கடந்த வெள்ளியன்று சிரியா முழுவதும் அல் ஹொலாவில் மனிதப் படுகொலைக்கு உள்ளான குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்குமான கருணை நடைப்ப்யணங்கள் இடம்பெற்றன. கடந்த மே மாதம் 25ம் திகதியன்று சிரியாவில் அல் ஹொலா மாநிலத்தில் 108 பேர் ஒரு சில மணி நேரங்களுக்குள் கொலை செய்யப்பட்டனர். உடனடியாகவே மேற்கு ஊடகங்களும் அதனைத் தொடரும் இந்திய ஊடகங்களும் சிரிய அரசு மனிதப் படுகொலை ஒன்றை நிகழ்த்திவிட்டதாகவும் இதனை நிறுத்த மேற்கும் ஐக்கிய நாடுகளும் தலையிட வேண்டும் என்று தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டன.
இதன் பின்னராக அங்கு சென்ற சுயாதீன ஊடகவியலாளர்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டனர். கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அப்பகுதியில் கொலைகளை நேரில் கண்டோரின் சாட்சிகளை அவர்கள் பெற்றுக்கொண்டனர். 25ம் திகதி மே மாதம் அல் அக்ஷ் இனக் குழுவைச் சேர்ந்த அரச எதிர்ப்புப் படையினர் மக்கள் தொழுகை முடிந்ததும் சோதனை சாவடி ஒன்றைத் தாக்கத் தொடங்கினர். பின்னர், மாலை 15.30 மணியளவில் அல் ஹோலக் இனக் குழுவைச் சேர்ந்த மற்றொரு குழுவினர் இன்னொரு சோதனைச் சாவடியைத் தாக்க ஆரம்பித்தனர். முதலில் நகருக்குள் நுளைந்தவர்கள் சிறைக்கைதிகளை கொலை செய்தனர். பின்னர் அல் ஹோலா நகருக்குள் நுளைந்தவர்கள் பெண்கள், முதியோர் குழந்தகள் என்று அனைத்து சிரிய அரச ஆதரவு குடும்பங்களையும் கொன்றனர்.
கொலைசெய்த குழுக்களுக்கு பிரித்தானியா உட்பட மேற்கின் அரசுகள் உதவி பெருந்தொகையான பண உதவி செய்வதாக முன்னமே ஒப்புதல் வழங்கியிருந்தன.
ஐக்கிய நாடுகளின் சமாதான தூதுக்குழுவினர் சிரியாவிற்கு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் இத் தாக்குதல்கள் அமரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் கட்டளையின் அடிப்படையிலேயே நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏகாதிபத்தியத்தின் சதிவேலைகள் சிகிரியாவில் இப்படி இருந்தாக இருந்தால்…இலங்கையில் பதினேழு தொண்டு ஊழியர்களை கொலைசெய்வதிலும் வங்காலையில் மாட்டின் மூர்த்தியின் குடும்பத்தை கூரையில் கட்டித்தூக்குவதையும் கொண்டிருந்தது.
இது எல்லாவற்றிக்கும் விடுதலை என்கிற பெயரைச்சொல்லி ஆயுதம் தூக்கி இராணுவசீருடைய அணிந்த குட்டிமுதாலித்துவ போராளிகளே! ஏகாதிபத்தியங்களு
க்கு உதவிசெய்பவர்களாக இருக்கிறார்கள்.
இது சிகிரியா இலங்கையிலும் இருந்தது இருக்கிறது என்பதை விட ஆபிரிக்காவிலும் இதே நிலைதான். ஆக ஒட்டு மொத்தத்தில் இந்த ஆயுதக்குழுக்களை வளர்த்து விடுபவர்களே! இந்த ஏகாதிபத்தியசக்திகள் தான்..
ஆனா வயிறு வழற்பதற்கு போயி வாய்வீச்சு அடிப்பதும் அய்யன் அந்த எகாதிபத்தியக்காரனோடநாட்டில் இருந்துதான். தெய்வமே !
