சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்காக தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் 60 ஆண்டுகால வரலாறு உள்ளது. சமானியத் ஈழத் தமிழர் ஒருவருக்குக்கூட சுய நிர்ணய உரிமை என்பதன் பருமட்டான அர்த்தம் தெரியும். இந்த நிலையில் தமிழ் ‘தேசிய’ கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் சுய நிர்ணய உரிமை குறித்துக் கருத்தளவில் கூடப் பேச மறுக்கிறார். லண்டனிலிருந்து வெளியாகும் ஊடகமொன்றிற்கு நேர்காணல் வழங்கிய விக்னேஸ்வரன் சுய நிர்ணய உரிமை குறித்துக் கேள்வியெழுபிய போது, அது அரசியல் வாதிகளுக்குரியது எனவும் நான் அரசியல் வாதி எனவும் பதிலளித்துள்ளார். ஆனால் புலிகள் அழிக்கப்பட்டதால் தான் தாம் அரசியல் பேசும் வாய்ப்புக் கிடைத்தது என்று இன்னொரு நேர்காணலில் தான் அரசியல் வாதி என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
இன்னொரு நேர்காணலில் வடமாகாணத்திற்கு அங்கீகாரம் கேட்கவே தேர்தலில் பங்காற்றுகிறோம் என்று வடக்குக் கிழக்கு பிரிக்கப்பட்டமையை அங்கீகரிக்கிறார்.
இன்று சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை மக்களது அங்கீகாரத்தோடு நிராகரிக்கும் தோற்றப்பாட்டை உருவாக்கவே விக்னேஸ்வரன் முடுக்கிவிடப்பட்டுள்ளார்.
தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தினை நிராகரிக்கும் இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலாகவே வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகிறது. இலங்கை இந்திய அரசுகளிடம் நட்புரீதியான உறவைப் பேணும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் டக்ளஸ் குழுவும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு அடிப்படையில் எதிரானவர்கள். வடக்கு மக்கள் இந்தத் தேர்தலை நிராகரிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
சுய நிர்ணய உரிமையை நீதிதேவன் குணாநிதி நிராகரிக்கின்றார் என்று யாரையா சொன்னார்? கடந்த முப்பது நாட்களாக மட்டுமே அவர் பெயரை அறிந்தவர்களுக்கு இதைச் சொல்லுங்கள் . எனக்கு அவரை பற்றி 30 வருடங்களுக்கு மேலாகத் தெரியும் .கதையா விடுகின்றீர்கள்.
சுய நிர்ணய உரிமை பற்றி அவ்ரது ஆழமான நிலைப்பாட்டையும் , சிங்களப் ந்பொதுப்புத்தி தொடர்பாக அவரது புரிதலையும் என இரண்டு பகுதிகளாக தருகின்றேன் படியுங்கள் .
===================================================================
PART 1 சுய நிர்ணய உரிமை பற்றி====சுய நிர்ணய உரிமை பற்றி===சுய நிர்ணய உரிமை பற்றி
தமிழ் மக்களுக்கு என்ன தான் வேண்டும் என வினை தீர்க்கும் விநாயகனான ஐயா விக்கினேஸ்வரனிடம் சண்டே லீடர் செய்தியாளர் கேட்டார் .
அதற்கு அவர் கொடுத்த ஆங்கில பதில் கீழே உண்டு அதன் தமிழாக்கத்தை முடிந்தவரை அப்படியே தர முயல்கின்றேன் .
கேள்வி :–தமிழ் மக்கள் என்ன தான் கேட்கிறார்கள் ?
பதில் :-
Simple. The Tamil-speaking people want to look after their affairs themselves.சின்ன விஷயம் இது . தமிழ் மக்கள் தங்கள் விடயங்களை தாமே பார்க்க விரும்புகின்றார்கள்.
in legal terminology that is the right of self-determination.
சரியான சட்ட ரீதியான சொல் என்ன வென்றால் சுய நிர்ணய உரிமை .
