தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை தொடர்பான வழக்கில் சிக்கிய தமது கட்சியினரை காப்பாற்ற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ஆம் ஆண்டு தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது சீக்கியர்களுக்கு எதிராக இனப்படுகொலை ஏற்பட்டது.
இனப்படுகொலைல் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது சீக்கியர்களுக்கான நீதி உரிமை பெறும் அமைப்பு (எஸ்.எஃப்.ஜே) மற்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை வழக்கில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், “”ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துக்கு, சோனியா காந்திக்கு இப்போது நீதிமன்றம் இந்த சம்மனை அனுப்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்தியாவின் முக்கிய தலைவர்கக்ளுள் ஒருவரான சோனியாவிற்கு அமரிக்க்காவின் குட்டி நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க இந்தியா வல்லரசுக் கனவில் வாழும் எந்ததலைவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதே வழக்கை பிடியாணையை இந்திய நீதிமன்றம் அமரிக்கப் பிரசை ஒருவர் மீது பிறப்பித்தால் ஆயிரம் கண்டனங்கள் எழும். இந்தியாவில் அணியணியாக மக்களைக் கொலைசெய்த போபால் நச்சுவாயுக் கசிவின் முக்கிய குற்றவாளியான கிரிமினல் அன்டர்சன் இந்தியாவிலிருந்து தனது நாடான அமரிக்காவிற்குத் தப்பிச் சென்றார். அண்டர்சனுக்கு இந்தியாவில் இதுவரை பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை. இந்திய அவமானம்.
ஆப்கன் மேது தாக்குதல் நடத்தியதர்காக ஒபாமா மீது வழக்கு தொடர்ந்த்தால் அவர் இஙுகு ஆஜராவார..?
இந்த வழக்கை உதாரனம் காட்டி இலஙையில் தமிழர்கலை கொன்ரு குவிக்க காரனமாக இருந்த சொனியா மிது தமிழ் அமைப்புகலும் வழக்கு தொடர வென்டும்.
1984 riots: ‘Court to decide on complaint filed against Sonia Gandhi’
Observing that anybody can sue anybody for anything in the US if they pay the filing fee of the court, an eminent Indian-American attorney has said that it is for the court to decide if there is personal and subject matter jurisdiction on the complaint filed against Congress president Sonia Gandhi by a Sikh rights group.
“Anybody can sue anybody for anything if they pay the filing fee of the court. It remains for the court, if there is personal and subject matter jurisdiction, to then evaluate if the claims are credulous or not,” said Ravi Batra, an eminent New York-based attorney.
Batra is also representing the Indian National Congress in another similar case filed against Union Minister Kamal Nath by Sikh For Justice (SFJ) in the South District of New York. The case against Gandhi has been filed in the Eastern District of New York.
Batra’s statement came a day after a federal court in New York issued summons to Gandhi for “shielding and protecting” leaders of her party who were allegedly involved in the anti-Sikh riots in India in 1984.
The summons were issued by the US Eastern District Court New York after SFJ and two victims of the riots filed a complaint before it.
However, the SFJ said it is determined to serve the summons on Gandhi who is in the US for medical check-up.
SFJ legal counsel Gurpatwant S Pannun said the alleged crime of Gandhi, for which the organisation has filed the lawsuit, does not differentiate between healthy and sick, young and old, men or women.
“The law applies equally to all. We will do it (serving the summons) irrespective of the elaborate security detail that surrounds her.”
Under the US process, the plaintiff has 120 days to serve summons, after which the defendant has 21 days to respond.
PTI
1984 riots: ‘Why nobody noticed Amitabh Bachchan spewing venom in India’
A prime witness in 1984 anti-Sikh riots said that everyone who had been watching Doordarshan saw how superstar Amitabh Bachchan provoked the rioters.
“I wonder why no one in India lodged case against Amitabh Bachchan for provoking killing of Sikhs,” said Jagdish Kaur, prime witness in 1984 anti- Sikh riots .