ஏகாதிபத்திய நாடுகள் என்று சொன்னால் அங்குள்ள ஆயுதவலிமை அரசியல்பலம் அதிகாரம் என்பவற்றையே குறிக்குமே ஒழிய அங்கிருக்கும் மக்களை குறிக்காது.
அப்படி உங்கள்நியாயப்படி பார்க்கப்போனாலும் ஏகாதிபத்தியநாட்டில் கேள்வியில்லை போராட்டம்இல்லை வேலையில்லா திண்டாட்டம்இல்லை தொடங்கப்போகிற யுத்தத்தை பற்றி பயம் இல்லை என்பதாகவே அர்த்தப்படும்.
உங்களுக்கு நான்சொல்லும் அறிவுரை இதுதான். முக்கியமாக
அதாவது தொலைபேசி எண்களையாவது குறித்து வைத்திருப்பதற்கு ஏதாவது கைப்புத்தகம் ஒன்று வைத்திருப்பீர்களே! அதில் குறித்துவையுங்கள். “நான் ஏகாதிபத்திய நாட்டில் இருக்கும் ஒரு மலிந்த கூலி”.
மலிவென்று எப்படிக்கூறுவீர், உமது ஊரில் உமக்கு கிடைத்ததற்கு மேலாக அவுங்க சோறுபோட்டு உடுக்க உடைதந்து படுக்கப் பாயும் போட்டிருக்காங்களே.நாடென்பது அந்த மக்களை சார்ந்ததே. அவர்களில்லாமல்நாடேது? சும்மா புலுடா விடாதேயும் உங்க. வேணுன்னா போயி கியூபாவில போயிருந்து அந்த கிஸ்பானிக்சுக்கு ஓதும் உந்த மந்திரத்த.
Mr. Chandran Raja President Bashir Al Assad of Syria said on international television that the United Nations is not a credible. He is child digging deeper into mud. That is not the case in Sri Lanka. It is more open to international organisations and their relief efforts. Sri Lankan Tamils are awesome. They were never left leaning in their thinking and action in a big way. ever. They are unigue.
ஆங்கிலம்தெரிந்த தமிழனால் மட்டுமே தமிழர்களின் தலைவிதியை எழுதமுடியுமென்பது கடந்தகால வரலாறு மட்டுமல்ல இன்றைய யாதர்த்தமும் கூட. அதற்கு கடைசி உதாரணம் நீங்கள் தான்.
தமிழ் இணையத்தளத்தில் தமிழில்மொழியில் பதில் அளிப்பதே நியாமானது. இதை முதாலித்துவ வக்கீல்சட்டத்திலும் ஏற்றிக்கிறார்கள். இதை தாங்கள் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
நேர்மையான மனிதன் தன்யினத்துடன் தனதுசொந்த பாஷையிலேயே தொடர்பு வைத்துக் கொள்ளுவான். நீங்களோ
ஆங்கிலத்தில் மொழிசொல்லி…….
ஆபிரிக்காவில் இலங்கையில் இன்றைய சிரியாவில் நாளைய மத்தியகிழக்கில் ஓடபோகிற ரத்தம் முதாலித்துவ சட்டதிட்டங்களால் கற்றிந்தவர்களால் மட்டுமே நிறைவேற்றி வைக்கப்படும்.
இலங்கையிலும் சிரியாவிலும் நடப்பது வேறுபட்டவை போன்ற உங்கள் போதனை ஏகாதிபத்திய விசுவாசத்தையே காட்டி நிற்கின்றன.
´சிறுகுறிப்பு: ஆங்கிலத்தில் வேண்டுமானால் எங்கும் உரையாடுங்கள். தமிழர்களோடு உரையாடும் போது தமிழ் மொழியில் புரிதலை ஏற்படத்துவதே நியாயமானது என நான் கருதுகிறேன்.)
உமக்கு அவர் யார் அவருடய வரலாறு என்ன எண்டு ஒண்ணுமே தெரியாம இங்கே வாந்தி எடுக்காதேயும், நாறிப்போயிடும். உமக்கு ஆங்கிலம் தெரியாட்டி அதுக்கு சிறீயா பலி உங்க ?