குறிப்பு :–வினை தீர்க்கும் வினாயகனான குணானநிதி ஐயா விக்கினேஸ் வரன் சுய நிர்ணய உரிமை என்றால் என்ன என்று நன்றாக விளங்கியே அதனை சொல்லுகின்றார். அவர் சுய நிர்ணய உரிமை என்று சொன்னது நாடுகடந்த அரசின் மொக்குப் பரதேசி மணி பாட மனித உரிமைகளில் பெண்கள் உரிமையும் சேர்க்க வேண்டும் என சொல்லுவது போன்றதல்ல .
They want to be governed in the North and East in their language.
தமது வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழில் நிர்வகிக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகின்றார்கள் .
They want to go back to the land of their forefathers from temporary living quarters provided by whomsoever.
அவர்கள் தமது மூதாதையர் நிலத்தில் வாழ விரும்புகின்றார்கள் .
They want their security, law and order to be in the hands of their siblings and progeny not in the hands of outsiders. அவர்கள் தமது பாதுகாப்பு , சட்டம் , என்பன வேறுயாரின் கையில் அல்லாது தமது உறவுகளின் கையில் இருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள் .
They want their lands and properties to be administered by themselves; not by outsiders. அவர்கள் தமது நிலமும் சொத்துக்களும் வெளியாரினால் அல்லாமல் தம்மாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார்கள் .
They want to elect their own representatives without being dictated to by outside agencies, military power or financial power or administrative power. தமது பிரதிநிதிகளை மற்றவர்கள் இராணுவ , மற்றும் நிதி , நிர்வாக அழுத்தங்கள் இன்றி தெரிவு செய்ய விரும்புகின்றார்கள் .
They need to preserve their language, culture, religions and their way of life without outsiders building statues and vihares in their midst with military might.மொழி , கலாச்சாரம் , மதம் என்பவற்றை மற்றவர்கள் இராணுவ பலம் கொண்டு விகாரைகளை கட்டி எழுப்பி அச்சுறுத்தல் தராமல் , அவர்கள் தமது மொழி , கலாச்சாரம் , மதம் , வாழ்வு முறை என்பவற்றை பாதுகாக்க விரும்புகின்றார்கள் .
They need to be freed from mercenaries amongst their midst who plunder and rob at the instigation of outside agencies. அவர்கள் கூலிப் படைகளின் அச்சுறுத்தலில் இருந்து சுதந்திரமாக வாழ விரும்புகின்றார்கள் . கூலிப் படைகள் அவர்களை கொள்ளையிடுவதில் இருந்து விடுதலையாக விரும்புகின்றார்கள் .
All these are not rights which the Tamil speaking people have concocted for themselves. Any people who have certain identities of their own are entitled to ask for self-determination in terms of the international covenants.” இவையெல்லாம் தமிழ் மக்கள் தமக்காக வரித்துக் கொண்ட விடயங்கள் அல்ல . சர்வதேச சட்டங்களுக்கமைய எந்த இனத்துக்கும் இந்த உரிமைகள் உண்டு .
இப்ப சொல்லுங்கோ வினை தீர்க்கும் விநாயகனான குணானநிதி ஐயா விக்கினேஸ்வரன் சுய நிர்ணய உரிமை என்றால் என்ன என்று நன்றாக விளங்கியே அதனை சொல்லுகின்றார். என்பதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா .
முழுமையான பேட்டியை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம் .
http://dbsjeyaraj.com/dbsj/archives/22792#more-22792
==================================================================
PART 2 :—-சிங்களப் பொதுப்புத்தி தொடர்பாக ——சிங்களப் பொதுப்புத்தி தொடர்பாக
1=
Q: As a respected member of the Tamil community, what are your views on the efforts at political reconciliation and development?
இணக்க அரசியல் தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் மதிக்கப்படும் தமிழ் சமூக முக்கியஸ்தர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன ?
———————————————————————————–
2=I do not see any possible solution to the ethnic conflict immediately, unless extraneous pressure, inland or foreign, compels the powers that be to relent. This applies to both the government as well as the opposition.
