Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிறிலங்கா அரசின் வெற்று வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்துவிட்டோம்.

இனியொரு... by இனியொரு...
08/11/2011
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

சிறிலங்கா அரசின் வெற்று வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்துவிட்டோம். சிறிலங்கா அரசு, சமாதானத்தையும், மறுவாழ்வையும் பாதிக்கப்பட்ட மகளிருக்கு வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென, இந்தியாவின் மகளின் உரமைகளுக்கான 35 செயற்பாட்டாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசின் மௌனத்தையும், சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்களில் இந்திய அரசின் பங்களிப்பையும் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் தமிழர்களின் வாழ்விடங்களில், இந்திய அரசு நிறுவுகின்ற பாரிய உற்பத்தி மையங்கள் நிறுவப்படுவதையும் வன்மையாக கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில், மகளிருக்கெதிரான அடக்குமுறைகளை அகற்றுவதற்கான கூட்டமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான பெருமளவிலான ஆதாரங்களை தாங்கள் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது :
1. போரினால் இடம்பெயர்ந்த பெண்கள் தமது வாழ்விடங்களில் வாழ உடனடியாக வழி செய்யப்பட வேண்டும்.
2. உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு பெண்களும் குடும்பங்களும் வீடு திரும்ப வழி செய்யப்பட வேண்டும்.
3. மக்களின் வாழ்விடங்களில் இந்திய அரசின் திட்டமிட்ட பாரிய உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
4. நாட்டை இராணுவ மயமாக்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உடனடியாக முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.

ஆகிய பல்வேறுவிடங்களை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைத்த நா.த.அரசாங்கத்தின் சிறுவர்-மகளிர்-முதியோர் விவகாரத்துறை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள், புதுடெல்லி, மும்பாய், மகாரிஷ்ரா என இந்தியாவின் பன்முக தளங்களில் இயங்குகின்ற மகளிர் உரிமைவாதிகளின் இக்கூட்டறிக்கையாக அமைந்திருக்கின்றது.

இது, தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் அடக்குமுறை குறித்தான விழிப்புணர்வு, தமிழக உணர்வாளர்களையும் தாண்டி, இந்தியாவின் பல்வேறுபட்டவர்களின் கவனத்தைப் பெற்றவருகின்றமைக்கு இந்த அறிக்கை சாட்சியாக உள்ளதென தெரிவித்தார்.

அத்தோடு, இந்த அறிக்கைக்கு நன்றியினையும,; ஊக்கத்தையும், உறுதுணையையும் அவர்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் – முதியோர் – சிறுவர் விவகாரத்துறை அமைச்சகம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் தெரிவித்தார்.

இந்தியாவின் மகளிர் உரிமைகளுக்கான செயற்பாட்டளர்கள் மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒப்பமிட்டுள்ள மகளிர் உரிமையாளர்கள் :

Dr. Uma Chakravarty, Historian, New Delhi – Dr. Ilina Sen, Professor, Wardha, Maharashtra / Dr. Rohini Hensman, Mumbai / Geetha.V, Chennai – Madhu Mehra, Partners for Law in Development, Delhi / Ammu Abraham, Mumbai – Saheli, Delhi / Forum Against Oppression of Women, Mumbai / Lesbians and Bisexuals in Action, Mumbai / Jeny Dolly, Chennai / Karuna, Chennai / Kabi Sherman, Mumbai / Pramada Menon, Delhi / Kamayani Bali Mahabal, Advocate, Mumbai / Shipra Nigam, Delhi / Amrita Shodan, London – Saumya Uma, Women’s Research and Action Group, Mumbai / Vimochana, Bangalore / Dr. Mary. E. JOhn, Director, Centre for Women’s Development Studies, Delhi / Meena Saraswati Seshu, Sangli, Maharashtra / Kaveri Indira, Bangalore / Programme on Women’s Economic Social and Cultural Rights, PWESCR, New Delhi – Lakshmi Lingam, Professor, Women’s Studies, Mumbai / Sonal Shukla, Mumbai / Dr. Leena Ganesh, Mumbai / Laxmi Murthy, Consulting Editor, Himal Southasian / Jayashree Subramanian, Eklavya, Madhya Pradesh / Ponni Arasu, Researcher, Chennai. / Paromita Vohra, Filmmaker, Mumbai. / Anusha Hariharan, New Delhi. / Dr. Kochurani Abraham, Dept. of Christian Studies, University of Madras / Ms. Virginia Saldanha -Satyashodak – Mumbai / Urvashi Butalia, Zubaan, New Delhi / Geeta Charusivam, Social Activist, Chennai / Mangai, Theatre person, Tamilnadu

