வர்த்தக நிலையங்களில் சிங்கள பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு,காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
அதில்,
‘இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளது. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும்.
அதியுச்ச தண்டனைகளையும் பெறுவீர்கள்.
எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதமடைந்துள்ள இதேவேளை எம்முடன் ஒத்துழைத்து சிங்களமயமாக்கலில் எமது தாய்மண்ணையும் தாய்மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-வீரகேசரி
சிங்கள மக்கள் சுற்றுலாப் பயணிகளக வருவது தான் நமக்குப் பிரச்சனையா?
அப்பாவிச் சிங்களவர்களை இலக்கு வைப்பதை விட்டு, உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள் பற்றி என்ன செய்யப் போகிறர்கள் இந்தக் காகிதப் புலிகள்? (கொழும்பில் தமிழ்ப் பேசுவோர் பெருபான்மையாகி விட்டனர். அது பற்றி அவர்கட்கு ஏதவது கருத்துண்டா?)
ஆயுதமுமில்லை, அரசியலுமில்லை. மிரட்டல் ஒன்றே வ்ழியா? இதுவே பயங்கரவாத்தின் ஆரம்பமாக் அன்று இருந்தது. இதுவரை கால்மும் புலிகளின் கொடுமைகழும்,
போரின்
துன்பங்கழும் பொறுக்க முடியமால் தென்னிலங்கையில் போய் வீடு வாங்கவும்,
பாட்டு
போடவும்,
சிங்களவர் தடுத்தார்களா? இப்போ யார் இனவாதிகள்? இவர்கள் தமிழ் மக்களை நிம்மதியாக
வாழ விடாமல் புலம் பெயர் நாடுகளில் இருந்து கிடைக்கும் பண்த்தில் வாழ்பவர்களேயாகும்.
நாடுகடந்த த்மிழ் அரசிற்கும், புலம்பெயர் தமிழ் பற்ராளர்களிற்கும் இப்படியான்
குழப்பமான்
நிலமையே தேவையகவுள்லளது. துரை
Shiva & thura !
when you and me are just writing from foreign, what the basic man who thinks about our struggle can do about it.
This is the way the struggles start in any country when the people are getting depressed and depressed.
do not forget how we started in early 1970’s, how it went wrong is a different topic.
Just get in to it and I would even prefer a man who goes for a real struggle over you guys.
Why do you take for granted that anyone who does not endorse stupidly cruel racist thoughts resides outside the country?
easy and simple.
if you are in sl an thinks in the right direction, you should not have time to write here.
I may be completely wrong, but you do not need to prove me by replying here. My mind beleive that (99% of the time) you are out of the island.
Thank you for letting me know that you are not in Sri Lanka.
I am very much in Sri Lanka.
Please do not jump to conclusions on trivial baasis.