விட்டுக் கொடுப்பை நிர்ப்பந்திக்கும் கடுமையான அழுத்தம் வெளியில் இருந்தோ அல்லது உள்நாட்டில் இருந்தோ அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது வராமல் இந்த இன முரண்பாட்டுக்கான தீர்வெதுவும் உடனடியாக சாத்தியமில்லை . இது எதிர்க்கட்சிக்கும் ஆழும் கட்சிக்கும் பொருந்தும் .
———————————————————————————————————-
3=Majority community parties are not interested in any solution and want to maintain the supremacy of the majority community through their language and religion.
அதிகாரத்தில் இருக்கும் பெரும்பான்மை சமூகம் தீர்வின் மீது அக்கறை இல்லாமல் இருக்கின்றது . அவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் சமய மற்றும் மொழி மேலாதிக்கத்தை வைத்துக் கொள்ளவே விரும்புகின்றார்கள் .
————————————————————————————————————-
4=Except for a handful of persons like Dr. Wickramabahu Karunaratne, Mr.Weliamuna and a few others the majority of Sinhala masses do not want a solution.திரு விக்கிரமபாகு கருணாரத்தினா , திரு வெலியமுன போன்ற சிலரைத் தவிர பெரும்பான்மையான சிங்கள மக்கள் தீர்வை விரும்பவில்லை .
————————————————————————————————————–
5=Let me explain why I make such a sweeping statement.
இப்படியானதொரு கடுமையான (முரட்டுத்தனமா) சொல்லாடலை ஏன் பாவித்தேன் என்பதற்கு விளக்கம் அளிக்க அனுமதிக்கவும் .
———————————————————————————-
6=Around 1919, the Sinhalese leaders found that unless they made their request for territorial representation unanimously the British were not going to grant their request. So they approached Sir P. Arunachalam, gave him written undertaking that a seat would be reserved for the Tamils in Colombo, and requested him to talk to the Jaffna Association, which preferred communal representation to territorial representation.
பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை ஏகோபித்த ஆதரவுடன் தாம் கோராவிடில் பிரித்தானியர்கள் சுதந்திர கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என்பதை சிங்களத் தலைவர்கள் உணர்ந்தார்கள் .
அதனால் சேர் பொன் இராமநாதனை அணுகிய சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு கொழும்பில் ஒரு பிரதிநிதித்துவம் வழக்கப்படும் என சேர் பொன் இராமநாதனிடம் எழுத்து மூலம் உறுதி அளித்தார்கள் அத்துடன் யாழ்ப்பாண சங்கத்துடன் இது பற்றி பேசுமாறு சேர் பொன் இராமநாதனிடம் கோரினார்கள் . ஏனெனில் யாழ்பாண சங்கமும் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவதையே விரும்பினார்கள் .
————————————————————————————————————
7= In the cause of creating a well- knit united Ceylonese polity he was able to get the Jaffna Association to consent to territorial representation. He had implicit trust in the Sinhalese leaders. The request to the Queen was thereafter unanimous and the 1921 Constitution granted their request for territorial representation.
இந்த அடிப்படையில் பிரதேச பிரதிநிதித்துவ அடிப்படையில் சிலோனுக்கான இறுக்கமான அரசியல் கட்டமைப்பு உருவாக்கத்திற்கு யாழ்பாண சங்கத்தையும் இணங்க வைப்பதில் இராமநாதனும் வெற்றி கண்டார் . அதன் பின் பிரதேச பிரதிநிதித்துவ அடிப்படையிலான ஏகோபித்த சிலொனியர்களின் கோரிக்கை பிரித்தானிய மகாராணியிடம் முன் வைக்கப்பட்டது . அதன் பின் மகாராணி பிரதேச அங்கத்துவக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் . இதன் பின் 1921 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டது
——————————————————————————–
8= Once the supremacy of the majority community was ensured in the Legislature the Sinhalese leaders Sir James Peiris and E.J.Samarawickreme retracted. A seat for Tamils in Colombo was refused. The reason they gave was significant. Apart from saying that they were not bound by their written promise since they no longer held the offices they earlier held when promising, they also said “You Tamils are yourselves the majority in your two provinces. Why should you have seats in Colombo?”