Following Prime Minister Indira Gandhi’s assassination by her Sikh bodyguards Satwant Singh and Beant Singh, India erupted in riots against Sikhs in 1984. Reminiscing the sad memories of hate crime against Sikhs she said, “I watched live relay on Doordarshan and saw Amitabh Bachchan raising his arm and shouting the slogan, ‘khun ka badla khun sae laengae’ (Blood for blood) two times. ”
Jagdish Kaur said that everyone who had been watching Doordarshan was witness to how the bollywood superstar Amitabh Bachchan provoked the anti- Sikh riots. “I am not concerned that a case has been registered against him in Australia but all I want to know why nobody noticed Amitabh’s provoking statement in India,” Kaur asked. She said that ever since she saw Amitabh spewing venom in full public glare she never watched any of his movies or programmes on TV. “Any mention of him or his work reminds me of his role in the 1984 riots,” she said.
Recently a US-based Sikh human rights group lodged a criminal complaint against Bachchan in Australia for instigating and abetting 1984 anti Sikh riots. Australia’s ‘Criminal Code Act 1995’ states that Australian courts can have jurisdiction over cases involving crimes against humanity irrespective of whether the offense was committed in Australia or not.
Jagdish Kaur, then 42, had seen her husband and son being murdered in cold blood by a frenzied mob inside her house in Palam Colony (West Delhi) on November 1st 1984. She also saw her three brothers Narinder Pal Singh, 35, Raghwinder Singh, 28 and Kuldeep Singh ,21, all contractors with MES, burning to death by the mob while they were trying to save themselves.
http://articles.timesofindia.indiatimes.com/2011-10-20/india/30302488_1_criminal-code-act-1995-sikh-riots-jagdish-kaur
1984 anti-Sikh riots “when a big tree falls, the earth shakes” –
Rajiv Gandhi
The 1984 anti-Sikhs riots or the 1984 Sikh Massacre were a series of pogroms[2][3][4][5] directed against Sikhs in India, by anti-Sikh mobs, in response to the assassination of Indira Gandhi by her Sikh bodyguards. There were more than 8,000[6] deaths, including 3,000 in Delhi.[4] The Central Bureau of Investigation, the main Indian investigating agency, is of the opinion that the acts of violence were organized with the support from the then Delhi police officials and the central government headed by Indira Gandhi’s son, Rajiv Gandhi.[7]Rajiv Gandhi was sworn in as Prime Minister after his mother’s death and, when asked about the riots, said “when a big tree falls, the earth shakes”.
To know more about 1984 anti-Sikh riots…
http://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots
இதில் என்ன அவமானம் இருக்கு . இங்கே தான் இதை எழுதியவரின் முதலாளித்துவ ஆழ்மனம் சொல்லாமல் கொள்ளாமல் பீறிட்டு எழுகின்றது.
ஒரு நாடு பெரியது மற்றையது சிறியது என்ற ஆழ் மனத் தீர்மானம் தான் இந்த அவமானம் என்ற சொல்லை உமிழ்ந்திருக்கின்றது .
மாலை தீவு நீதிமன்றம் எதோ காரணத்துக்காக சிறைத் தண்டனை விதிதால் அமெரிக்காவுக்கு அவமானம் என “பொது உடமை ” புலம்புவர்கள் பேசினால் எற்றத் தாழ்வை அவர்கள் ஆழமனதில் கொண்டு திரிகின்றார்கள் என்பதும் வெளியில் “பொது உடமை ” பேசுகின்றார்கள் அவ்வளவு தான் .
அப்படி ஒரு கட்டுரைத் தலைப்புத் தான். சட்டத்தின் முன் எல்லோரும் சமன் . அவமானம் என்ற சொல் கேவலமான பார்வை மட்டுமல்ல ஆக்ழ்மன ஓட்டம் பதித்த முத்திரை
I hear Male Express in the Radio all the time.
உண்மையான ” புலி கம்யூனிஸ்ட்” சொல்கிறார் கேளுங்க