சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் மும்பைக்கு வந்த அவர், மகாத்மா காந்தி நினைவிடத்தை பார்வையிட்டார்.
செவ்வாய்க்கிழமை டெல்லி வரும் லியாங் குவாங்லீ, இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
எல்லைப் பிரச்சினை மற்றும் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கூட்டு இராணுவப் பயிற்சி குறித்தும் இரு அமைச்சர்களும் பேச உள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sri Lankan Tamils brought the Village of Pan Mun Jam to Sri Lanka – Shri Lanka. The General Secretary Mr. Tilvin Silva has visited South Korea.