இதன் பின் சிங்களப் பெரும் பான்மை உறுதி செய்யப்பட்டவுடன் சிங்களத் தலைவர்களான சேர் ஜேம்ஸ் பீரிசும் ஈ .ஜே .சமரவிக்கிர்மாவும் தமது எழுத்து மூலமான உறுதி மொழியில் இருந்து பின்வாங்கினார்கள் . கொழும்பில் தமிழர்களுக்கான அங்கத்துவம் மறுக்கப்பட்டது . அவர்கள் கொடுத்த விளக்கம் இங்கு மிக முக்கியமானது . எழுத்து மூலமான உறுதி மொழியை அவர்கள் மீறியது மட்டுமல்ல அந்த உறுதி மொழிக்கு தாம் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும் ஏனெனில் அந்த எழுத்து மூல உறுதி மொழியை வழங்கியவர்கள் இப்பொழுது பதவியில் இல்லை என்றும் சொனார்கள் . அதுமட்டுமல்ல இரண்டு மாகாணங்களில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களாகிய உங்களுக்கு கொழும்பில்அங்கத்துவம் ஏன் எனவும் கேட்டார்கள் .
———————————————————————————
9= This meant they recognised the individuality of the Ceylonese Tamil Community who had occupied the two provinces, North and East, from pre-historic times. It was such recognition that made S.W.R.D. Bandaranaike passing out from the Oxford University to recommend a federal constitution for Ceylon. The Tamils did not accept this idea favourably since they were scattered throughout the island while being rooted in the North and East and were doing well.
மேலே விபரிக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக பூமி என்பதைத் சிங்களத் தலைவர்கள் எற்றுக் கொண்டார்கள் .
இந்த அடிப்படையில் தான் ஒக்ஸ்போர்ட்டில் படித்துப் பட்டம் பெற்ற எஸ் டபில்யூ .ஆர் .டி .பண்டாரநாயக்கா சமஸ்டி ஆட்சி முறையை முன் மொழிந்தார் .
தமிழர்கள் இந்த கருத்தை அப்பொழுது ஏற்கவில்லை ஏனெனில் அவர்கள் வடக்குக் கிழக்கினைப் பூர்வீகமாக கொண்ட அதே நேரம் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் பரவி வாழ்ந்தார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் வாழ்கையில் வெற்றியும் கண்டவர்களாக இருந்தார்கள் .
———————————————————————————————————–
10 =Thereafter the majority community made use of the whip-hand they had got by virtue of the legal instrument of territorial representation, to discriminate against the minorities especially the Tamils.
ஆட்சி அதிகாரம் பெரும்பான்மை சமூகத்திடம் சட்ட பூர்மாக கிடைத்தவுடன் அதனைப் பாவித்து சிறுபான்மை மக்களை
ஒடுக்கினார்கள் குறிப்பாக தமிழர்களை ஒடுக்கினார்கள்.
————————————————————————————
11=Under the Donoughmore Constitution the numerical strength of the majority community led to the formation of the Pan Sinhala Cabinet. After the Pan Sinhala Government of the 1930s we see them depriving the franchise of the Up Country Tamils in the 1940s. Then in the 1950s the Sinhala Only Act deprived many Tamils of their government jobs. Early 1970s saw standardisation in education, which deprived many Tamils of their higher education.
இவ்வாறு உருவாக்கப்பட்ட டொனமூர் அரசியல் அமைப்பு சட்டம் பெரும்பான்மை சமூகத்தின் பலத்தை அதிகரித்து சிங்கள மயமாக்கப்பட்ட அமைச்சரவையை உருவாக்க வழி கோலியது .