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வாழைச்சேனையில் தொடரும் மக்கள் போராட்டம் - சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் மௌனம்

Comments 12

  1. யாழ் says:
    15 years ago

    இன்று நேற்று நடக்கும் அட்டூழியமா இது?  காலகாலமாக தமிழர் அனுபவித்து வரும் துயரம். அன்று இனக்கொலைவெறி அரசு மட்டுமே உலகின் கண்களை மறைத்துக் கொண்டு செய்தது. தற்போது ஒரு சில அண்டை நாடுகளின் கூட்டோடு செய்து முடிக்கின்றது. இனவழிப்பிற்கு இந்தியா துணைபோவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு நாள் இந்த பாவத்திற்கன சம்பளத்தை சிங்களத்துடன் பங்கு போட்டுக்கொள்ள வேண்டி வரும்.

  2. மலையக நண்பன் says:
    15 years ago

    ஒரு பக்கம் போரினால் இடம்பெயர்ந்த பெண்கள் தமது வழ விடங்களை இழந்த மகள் வன்னி நிலா மக்கள் 
    மறுபுறம் கோவில் திருவிழா என்று கலக்கும் யாழ் தமிழர்கள்Nallur நல்லூர் Festival 2011Day 7http://www.youtube.com/watch?v=fHw9GVayvwM&feature=player_embedded

  3. நிர்மலன் says:
    15 years ago

    சரி மடுமாதாகோவிலும் வற்றாப்பளை அம்மன் கோவிலும் யாழிலா இருக்கு! அங்கு திருவிழாக்கள் நடைபெறவில்லையா! நீங்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது வன்னிமக்களிற்காகவில்லை. வன்னி யாழ் எனும் பிரதேசவாதத்தை தூண்டும் ஈனத்தனம். சிறிலங்கா கைக்கூலிகளின் செயற்பாடு இதுதானே!
    மில்லியன் கணக்கில் முஸ்லிம்கள் பட்டினியில் சாகிறார்கள். தாங்கள் நோன்பெனும் பெயரில் மிதமிஞ்சி சாப்பிடுகிறீர்களே. நீங்களும் மனிதர்கள்தானா!

    • மலையக நண்பன் says:
      15 years ago

      நிர்மலன் வன்னி யாழ் எனும் பிரதேசவாதத்தை தூண்டும் ஈனத்தனம்

       நானா பிரிவினை துண்டுகிரன் வன்னி நிலத்தில் உள்ள மக்களை பற்றி சிந்திக்காமல் யாழ் தமிழர்களோ தன உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருகிறார்கள்
       இந்த மக்களை பொய் கேளும் வன்னி மக்களுக்கு உதவ முன்வருக என்று 
       

