தெரிந்து கொள்ள முடியும்.கலைஜர்நம் சொத்தாய் தமிழின் வித்தாய் காலத்தால் அழியாத கவிதையாய் இருப்பவர்.காகங்கள் கத்தி விடிவதில்லை.கழுதைக்ள் குதிரைக்ள் போல ஆவதில்லை.

    • commie.basher says:
      16 years ago

      தமிழன் வித்தா ?
      பேசாம ஓடிப்போயிரு…

  3. theva says:
    16 years ago

    ஐயா, தமிழ் மாறன்,
    இது என்ன விபரீத விளையாட்டு?
    ராசபாக்சவுடன் கருணா இணைந்து நடத்திய நாடகத்தின் பின்புமா?
    எந்தப் புத்துக்குள் எந்தப் பாம்போ??

  4. thamilmaran says:
    16 years ago

    தமிழ்ரில் பலருக்கு மண்டை கழன்றூ விட்டது.ஒருவரும் வேண்டாம் தனித்தேநிற்போம் என்றார்கள்.கலைஜருக்கு எதிரானோருடன் கை கோர்த்தார்கள்.கடசியில் வந்துனின்றூ குறறம் சுமத்துகிரார்கள்.இப்போதுதான் ஒருவர் வந்து புலிகளூக்கு கோடிக்ள் ராஜபக்ச கொடுத்தார் என் தகவல் வருகிரது.எப்பொதுதான்நாம் மாறூவது.

  5. Yoga says:
    16 years ago

    நீங்கள் மாறி விட்டீர்கள் புரிகிறது.எங்களையும் மாத்திப் போடோணுமெண்டு தலையால தண்ணி குடிக்கிறியள் விளங்குது.வள்ளுவர் கோட்டமெண்டுறியள்,திருக்குறள் எண்டுறியள்,சங்கத் தமிழ் எண்டுறியள் ஒரு கோதாரியும் விழங்கேல்லை.மழைக்கெண்டாலும் ஒதுங்கியிருக்கலாம்.விட்டிட்டம்!மண்டை கழண்டதுகளோடை மாராயம் கொட்டேலுமே.விட்டிட்டு வேற அலுவல் கிடந்தா பாருங்கோ!ஒரு ரேசியம்,விசைப் பலகையிலை தட்டேக்கை லகரம்,ழகரம்,மெல்லினம்,வல்லினம்,இடையினம்(அந்த இடை இல்ல)பாத்து தட்டுங்கோ!!!தமிழ கொல்லுறது தலைவருக்கு?பிடிக்காது!!!!!!!!!!!!உங்கடை அந்த யோகா சனம் தான்,நினைப்பிருக்கோ?

    • Yohgan says:
      16 years ago

      அடடே! இப்பதானுங்க புரியுது யோஓகா . உங்களிடமா தலைவர் தமிழ் பாடம் கற்றுக்கொண்டார்!! அதுதானோ என்னவோ நீங்கள் சொன்ன அந்த இடையினம்தான் தலைவருக்கு பிடிக்கவில்லைப்போல. அப்ப அந்த யோகா சனம் பற்றியும் படிப்பிச்சனீங்களோ? உள்ளதை இனியெண்டாலும் ஒருக்கா சொல்லுங்கோவன் யோகா வாத்தியார் -யோகன்-

  6. பொன்னிலா says:
    16 years ago

    தமிழ், தமிழன், இனமானம் இதெல்லாம் கருணநிதி சம்பாதிப்பதற்கான வழிகள். இப்போது மீண்டும் நாடாளுமன்றத்தில் தமிழ் வர வேண்டும் என்கிறார் காரணம் மகன் அழகிரிக்கு ஆங்கில தெரியாது. ஏன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மத்திய அரசில் செல்வாக்குச் செலுத்தும் கருணாநிதிக்கு நாடாளுமன்றத்தில் அப்போது த்மிழ் கொண்டு வரவேண்டும் என்று ஏன் கோரவில்லை. அப்போ பேரனுக்கு தமிழ், இந்தி எல்லாம் தெரியும் இப்போ மகனுக்கு ஆங்கிலம் தெரியாது என்றவுடன் தமிழ் ஆட்சி மொழி ஆகவேண்டும். இனியும் கருணாவை நம்பி தமிழினம் ஏமாறக் கூடாது. ஜே…கருணாநிதி இருவரும் ஊழம், காட்டிக் கொடுப்பு, சந்தர்ப்பாவதம், அதிகாரம் எல்லாவற்றிலுமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இதில் கருணாநிதி ஒன்றும் எவ்விதத்தில் ஜெயலலிதாவை விட சிறந்தவர் அல்ல.