1930களில் சிங்கள மய அமைச்சரவை உருவாக்கப்பட்ட பின் , 1940களில் இல் மலையகத் தமிழர்களின் அடையாள அழிப்பை அவர்கள் செய்ததை நாம் பார்க்கின்றோம் ,ஏராளமான தமிழர்களிற்கு அரச வேலைகளில் இருந்த வாய்ப்புக்கள் 1950 களில் சிங்களம் மட்டும் சட்டம் மூலம் இல்லாமல் ஆக்கப்படுவதைப் பார்க்கின்றோம் , தமிழர்கள் கல்வி வாய்ப்புக்கள் 1970 களில் தரப்படுத்தல் மூலம் தடுக்கப்படுவதைப் பார்க்கின்றோம்
———————————————————————————-
12=Throughout this period the state was colonising areas traditionally Tamil speaking with outsiders without giving first preference to the people of those areas. The demography of the two provinces traditionally Tamil speaking was being calculatedly changed.
இந்த காலகட்டம் முழுவதும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் அந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது வெளியாரினை அரசு குடியேற்றுகின்றது . திட்டமிட்டவகையில் தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கின் புவியல் அமைப்பு மாற்றப்படுகின்றது .
————————————————————————————————————
13=The 1972 and 1978 Constitutions centralised power in the hands of the majority community. Now there is de facto Army rule in the North and East.
1972 , 1978 அரசியல் அமைப்புச் சட்டங்கள் பெரும்பான்மையினர் கையில் அதிகாரங்களைக் குவித்தது . இப்பொழுது வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடை பெறுகின்றது .
————————————————————————————————————-
14=Should there be not civilian over-sight in these areas? Does not democracy mean civilian management of local areas? How long is the military going to stay in the North and East? For ever?
இந்த பிரதேசங்களில் மக்கள் ஆட்சி இருக்கக் கூடாதா ? ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என்பதில்லையா ? எவ்வளவு காலம் இராணுவம் வடக்குக் கிழக்கில் தங்கி இருக்கப் போகின்றது?காலவரையரையற்ற ?
——————————————————————————-
15=For all this, the Soulbury Constitution of 1947 was secular. It did not indicate a unitary structure. It had an inclusive approach. It recognised the multi-ethnic nature of our society and inserted the all important provision of Section 29.
இவ்வளவுக்கு மத்தியிலும் 1947 இல் இயற்றப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பு குழுநிலை சார்பற்றதாகும் (மதம் , மொழி சார்பற்ற ). அது இணைக்கப்பட்ட ஆட்சி முறைமையை முன் மொழியவில்லை . அது இணைந்த ஆட்சி முறைமையை முன் மொழிந்தது . பல்லின சமூக அடையாளங்களை அது அங்கீகரித்திருந்தது . சோல்பரி அரசியல் அமைப்பின் 29 ஆவது பிரிவு பல்லின சமூக அடையாளத்தை பாதுகாக்கவென அதில் இடம் பெற்றிருந்தது.
——————————————————————————–
16=Our 1972 Constitution, which had no mandate to change the 1947 Constitution and no participation from the elected representatives of the Tamils of North and East, got rid of Section 29, giving no akin provision instead, made Buddhism State Religion and approved of the Sinhala Only Act earlier passed thus ushering in officially the supremacy of the majority community.
சிங்கள மேலாதிக்கத்தை உத்தியோக பூர்வமாக உறுதி செய்த 1972 அரசியல் அமைப்புச் சட்டம் பௌத்த மதத்தை அரச மதமாக்கி , முன்னர் உருவாக்கப்பட்ட சிங்களம் மட்டும் (Sinhala only )சட்டத்தை அங்கீகரித்தத்துடன் , பல்லின சமூக அடையாளங்களை உறுதிப் படுத்திய 29 ஆவது சரத்தை நீக்கியது .
1972 அரசியல் அமைப்பை உருவாக்கிய அரசாங்கம் 1947 அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு மக்கள் ஆணையைப் பெறவில்லை அத்துடன் , வடக்கு கிழக்கு மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பு எதுவும் அதில் இருக்கவில்லை .
