Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சிரியாவில் பயங்கரவாதக் குழுக்களுக்கு CIA ஆயுதங்கள் வழங்குகிறது : நியூயார்க் டைம்ஸ்

இனியொரு... by இனியொரு...
06/22/2012
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

அமெரிக்க இரகசிய சேவை (CIA) சிரிய எதிர்ப்பு சட்டவிரோத தாக்குதல் நடவடிக்கைகளுக்கு துப்பாக்கிகள், எதிர்ப்பு தொட்டி ராக்கெட் ஏவுகணை மற்றும் , பிற வெடிபொருட்கள் விநியோகம் செய்கிறது என நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளிடிட்டுள்ளது.
தென்கிழக்கு துருக்கியில் எண்ணற்ற சட்டவிரோத ஆயுதங்களின் நகர்வுகளை காணக்கூடியதாக உள்ளதாக அந்தத நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் சிரியா நாட்டின் முஸ்லீம் சகோதரத்துவ நெட்வொர்க் மற்றும் பிற குழுக்களின் உதவியுடன் சிரியாவினுள் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. பயங்கரவாத்த்தின் மீதான யுத்தம் என்ற தலையங்கத்தில் அமரிக்கா நாடுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. துருக்கியின் எண்ணை வளத்தை ஒட்டச் சுரண்டும் நோக்கோடு முன்னர் அமரிக்கா பயங்கரவாதக் குழுக்கள் எனப் பிரகடனப்படுத்தி யுத்தம் நடத்திய அதே குழுக்களுக்கு ஆயுதங்களை இன்று ஆயுதங்களை வழங்குகின்றது.
இந்தக் குழுக்கள் சாரிசாரியாக அப்பாவி மக்களைக் கொலைசெய்துவிட்டு சிரிய அரச படைகளின் மீது பழி சுமத்துவதாக அண்மையில் வெளியான பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமரிக்காவின் அடியாள் நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புக்கள், ஊடகங்கள் இந்தக் கொலைக் குழுக்களுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 :  T .சௌந்தர்

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்

Comments 4

  1. PhilipP says:
    14 years ago

    அவுங்க இன்னும் குண்டு போடத்தொடங்கலியேன்னு சந்தோசப்படுங்கப்பா.

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    I am not surprised. We are at 1945. All the Arab countries that went to war with Israel have to make peace through Western Mediation.

  3. ilango says:
    14 years ago

    அமெரிக்கா பல வித மூலோபாயங்களை பாவித்து தனது எதிரியை வீழ்த்துவார்கள்.சிரியாவுக்கு உள்நாட்டு குழுக்களுக்கு ஆயுதம் வழங்கல் மற்றும் துருக்கியை வைத்து தாக்குதல் நடாத்துதல் போன்றவற்றை தற்போது ஊக்குவிக்கிறது.இதற்கு ஆப்கான்,ஈராக் போன்ற நாடுகளில் கற்ற பாடங்களும் தம் நிலையை மாற்ற காரணமாகிறது.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Pakistani cricketer turned politician Imran Khan said it right, The most formidable military machine in human history. American power and reach is on the rise and not in decline. Sri Lanka is the latest example of the success for the American plan or prescription to Brigadier Sarath Fonseka – December 18, 1950. .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...