  7. thamilmaran says:
    16 years ago

    பொன்னிலா அவர்களே கலைஜர் சம்பாதித்த்து இருப்பதெல்லாம் உலகெங்கும் உள்ள தமிழ் மனங்கலை.விதைத்து இருப்பது தமிழ்ப்பற்ரை.தமிழ் என்றே சிந்திக்கும் கலைஜரிடமா சந்தர்ப்பவாதம்.வரலாறூ அறீயாதவர்க்ளே வரலாற்ரை தெரிந்து கொள்ளூங்கள்.காலங்கள் தோறூம் தமிழ் என்றே வாழும் கலைஜரை ஒப்பிடுவதற்கு உங்களூக்கு ஜெயா தான் கிடைத்தாரா? தமிழை இழந்து,தமிழை இகழும் உம்மை கண்ணீலா தமிழராக்வேநான் காண்கிறேன்.

  8. Yoga says:
    16 years ago

    தென்ன மரத்தில தேள் கொட்டினா பன மரத்திலநெறி கட்டிது! கருணாக்கள கட்டிப் புடிச்சுக் கொண்டிருந்தா விளங்கிடும்!!! வேற வேல வெட்டி கிடக்கு போய் பாப்பம்!!!

  9. ravi says:
    16 years ago

    தமில் மாரனே விலஙுகலுக்கும் முல்லந்தன்டு இருக்கு என்பது தெரியும் ஆனால் மனிதருக்கு மானம் வேன்டும், டமில் மரமெ இந்தியப் புத்தி உமக்கு எப்போது வந்தது. நீங்கல் திருந்துவத்ப்போ ? சொந்தப்புத்தி வேன்டும் டமில் மரமே.

  10. துரோகி says:
    16 years ago

    அய்யா தமிழ் மாறன் அவர்க:ளே கருணாநிதி என்னும் சொறிநாயை வேறு யாருடன் ஒப்பிட வேண்டும். ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்ட போது அங்கு போரே நடைபெற வில்லை. என்று சொன்ன கருணாநிதியும். போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெயலலிதாவும் ஒன்றில்லாமல் வேறு வேறா?

  11. thamilmaran says:
    16 years ago

    உணர்ச்சி வசப்பட்டும் துரோகி அவர்களே, மற்றூ ரவி, அய்யா கலைஜர் ஜக்குபாய் பார்த்தது குற்றமாய் போயிற்றூ.குழந்தைகலை எல்லாம் தான் வாழக் கொன்றூ தலைவராய் ஆனால் அவர் தேசியத்தலைவர்,தற்கொலைத் தாக்குதலிற்கு கர்ப்பிணீயை அனுப்பிக் கொன்றால் அவர் அப்பழுக்கு இல்லாதவர்.தன் சொந்த தோழர்க்லையே துரோகிகளாக்கி கொன்றால் சூரியத் தேவன் ஆனால் ஏழைகளூக்கு குடிசை வாரியம் தாய்த் தமிழுக்கு மகானாடு என்றால் துரோகி.

  12. xxx says:
    16 years ago

    “….கலைஜர் சம்பாதித்த்து இருப்பதெல்லாம் உலகெங்கும் உள்ள தமிழ் மனங்கலை.” — தமிழ் மாறன்
    அப்போ குடும்பத்திடம் உள்ள பில்லியன் கணக்கான சொத்தெல்லாம் களவாடியது என்று ஒத்துக் கொள்ளுகிறீர்கள்!
    சரி தானே?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...