————————————————————————————————————–
17=Having got so far do you mean to say any Government of the majority community would consent to settle the issues of the minorities? They would want the minorities to creep around the stem if they wanted any succour and that too individual favours. Look at our budget. Highest for the military. After the war, is it human security that needs precedence or state security?
இதுவரை பார்த்த விடயங்களில் இருந்து சொல்லுங்கள் , பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த எந்த அரசாவது சிறுபான்மையினரின் பிரச்னைக்கு தீர்வு காண இணங்குமா ?
சுயநலக்காரர்களான அவர்கள் சிறுபான்மை சமுகம் கிளைபரப்பி வளர்வதை விரும்புவார்களா ?
எமது வரவு செலவுத் திட்டத்தைப் பாருங்கள் . இராணுவத்துக்குத் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது . போரின் பின் எதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் . இராணுவ செலவீனத்திற்கா அல்லது மக்களின் பாதுகாப்பிற்க்கா ?
—————————————————————————————————————
18= What has prevented the State from granting the legitimate expectations of the people of the North and East that they be allowed to look after their affairs undisturbed by outside forces? Root causes which gave rise to violence among the Tamil youth still remain unattended to.
வடக்கு கிழக்கு மக்கள் வெளியார் தலையீடின்றி தமது விடயங்களைப் பார்க்க வேண்டும் என்ற நீதியான எதிர்பார்ப்புக்களை அரசு அனுமதிக்காதிருக்க எது தடையாக இருக்கின்றது ? தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதற்கான காரணங்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது .
————————————————————————————————————-
19=None of the Political Settlements reached with the leaders of the Tamils have been given effect to. Bandaranaike – Chelvanayagam Pact, Dudley Senanayak e-Chelvanayagam Pact, Regional Councils’ Legislation under J.R. Jayewardene have been abrogated. The present President, if I remember right in January 2010, gave an assurance to the Prime Minister of India that he would work along the lines of the Thirteenth Amendment plus. The Thirteenth Amendment is a dead letter today.
பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் , ஜெயவர்த்தனா ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் என எல்லாமே கிழித்தெறியப்பட்டிருக்கின்றது . எனது ஞாபக சக்தி சரியாக இருந்தால் , இன்றைய ஜனாதிபதி 13 ஆம் திருத்த சட்டத்துக்கு மேலே தீர்வு திட்டம் முன் வைப்பேன் என ஜனவரி 2010 இல் இந்திய ஜனாதிபதிக்கு உத்தரவாதம் கொடுத்திருந்தார் . ஆனால் 13 ஆம் திருத்த சட்டம் இன்று செத்துப் போன ஒன்றாகி உள்ளது .
——————————————————————————–
20= Now tell me Ayesha! Do you think any majority community based Government, with a history such as this, would consent to grant rights to the Tamil speaking people, unless internationally or locally pressured?
இப்பொழுது எனக்குச் சொல்லுங்கள் ஆயிஷா !!!!
இத்தகைய வரலாற்றைக் கொண்ட பெரும்பான்மையினரின் அரசு சர்வதேச அல்லது உள்நாட்டு அழுத்தம் இன்றி தமிழ் மக்களுக்கு உரிமை வழங்க உடன்படுமா ? .
ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாகவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வேண்டும் என்பது தொடர்பாகவும் ஐயா விக்கினேஸ்வரனின் ஆழமான பற்றுறிதியை அறியாதவர்களாக பலர் இருக்கின்றார்கள் அவர்கள் எல்லோருக்கும் இந்த செய்தி கிடைத் தாக வவேண்டும் எமது விடுதலைப் பயணத்துக்கு நீங்கள் செய்யக் கூடிய சிறிய உதவி இத்தகைய செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவது தான் . செய்வீர்களா? வாசித்ததுடன் மறந்துவிடுவீர்களா ?
