Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சுமந்திரன் அமைச்சராகிறார்?

இனியொரு... by இனியொரு...
01/10/2015
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

sumanthiranஇலங்கையில் சர்வாதிகாரி ராஜபக்சவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட கொழும்பு உயர்குடிகள் மற்றொரு கொழும்பு தமிழ் உயர்குடியைச் சேர்ந்த சுமந்திரன் என்ற முன்னை நாள் பாதிரியாரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்.பியை அமைச்சராக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக தாம் எந்த அமைச்சரவையிலும் அங்கம்வகிக்கப் போவதில்லை எனக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தலைகீழாக மாறியிருப்பதாகத் தவல்கள் தெரிவிக்கின்றன. மொழி, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சராக சுமந்திரன் பதவியேற்பார் எனத் தெரியவருகிறது.

அதேவேளை போர்க்குற்றவாளியும் இனப்படுகொலை இராணுவ நடவடிக்கைகளைத் தலைமைதாங்கி நடத்தியவருமான சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பார் எனத் தெரியவருகிறது.

25 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் சம்பிக்க ரணவக்க எரிசக்தி அமைச்சராக சம்பிக்க ரனவக்க பதவியேற்பார் எனத் அறிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வமாக இத் தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்பட்வில்லை எனினும் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.

சுமந்திரன அமைச்சராவதற்கு முன்பதாக இலங்கையில் சிறைவைக்கபட்டுள்ள அரசியல் கைதிகள், காணமல் போனோர், கடத்தபட்டவர்கள், வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள், சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து அழிக்கப்படும் யாழ்ப்பாண நீர் மற்றும் நிலவளம் போன்றன தொடர்பான பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்குமாறு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பிந்திய தகவல்:
புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் பெயர்களுடன் வெளியான பட்டியலும் தான் அமைச்சராக முன்மொழியப்பட்டதும் தவறான தகவல்கள் என்று சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவையில் பங்கேற்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஆடி அடங்கிய மகிந்த ராஜபக்ஸ : என். ஜீவேந்திரன்.

ஆடி அடங்கிய மகிந்த ராஜபக்ஸ : என். ஜீவேந்திரன்.

Comments 10

  1. mannan says:
    11 years ago

    தமிழர்களின் உருமைகளோ அல்லது  ஆட்சி அதிகாரங்களோ கிடைப்பது
    முக்கியமான தொன்றல்ல.   மந்திரி பதவி ஒன்று கிடைத்தாலே போதும்
    உலகத்தமிழர்களையே  விலை பேசிவிடுவார்கள்  இவர்கள்.

  2. Dr Arun Vincent says:
    11 years ago

    good move that one of the TNA MPs and a sensible, educated and responsible person is becoming a Minister. We are getting back to good old days of GG Ponnampalam who was the only person who developed the North and East through his ministerial post.
    First of all, the Tamils, mainly Jaffna Tamils would have to come out of their jealousness. If Mavai had been given the Minister post, I do not think any one like mannan above, would make a comment like this.

    • mannan says:
      11 years ago

      யாழ்நகரை   இலங்கை  அரசுடன் சேர்ந்து   அபிவிருதியடையச் செய்த
      துரையப்பாவை கொல்ல  உசுப்பேத்தியவர்கள் யார்?    30 ஆண்டுகால
      தமிழரின் வாழ்வை  பின்னடையச் செய்து  வன்னியில் மக்களின்
      அழிவிற்கு  காரணமாக  இருந்தவ்ர்கள் யார்?   ஒட்டுக்குழுக்கள்
      துரோகிகள் பட்டம் சுமதியவ்ர்கள் யார்?     

      அதுமட்டுமல்ல  தமிழரிற்கு   அபிவிருத்தி தேவையில்லை  காணிஅதிக்கரமும்  பொலிஸ் அதிகாரமும்  கேட்டவ்ர்கள் யார்?

      தமிழரின்  உருமையே தேவை யென சொல்லி வாக்குப்பிச்சை கேட்டவர்கள்
      யார்?       

      டக்ளஸ் ,பிள்ளையான்,கருணா,  சேர்ந்தால்  துரோகிகள் தமிழர் கூட்டமைபுகள் சேர்ந்தால்   அபிவிருத்தியா?

  3. a voter says:
    11 years ago

    இந்தச் செய்தி தவறானது என்றும் தானோ ததேகூ உறுப்பினர்களோ அமைச்சுப் பொறுப்பு ஏற்கப் போவதில்லை என்றும் சுமந்திரனின் “ஃபேஸ்புக்” பக்கம் கூறுகின்றது.

  4. sumerian says:
    11 years ago

    சுமந்திரன் அமைச்சராகிறார்.
    சுமந்திரன் அமைச்சராகிறாரா?

  5. sumerian says:
    11 years ago

    புதிதாக அமையவுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்று எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
    இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    நாளை அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முக்கிய பொறுப்பு ஒன்றை அளிக்க முன்வந்துள்ளதாக புதிய அரசுத் தலைமை அறிவித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

    புதிய அமைச்சவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பங்கேற்குமா? எனக் கேட்ட போதே, எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அக்கட்சி பதிலளித்துள்ளது.

  6. Parai player says:
    11 years ago

    “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்.பியை அமைச்சராக்கத் தீர்மானித்துள்ளது” என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்.பியை அமைச்சராக்கத் தீர்மானித்துள்ளது என்ற வதந்தி ஒன்றுள்ளது என்றல்லவா எழுதப்பட்டிருக்கவேண்டும்.

  7. தவம் says:
    11 years ago

    யதார்த்தத்தில்  தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் சமூக, பொருளாதார, வாழ்வாதார அரசியல் உரிமை போன்ற  பிரச்சனைகளுக்கு தீர்வை அமைச்சு பதவிமூலம் தேட முடியும் என்றால் அமைசர் பதவி ஏற்ப்பதோ ,அரசாங்கத்தில் பண்கேர்ப்பதோ தவறில்லை.கடந்த பல சதாப்தங்களாக நாம் எதை சாதித்தோம்அளிவைதவிர?எதையுமே நாம் கற்றுக்கொள்ளவில்லைய? நாம் தொடர்ந்து இனவாதம் பேசுவதை தவிக்க முயற்சிக்கவேண்டும்.மனித நேயம் கொண்ட மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.

  8. nivetha says:
    11 years ago

    If  Mr.Sumanthiran  or  TNA  accept  the  a minister post all  tamil  people definetely  hate him. when was the war time no bodys  know  him.And  Now  Where  is Mr.Sarvanabavan  he also doing  pesonal works.

  9. a voter says:
    11 years ago

    சுமந்திரன் முன்னைநாள் பாதிரியார் என்று குறிப்பிட்டுள்ளது தவறு. அவர் கிறிஸ்தவரே தவிர பாதிரியாராக இருந்ததில்லை. அவர் வழமையான தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் போல வழக்கறிஞர் தான்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...