லண்டன் தேம்ஸ் பௌத்த விகாரையின் பிரதம மதகுருவான பகலகம சோமவர்தன தேரோ சிறுமி ஒருவரை 1970 இல் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகக் குற்றம்சுமதப்பட்டுள்ளார். பிரித்தானிய நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மதகுரு பிணையில் செல்ல அனுமதிக்கப்படுள்ளார். இவருக்கு இலங்கைத் தூதரகம் சட்ட ஆலோசனையும் ஆதரவும் வழங்க முன்வந்துள்ளதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
பாலியல் வன்முறைக்காகவும் குழந்தைகள் மீதான வல்லுறவு குறித்த்தும் பகலகம தேரோ குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியப் பொலீஸ் அறிவித்துள்ளது.
Singhalese are generally rapist. They rapped thousands Tamil girls and murdered them and still held as sex slaves in Colombo by para military groups supported by Govt. Over hundreds of uniformed singhalese working for UN in Hati were sent back for raping young girls and these people not repremanded but sent to North and East to Continue rape Tamils girls and women. International comunity should stop this