தொடரும்
தமிழ்ப் பிரதேசங்களில் தேசிய நீக்கம் செய்ய முயலும் விக்கி (வினாயகன் வடக்கு பிள்ளையான்) சொல்வதைக் கேளுங்கள்:
தமிழ் நாட்டிலிருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம். ஆனால் எங்களது பிரச்சனையை ஐக்கிய இலங்கையின் கீழ் இலங்கை அரசுடன் பேசித் தீர்த்துக்கொள்ள விட்டுவிடுங்கள்’
‘You are welcome to give us any other kind of support, but please allow us to work out our own solutions to our own problems within a united Sri Lanka’”.
விக்கியின் (வடக்குப் பிள்ளையானின்) சுய நிர்ணய உரிமை இதுதான்!
“A journalist from London asked me about self-determination and all the rest of it,” he related, referring to a telephone interview he had just concluded. “I said, look, these are for the politicians. I’m not a politician. I’m interested in bringing some relief for the people who are suffering.” -Wiki
அது போன மாதம் இது இந்த மாதம், பேசுறாங்க பேச்சு.
அதெல்லாம் சரி ஐய்யா ஏன் இந்த அன்னியாசி கோலத்திலே இருக்கிறார்.?
அதாவது மற்றவன் தாடி வைக்கலாமா இல்லியான்னு உங்களை கேட்டுத்தான் பண்ணனுமா ?
பெரும்பான்மையினரின் அரசு சர்வதேச அல்லது உள்நாட்டு அழுத்தம் இன்றி தமிழ் மக்களுக்கு உரிமை வழங்காது. ஆனால் திரு . விக்கினேவரன் அவர்கள்திரு.இரா .சம்பந்தர் அவரகளுக்காக தமிழர்களது அரசியல் பேச வந்தவர் ஆனால் கூட்டமைப்பிற்காக தமிழர்கள் வாக்களிகப்பட வேண்டும் என்பதனை மனதில் கொண்ட தமிழர்கள் கூட்டமைப்பிற்ககுவாக்களிக்க வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயம் . அதனால் சம்பந்தர் அவர்கள் தமிழர்களுக்காக அரசியல் பேச கூட்டமைப்பிற்குதலைவராக இருக்கின்றாரா என்பதனை அவர் நிரூபிக்கும் அவரை வரும் தமிழர்களுக்குள் ஒரு சாதாரண மனிதர் என்பதனை தாண்டி செயல்படும் ஒருவராகவே கருத வேண்டி உள்ளது. க hரணம் இராணுவக் கட்டுப்பாடு என்பது வேறு சிங்கள இராணுவம் என்பது தமிழர் களை அடகஇகவதற்க பயன்படுத்தும் போது தமழர்கள் போராடமல் இருந்திருக்க முடியாது. என்பதனை தமழ் அரசியல் தலைவர்கள் நிரூப்பிக்காதவரை அவர்களே தமிழர்களை அடக்க நினைக்கின்றார்கள். . அதனால் தமிழர்களாக தமிழ் அரசியலை வளர்க்க வேண்டும்.
தமிழ்த் தேசியநிக்கம் செய்வது தான் விக்கியினதும் சம்பந்தனதும் நோக்கம் .இந்த்த ஜந்த்தை வளரவிட்டால் பெரிதாகி எல்லாத்தையும் கொன்று தின்று விடும். மக்களுக்கு விழிப்புத் தேவை. விக்கி தேர்தலில் வென்றது. டக்கிளாஸ் கட்சி பொன்ற ஒட்டுக்குழுக்களை தேர்தல் தோல்வியைக் காட்டி மகிந்தர் தனது கட்சியில் இணைத்துக் கொள்வார். பிறகு விக்கி கிளிப்பிள்ளை போல மகிந்த்தையாவின் சொல்லுக்கேட்டு. பெரும் அழிவு சுனாமி போல வரும்;.
