இன்று சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மூடப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
முன்னதாக நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து வாங்கியிருந்தது. அதன்பின் வரி பிரச்சினை காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மைக்ரோசாப்ட் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என பில்கேட்சின் மைக்ரோசாப்ட் அறிவித்தது.
உலகின் தகவல் தொழிநுட்பட வளர்ச்சியையே பின்னோக்கி நகர்த்திய பெருமை மைக்ரோசாப்டையும் பில்கேட்சையும் சாரும். வரி முறைகேடுகளிலிருந்து நாடுகளுக்கு இடையேயான போர் மற்றும் உள் நாடுகளில் சீரழிவு நடவடிக்கைகள் வரஒ மைக்ரோசாப்ட் தலைமை தாங்கி நடத்திவருகிறது.
நோக்கியா விலைகொடுத்து வாங்கப்பட்டதும் சிக்கல்கள் உள்ள் சென்னை ஆலையை மட்டும் தவிர்த்துக்கொள்ள இந்திய அரசு மைக்ரோசப்டிற்கு அனுமதி வழங்கி தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது.
இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரி பாக்கி தொடர்பாக நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
பின்லாந்து நாட்டை சேர்ந்த இந்த தொழிற்சாலை வெறும் 50 கோடி டாலர் முதலீட்டில் 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 8 ஆயிரம் பேர் நேரடியாகவும், 12 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பணிபுரிந்து வந்தனர்.
இப்போது மக்களின் பெரும்தொகைப்பணத்தைச் சுருட்டிக்கொண்ட நிறுவனம் அவர்களைத் தெருவில்விட்டுவிட்டு தப்பிக்கொண்டது.
இந்நிலையில் நோக்கியா இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொழிலாளர்களின் கருத்துகளை கேட்காமல் அவர்களாகவே கையெழுத்து போட்டுள்ளனர். எனவே எங்களுக்கு இழப்பீடு வேண்டாம் வேலை தான் வேண்டும் என கூறி சனிக்கிழமை காலை சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயில் அருகே திரண்டு திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்றைய தகவல்…….
மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்தால் அவரது மொத்த சொத்து மதிப்பை தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது
So, when we write this here using Microsoft program or different Program…?
And we are using Motrola, Sony, Samsung, iPhone or ‘Nokia’ phone…?
இந்த தொழிற்சாலை மூடப்பட்டதில் நோக்கியா மட்டுமின்றிதொழிலாளர்களுக்கும்,தொழிற்சங்கத்திற்கும் பங்கு இருப்பதை மறைக்க முடியாது…எந்த ஒரு தொழிற்சாலையிலும் தொழிற்சங்கம் புகுந்தால் அது முதலாளிகளுக்குத்தான் சாதகமாக முடிகிறது……உலக அளவில் கம்யூனிச நாடுகள் உட்பட எந்த நாட்டிலும் தொழிற்சங்கங்கள் தொழிலாளிகளுக்கு சாதகமாக செய்ல்பட்டத்தாக ஆதாரம் இல்லை…..இந்த கம்யூனிச தொழிற்சங்கங்களைப் பார்த்து மற்ற கட்சி தொழிற்சங்கங்களும் குட்டிச்சுவராகிவிட்டது…
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கள் மட்டுமே தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமன்றி அகதிகளின் உரிமைக்காகவும் போராட்டம்நடத்தின. இன்று போலிக் கம்யூனிஸ்டுக்கள் சிலர் முதலாளித்துவ தொழிற்சங்கங்களோடு சேர்ந்த்து கொண்டுள்ளதால் கம்யூனிஸ்டுக்களின் தொழிற்சங்களே முதலாளிகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் சிம்ம சொபனம் எனப்தை மறந்துவிடாதீர்கள். மோடியின் பார்பன அரசின் ஆதரவளரானநீங்கள் பில்கேட்சின் அடியாளே தான்.
ரரஷ்யாவிற்கும்,சீனாவிற்கும் போய் பிச்சை எடுக்கும் உங்களைப்போன்ற சிகப்பு பூர்ஷ்வா ( இந்த வார்த்தையோட அர்த்தம் தெரியுமா…??? காம்ரேட்)க்களைவிட உள்நாட்டுக்காரனுக்கு (மோடிக்கு) ஆதரவாளனாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்…மேலும் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ளுங்கள் மோடி பார்ப்பனரே இல்லை. அப்படியும் பார்ப்பனராக இருந்தால் என்ன..???அதுமட்டுமின்றி…இன்று உங்களைப்போன்ற கம்யூனிஸ்ட்-கள்தான் தொழிலாளர்களின் எதிரி…… உழைத்து உண்ணும் தொழிலாளர்களிடமே பிச்சையெடுக்கும் நீங்கள்தான் உண்மையில் தொழிலாளர் விரோதி….
You have to learn a thing or two about mergers and acquisitions. It is all done as per the contract between the two parties. It works the other way round too, in an acquisition both parties cannot cherry pick the employees. It is much more complex than what you think it is.