Philip I appreciate your response to Chandran. I just prefer to write in English. In 1963 we were forced to study science in Tamil. Now it is a different story. I have to take some effort to write in Tamil. It is an interesting situation here at Batticaloa. In 2002 there was no Deputy Inspector General of Police, Central Range, here, then.
ஐயா! கலாநிதி தெய்வமே!!! எந்த எளவு மொழியில எழுதினாலும் பரவாயில்லை .கொஞ்சமாவது புரியும்படி எழுதக்கூடாது என்ற வன்மம் எதற்கு? மரை கழண்ட பாணியில் எழுதுவது இன்னொரு பின்நவீனத்துப் பாணியா??
If you can’t read between the lines that is your problem.
Dr. Sri S. Sriskanda! தமிழில் எழுதத் தெரியாத,”கையாலாகாத்தனத்தை” ஒத்துக் கொண்டமை, பெருந்தன்மை. ஆனால்,ஆங்கிலம் தெரியாது என்று,ஒருவரைக் கிண்டலடிக்கும், உங்களுக்கு “ஜால்ரா” வாசிக்கும் “PhilP” ஐ,பதிலுக்கு பாராட்டுதல்,
எவ்வகையில் அறிவுடைமை?
பிற்குறிப்பு: உங்கள் எழுத்துகள் சில,எனக்கு “ஹைக்கூ” கவிதையினை நினைவுறுத்தும்.
Oh yeah making fun of someone is exclusive to you only? Your brown nosing of Chandran Rajah is called what ? I love Sri confusing the hell out of people like you.
Guys, the 1971 war in East Pakistan is an important global event. The Sri Lankan Tamils and their aspirations are now tied to that all the way to the United Nations. Since, I am a Sengunthar born on December 27, 1950 – General Sarath Fonseka (December 18,1950) – I can slso say, Abdullah, It is me – Lt. General Jagjjt Singh Aurora and General A. I. M. Niazi.
கலாநிதி சிறீஸ்காந்தாவின் தத்துவ-உரைகளை இனியொருவும் பிலிப்பும் புரிந்துகொள்ளும் திறமை இருக்கும் வரை.. ஒரு சில விஷயம் தெரிந்த ஆங்கிலத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியே!.
தொடர்ந்து முன்னேறி பலசாதனைகளை படைக்கும் படி வாழ்த்துகிறேன்.
PhilP! உங்கள் வெள்ளை எசமானர்களின் “black sheep”முதல் “brown-noser” போன்றவற்றை பிரவண மந்திரமாக இங்கே ஓதுவது,மகாராணியின் கிரிடத்திற்கு கோஹினூர் வைரக்கல் பதிக்கவே.
மற்றும் ஸ்ரீ,சரத் போன்றோரின் அறளைத்தனம்,கருத்துகளாக வருதல் இலங்கை அரசியலின் அவலமே.
வைத்தியரே! இப்போது, இங்கே, செங்குந்தர் என்பது ஸ்ரீசபாரத்தினத்தின் TELO மீள் கட்டமைப்பிற்கா?
உங்கள் வரலாற்றை நீங்கள் சொல்வீர்களா அல்லது PhilP வேண்டுமா?
“Pகில்P! உங்கள் வெள்ளை எசமானர்களின் “ப்லஷ் ச்கேப்”முதல் “ப்ரொந்ந்னொசெர்” போன்றவற்றை பிரவண மந்திரமாக இங்கே ஓதுவது,மகாராணியின் கிரிடத்திற்கு கோஹினூர் வைரக்கல் பதிக்கவே.” –
என்ன எளவோ உனக்கு “கோஹினூர் வைரக்கல் ” வைரக்கல்லுமேல இன்னும் ஒரு கண் இருக்கெண்றது மட்டும் நிச்சயம். எதுக்கும் அங்கத்தய பொலிசில சொல்லிவைக்கிறது நல்லம்.
Nerunchi and Ranjith, Kohinoor diamond is a controversial as Kashmir. Sheik Abdullah said, even if God comes down from heaven he cannot still be impartial. Dr. Farukh Abdullah said, respect the Line of Control and forget about everything else. Chief Minster Omar Abdullah said that the genesis of the Kashmir problem lies in its politics itself.