விக்கியின் கைப்பிள்ளை ஒருவர் திரிகிறார்.மௌலீஷன் எண்டு அவற்றை அலாப்பு தாங்க முடியவில்லை.விக்கி என்பவர் புலிக்கு எதிரி என்பது நமக்குத் தெரியும்.அதுக்காக நாங்கள் சம்பந்தனையும் ,விக்கியையும் எமது தலைவர்களாக முடியாது.உடையவன் இல்லை என்ற துணிச்சலில் இவர்கள் துள்ளுகிறார்கள்.
நம்ப வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ளயா சொல்லுறீங்க ?
//////kumar2
Posted on 08/10/2013 at 14:20
விக்கியின் கைப்பிள்ளை ஒருவர் திரிகிறார்.மௌலீஷன் எண்டு அவற்றை அலாப்பு தாங்க முடியவில்லை.விக்கி என்பவர் புலிக்கு எதிரி என்பது நமக்குத் தெரியும்.அதுக்காக நாங்கள் சம்பந்தனையும் ,விக்கியையும் எமது தலைவர்களாக முடியாது.உடையவன் இல்லை என்ற துணிச்சலில் இவர்கள் துள்ளுகிறார்கள்./////
What you know about LTTE since when do you know the name LTTE . I know it well since 1979 . do not bluff to me .
read the meaning of Insanity you are suffering from
Albert Einstein
Read more at http://www.brainyquote.com/quotes/quotes/a/alberteins133991.html#xrTTi6UtpxVSWrmr.99
//////Reply
சக்தி
Posted on 08/10/2013 at 08:18
அதெல்லாம் சரி ஐய்யா ஏன் இந்த அன்னியாசி கோலத்திலே இருக்கிறார்.?
//////தனிமனித சுதந்திரம் என்ற சொல்லின் அர்த்தம் தெரியுமா ?
இஞ்சே பாரடா ” தனிமனித சுதந்திரத்தை பற்றி யார் பேசுறது எண்டு ?தற்கொலை படை என்று ஊரவண்டை பிள்ளையளை பலி கொடுத்தவையும் ,வடை வாங்கி சாப்பிட்டு விட்டு வீடுக்காரனை சுட்டவர்களையும் , மற்றவர்களின் கருத்துக்காக அவர்களை சமாதி கட்ட வேணும் என்று வெறிபிடித்து அலையும் மொவ்லீசன் ?கொஞ்சம் நா காக்க !
இதென்ன போதையில் எழுதிய வசனமா ?
ஊர், பற்றி பேசுதல் எந்த சந்ததிக் “குழந்தை” அவன் முந்தி புளட் காரன், இவன் முந்தி ரெலோ காரன்
எனப் பேசுவதும்,சாதி பேசிப் பழகிப் போன நோயாளி மனத்தின் அடையாளம் .
உமக்கு புலிக் காய்ச்சல் . மனிதனாக பேசினால் பேசும். இல்லையேல் யோகன் போல் குரத்து விட்டுப் போகலாம்.
நாம் சாதி அடிப்படையில் தொடர்ந்து இருக்க வேண்டுமா ?
அது சரி நீர் எந்த “saathi I mean Iyakkam” இருந்தீர் .
எமது விடுதலை இயக்கங்கள் அத்தனியுமே தவறு விட்டிருக்கின்றன என்பதே என் நிலைப்பாடு .
நான் மகான் அல்ல என்பதையும் சேர்த்துத் தான் சொல்லுகின்றேன்
உங்களை யாரய்யா மகான் என்று சொன்னது.இதென்ன தற்புகழ்ச்சி.!
//எமது விடுதலை இயக்கங்கள் அத்தனியுமே தவறு விட்டிருக்கின்றன என்பதே என் நிலைப்பாடு //அப்படி எல்லாருமா தவறு செய்வார்கள்.? விளக்க முடியுமா ? இல்லாவிட்டால் 72 மணி பொறுக்க வேண்டுமா ?
It is good to know that his initials are C.V. Civilian Volunteer. Curriculum Vitae. He is smart enough to know and say that the word Self Determination was dead at inseption in Palestine and Kashmir in 1948 itself.