      • நிர்மலன் says:
        15 years ago

        நிட்சயமாக தங்கள் எத்தனமென்பது பிரதேசவாதத்தை தூண்டி தமிழனை துண்டாடுவதுதான். திரும்பவும் சொல்கிறேன் மலையகநண்பனெனும் அடையாளத்தில் உள்ள தமிழினவிரோதிதான்தாங்கள். அதுவுமொரு நயவஞ்சக சிறிலங்கா முஸ்லிம்.சிறிலங்கா அரசபயங்கரவாத கைக்கூலி.
        எந்த பிரதேச தமிழனாக இருந்தாலென்ன தமது பொருளாதார கஸ்ரங்களையும் மீறி திருவிழா செய்வதும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதும் மக்களின் சாதரண இயல்பு. இந்நிலையில் வலிந்து யாழ்தமிழர்களை குற்றம்சாட்டும் நோக்கமென்ன?
        தமிழருக்கு நிவாரணம் வழங்க சிறிலங்கா அரசபயங்கரவாதத்திடம் நிதியில்லை. ஆனால் 48ஆயிரம் கோடி செலவில் அம்பாந்தோட்டையில் சர்வதேச விளையாட்டு போட்டி நடத்த அவுஸ்திரேலியாவுடன் போட்டி போட முடியுது. 2000 கோடி ரூபாவில் புதிய நவீனகூட்டுப்படைத்தளம் அமைக்க முடியுது.யாழில் திட்டமிட்டு குடியேற்றப்பட்ட புத்தளத்து முஸ்லீம்களிற்கு இருவருடங்களாக நிவாரணம் கொடுக்க சிறிலங்கா அரசபயங்கரவாத இயந்திரத்திடம் நிதியிருக்கு. வன்னியிலும் யாழிலும் மீள் குடியேறிய மக்களிற்கு நிவாரணம் கொடுக்கவா நிதியில்லை.
        இது பற்றியெல்லாம தங்களிற்கு கவலையில்லை யாழ் கோவில்களில் நடக்கும் திருவிழாதான் வீண்செலவாய் தெரியுதோ! மடுமாதா திருக்கேதீஸ்வரம் வற்றாப்பளை கோவில் திருவிழாவை முடிந்தால் முதலில் நிறுத்தும். பிறகு யாழ்கோவில்களை பார்க்கலாம்.
        வடகிழக்கை ஆக்கிமித்துள்ள சிறிலங்கா அரசபயங்கரவாத படையும் வடக்கில் திட்டமிட்டு குடியேற்றப்பட்ட புத்தளத்து முஸ்லீம்களும் வெளியேறினால் புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக மக்களை பாதுகாப்பார்கள். ஒருபோதும் சிறிலங்கா அரசபயங்கரவாத இயந்திரத்தினூடக ஈபிடிபி கேபி ஊடக உதவமுன்வாரார். இப்ப புரிகிறதா வன்னிமக்களின் அவலத்திற்கு தமிழரால் உதவமுடியாதிருக்கும் காரணமெதுவென!
        அது சரி தங்களிடம் ரவூப்கக்கீம் ரிசார்ட் பதியூதீன் அரசியல் நடத்தைபற்றி அபிப்பிராயம் கேட்டேனே பதிலெங்கே? சிறிலங்கா முஸ்லிம் பற்றி எதுகேட்டாலும் பதில்வாராது. தமிழர்பற்றி மாத்திரம் பேசமுடிகிறதோ!

      • THAMIL MARAN says:
        15 years ago

        மலையக சனங்கலுக்கு ஜி.ஜி.பொன்னம்பலம் செய்த பாவம்தான் இன்னும் தமிழரை வாட்டி வதைகுது..அதுகள் ஒரு அப்பாவிச் சனம்.நான் கற்றனில் வாழ்ந்த அனுபவத்தில் சொல்கிறேன் எங்கள் தலைவர்மார் செய்த பாவம் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் தீராது.

        • மலையக நண்பன் says:
          15 years ago

          48ஆயிரம் கோடி செலவில் அம்பாந்தோட்டையில் சர்வதேச விளையாட்டு போட்டி நடத்த அவுஸ்திரேலியாவுடன் போட்டி போட முடியுது. 2000 கோடி ரூபாவில் புதிய நவீனகூட்டுப்படைத்தளம் அமைக்க முடியுது.

