Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சுயாதீன ஐ.நா. மதிப்பீட்டுக் குழு வன்னிக்கு செல்ல அனுமதிக்குக! : இலங்கைக்கு பிரிட்டிஷ் அரசு வற்புறுத்தல்!

இனியொரு... by இனியொரு...
12/21/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

21.12.2008.

யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களின் நிலைமைகளைக் கண்டறிந்து , உரிய நிவாரணம் மற்றும் உதவிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு வசதியாக ஐ.நா. தலைமையிலான அவதானிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு ஒன்று அங்கு செல்வதற்கு இலங்கை அரசு அனுமதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

– இப்படி இலங்கை அரசை பிரிட்டன் தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றது என பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் இராஜாங்க, வெளிவிவகார மற்றும் பொதுநலவமைப்பு அலுவலக அமைச்சர்  பில் றம்மெல் நேற்று முன்தினம் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்காமல்  விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முனைவது இலங்கையின் இன நெருக்கடிக்கு அடிப்படையாக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவாது என பிரிட்டன் தெரி வித்துள்ளது. அத்துடன் இத்தகைய நிலைமை வடக்கு மக்களின் மனங்களை வென்றெடுக்க அரசுக்கு உதவாது எனக் குறிப்பிட்டுள்ள பிரிட்டன், இலங்கை அரசு பின்பற்றும் வழிமுறைகள் குறித்து ஆழ்ந்த கவலையும் வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டனின் இராஜாங்க, வெளிவிவகார, பொதுநலவாய அலுவலக அமைச்சர் பில் றம்மெல் இவ்விடயங்களைத் தெரிவித்தார்.
“இலங்கை அரசுக்கும் உண்மையான கடப்பாடுகள் உள்ளன. அரசியல் தீர்வில் ஆர்வமாக உள்ளதை அது வெளிப்படுத்த வேண்டும். மனித உரிமைப் பாதுகாப்பை அது வலுப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் இலங்கையின் தென்பகுதியில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதை நிறுத்தியுள்ளமை, அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு ஜனநாயக கொள்கைகளில் தமக்குள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்படத் தொடங்கியுள்ளமையைப் புலப்படுத்துவதாகவும்  குறிப்பிட்டார்.
இலங்கையின் மனித உரிமை, மனிதாபிமான நிலை குறித்தும் ஆழ்ந்த கவலை வெளியிட்ட  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மற்றும் மனிதாபிமான நிலை குறித்து பாரிய கரிசனை நிலவும் நேரத்தில் இது குறித்து விவாதிப்பது பொருத்தமானது.
மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு அரசசார்பற்ற அமைப்புகளும் ஊடகங்களும் செல்ல முடியாதுள்ளதால் சரியான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியாதுள்ளது.

இரு தரப்பும் எவ்வாறு சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுகின்றன என்பது குறித்து பல அச்சம் தரும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எது என்பது குறித்து மூன்று சமூகங்களின் மத்தியிலும் முழுமையான விவாதம் இடம்பெறவேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலிகளின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நெடுங்கேணி இராணுவம் வசம்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In