          ஏன் தமிழர்கள் பகுதில் இந்திய செய்து வரும் உதவி பதிவு செய்யவில்லை திருகோணமலை துறை முகம் பலி விமானதளம் காங்கேசன்துறை துறைமுகம் இங்கு அபவிரிதி செய்யவிலைய என்ன எனோம இலங்கை அரசு தமிழர் பகுதில் கைவிட்டது போல கதைகிறார்கள் 

  4. thurai says:
    15 years ago

    //மில்லியன் கணக்கில் முஸ்லிம்கள் பட்டினியில் சாகிறார்கள். தாங்கள் நோன்பெனும் பெயரில் மிதமிஞ்சி சாப்பிடுகிறீர்களே. நீங்களும் மனிதர்கள்தானா!//நிர்மலன்

    சிறுவர்களை பலிகொடுத்து  யுத்தம் செய்தீர்கள்;  உலகமெல்லாம்  தமிழரிடம் கொள்ளையடித்து   இலங்கை உட்பட உலகமெங்கும்  உல்லாசவிடுதிகழும்
    வீடுகழும் கட்டியுள்ளீர்கள். கொத்து ரொட்டி முஸ்லிம்கள் அல்ல்து சிங்களவ்ர்களாலேயே
    தமிழர்களிர்கு  அறிமுகப்படுத்தப்ப்ட்டது.  அதே   கொத்து  ரொட்டிதான்  புலம்பெயர்தமிழரின் தேசிய  உணவாக்கினீர்கள்.  அந்த  கொத்து ரொட்டியை  புலிகளை
    விட் வேறு யாராவது  வியாபாரம் செய்யப்படாது என்று  பயங்கரவாதச் சட்டமுமுண்டு..
    இவ்வளவு  அழகான  தமிழீழ்த்தை  சுவையான  கொத்துரொட்டியுடன்  உலகமெங்கும்
    கண்டுமகிழ்கின்றீர்கள்.      இதோடு  ஈழ்த்த்தமிழரை  முள்வேலிக்குள்  வைத்து
    படம்பிடித்து    வசூலும்  நடக்கின்றது.

    இ.வ்வளவு பெருமையுடன் வாழும்  நீங்களா  உலகில் பட்டினியால் வாழ்வோரிற்காக
    கண்ணீர்  விடுகின்றீர்கள்.-துரை

  5. thurai says:
    15 years ago

    பயங்கரவாதப் புலிகளே உலகினதும் இலங்கை  அரசினதும்  கைக்கூலியாக  தமிழர்களின் அழிவில் வாழ்க்கைநடத்துகின்றார்கள்-.துரை

  6. நிர்மலன் says:
    15 years ago

    வவுனியாவில் நேற்றுக் கடையடைப்பு நகரசபை முன்றிலில் சத்தியாக்கிரகம்

    வவுனியா நகரசபைக்குச் சொந்தமான பட்டாணிச்சூர் முஸ்லிம் மையவாடிக்குள் சட்டவிரோதமாக கட்டடம் கட்டப்படுவதைக் கண்டித்தும் நகரசபையின் உபதலை வருக்கு ஜிகாத் அமைப்பின் பெயரில் விடுக்கப்பட்ட அச் சுறுத்தலை கண்டித்தும் நேற்று நகரசபை முன்றிலில் சத்தியாக்கிரகம் நடைபெற்றது.நகர சபைத் தலைவர், உப தலைவர், சபை உறுப்பினர்கள், வன்னி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

    வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மேற்படி சம்பவங்கள் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்ட போதும் அவர் எதுவித பதிலும் தெரிவிக்காத நிலையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக நேற்றையதினம் வவுனியா நகரப் பகுதியில் தமிழ் வர்த்தகர்கள் தமது கடைகளைப் பூட்டி ஹர்த்தால் அனுஷ்டித்தனர். நகரில் சனநடமாட்டமும் குறைந்து வெறிச்சோடி இருந்ததுடன் வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததால் சற்று பதற்றநிலை காணப்பட்டது.இதேவேளை, நேற்றையதினப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரடியாக சென்று கேட்டபோதும் சபை உறுப்பினர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    இந்த நிகழ்வில் நகரசபை உபதலைவர் எம்.எம். ரதன் உரை நிகழ்த்துகையில்:
    நாம் இங்கு நடத்தும் உண்ணாவிரப் போராட்டம் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானது அல்ல. இது சட்டத்தின் பிரகாரங்களை மீறி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கானதே. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.கடந்த 2 ஆம் திகதி நகரசபையின் விசேட கூட்டத்தில் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் என்னையும் தமிழ் மக்களது விடுதலை போராட்டத்தையும் தவறாக விமர்சித்தனர். முள்ளிவாய்க்காலுடன் உங்கள் ஆட்டம் முடிந்தது என்று இனவாதம் பேசினர்.அப்போது முள்ளி வாய்க்கால் தமிழ் இனத்தின் முடிவல்ல அதுதான் ஆரம்பம் எனத் திட்டவட்டமாக அறிவித்தேன் என்றார்.

    • chandran.raja says:
      15 years ago

      ஆரம்பகல்வியை கூடமுறையாக பயிலாத நிர்மலனே!. முள்ளிவாய்காலில் இறுதி முடிவைத் தேடிக்கொண்டவர்கள் தமிழ்மக்கள் அல்ல. முடிவுரை எழுதப்பட்டது ஆயுதமுனைகொண்டு அதிகாரத்தை செலுத்தியவர்கள் மீதே! இந்த அழிப்பில் அப்பாவி எம்யினமக்களும் பலியாகிப்போனார்கள் என்பதே துயரச் செய்தி!.
      குறைந்தது அறுபதுவருட வரலாற்றை மேல்லோட்டம் இட்டால் எவன் தன்யினம் தன்மதம் என்று துவேசிக் கருத்துக்களை மக்களிடை கொன்டுசெல்கிறானே! அவனே இலங்கையில் அரசியல்வாதி.

      இன்றைய காலங்கள் இப்படிப்பட கலவைகளுக்கு உகந்த நேரமல்ல. மழை வருவதற்கு மேகங்கள் திரண்டு வருவதுபோல ஒரு புரட்ச்சி உழைப்பாளி மக்கள் தயாராகிறார்கள். இந்த நேரத்தில் உங்களது முஸ்லீம் மக்களுக்கு எதிராக-சிங்கள மக்களுக்கெதிராக நச்சுவிதைகள்- நச்சுப்பாணங்கள் திரும்பி உங்களையே திரும்பி வரும். நாம் கானாத ரெளடிகளா? கட்டப்பொம்மன்களா? ஈழத்தமிழருக்கு ஒரு தமிழன். உலகத்தமிழருக்கு ஒரு தலைவன். இப்படி வாசகங்கள் ஈழத்தமிழருக்கு உரித்துடையது அல்ல. அது புலம்பெயர்தமிழருக்கும் அதனுடன் ஒட்டுயுண்ணி வாழ்க்கை நடத்தும் நிர்மலன் வகையறாக்களுக்கு சேரக்கூடியது.

      • THAMIL MARAN says:
        15 years ago

        இந்த லுசுச் சந்திரன் எல்லாத்தையும் தன்ர அனுபவதிலேயே கதைக்குது.கள்வெடுக்கிற காப்புலி கடைகள உடைச்சு எல்லாதையும் தூக்கிக் கொண்டு ஓடேக்கயும் எங்கட கமரென் சொல்லுறார் ஆமி வராது என்டு ஆனா உவன் விசரன் கோத்தாவும் அவன்ர அண்ணன் மகிந்தாவும் அதிரடிப்படையாம்.இது ஒண்டையும் லூசுச் சந்திரன் கதையாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...