Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சாதிவெறியனுக்குத் தங்கக்கவசம் அணிவிக்கும் ஜெயலலிதா

இனியொரு... by இனியொரு...
02/08/2014
in இன்றைய செய்திகள்
0 0
37
Home இன்றைய செய்திகள்

jeyalalithaராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கம் என்பவரின் சிலைக்கு வருகிற 9–ந்தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார். முத்துராமலிங்கம் என்பவர் தமிழகத்தின் ஆதிக்க சாதிகளில் ஒன்றான தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் முத்துராமலிங்கத் தேவர் என்று அழைக்கப்படுகிறார். 1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், வழக்குரைஞரான சேகரனின் வாதத்திறமையால் மிரண்டு போனதாலும் முத்துராமலிங்கம் செகரனை தனது அடியாட்களை வைத்து வெட்டிக் கொலைசெய்தார்.
முத்துராமலிங்கத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இமானுவெல் சேகரனின் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை 11.09.2011 அன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு அப்பாவிகள் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இக் கோரசம்பவம் நடைபெற்றது. இதனூடாக ஆதிக்க சாதியினரின் அடியாளாக ஜெயலலிதா தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்.
இம்மானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான தலித் மக்கள் குருபபூஜை நாளில் வருகை தருகின்றனர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் காவடி எடுப்பதும், சிலம்பாட்டம் ஆடுவதும், வருகின்ற மக்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல், புத்தக கடை விற்பனை தியாகி இமானுவேல் சேகரன் படம் அச்சடித்த பனியன் விற்பனை என்று கோவில் திருவிழாவில் கடவுளை வணங்குவது போல தியாகி இம்மானுவேல் நினைவு நாளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.
இதை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த தலித் மக்களின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவும் பெருகி வரும் வேளையில் ஜெயலலிதா அரசபடைகளால் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அதே வேளை கொலையாளிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படுகின்றது. இதையொட்டி விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இவற்றை பார்வையிட நேற்று அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், செல்லூர் ராஜு, டாக்டர் சுந்தர்ராஜன், உதயகுமார் ஆகியோர் பசும்பொன் வந்தனர்.
அவர்களை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் பொறுப்பாளர்கள் வரவேற்றனர். பின்னர் அமைச்சர்களிடம் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தேவர் சாதிக் கொலையாளிக்கு தங்கக்கவசம் அணிவிப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகசெலவில் நடைபெறுகின்றது. தமிழ்நாடு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் கமுதிக்கு வந்து போலீஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் தென்மண்டல ‘ஐ.ஜி.’ அபய்சிங்குமார், ‘டி.ஐ.ஜி.’ அனந்தகுமார் சோமானி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மயில்வாகனன், அஸ்வின் முகுந்கோட்னிஸ் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் பசும்பொன் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மக்கள் யுத்தத்தை முன்னெடுத்தல்…

தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மக்கள் யுத்தத்தை முன்னெடுத்தல்...

Comments 37

  1. Muppidathi says:
    12 years ago

    Hello,
    Oru pathirikkai reporter ippadi mariyathai illama yaraium elutha koodathu,Pasumpon muthuramalingam thevar iyya thannoda makkalukaha thun property ellam eluthi vacharu.Thunna nambi vanthavangala oru nalum throgam seyya mattaru but throgam senjavangala iruntha uyirodu vida mattaru.He is the good person and god loving person.Pasumpon muthuramalinga thevar iyya patthi school(7th class) la poi padinga first. Neenga thiyagi thiyagi nu solreengala Mr .sekaran makkalukaha enna panninaru nu thiyagi thiyagi nu solreenga

    • Pasumpon says:
      11 years ago

      Monday, October 24, 2011
      அஸ்திவாரமற்ற வரலாற்று கோட்டை
      கடந்த சில வருடங்களாக இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது மற்றும் நானும் கூட இணையத்தினை பெரும்பாலான தேடல்களுக்கு பயன்படுத்தி வருகிறேன், முதலில் இம்மானுவேல் சேகரன் என குறிசொல் கொடுத்து தேடினால் வரும் முடிவுகள் பெரும்பாலும் இம்மானுவேல் என்பவர் முதுகுளத்தூர் கலவரத்தில் கொல்லபட்டார் என்றே கிடைக்கும், ஆனால் இன்று இதே குறிச்சொல்லை கொண்டு தேடினீர்கள் எனில் அதில் கிடைக்கும் முடிவுகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் உரிமைக்காக போராடிய தியாகி என பிறகு ஆதிக்க சாதிகளை எதிர்த்து போராடியவராகவும் என பலவேறு முடிவுகளை குப்பைகளை தேடு பொறி கொட்டி கொண்டிருக்கிறது . மிக சரியாக திட்டமிட்டு இம்மானுவேல் சேகரனை ஒரு நாயகனாக காட்டும் சிலவலைப்பூக்கள் மற்றும் அவர் இனம் சார்ந்தவர்கள் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது .அதே சமயம் சில இஸ்லாமிய நாளிதழ்களும் வலைப்பூக்களும் கூட உண்மை தெரியாமல் தேவரை எதிர்ப்பதன் மூலம் இந்து மதத்தை சாடுவதாக நினைத்து கொண்டு தேவர் குறித்த அபாண்டமான பொய் உரைகளை வெளியிட்டு வருகிறார்கள். இம்மானுவேல் குறித்து தலித் இயக்கங்கள் மட்டுமல்லாமல் ஏனைய இனமக்களும் பகுத்தறிவு பகலவனின் கொடுக்குகளும் இணைந்தே இந்த வரலாற்று பிழையை செய்து வருகின்றனர்.காரணம் ஒரு தலைவனுக்கு ஒரு இனம் சார்ந்த தலைவனுக்கு இத்தனை மதிப்பும் மரியாதையும் கிடைப்பதை தங்களால் ஏற்று கொள்ளமுடியாத ஒரு வித எரிச்சாலான மனோநிலையே உண்மை அறிந்தவர்கள் இவ்விதம் செய்வார்களா என தெரியவில்லை காரணம் தங்களை தங்கள் அரசியல் கட்ச்சிகளை வளர்த்து கொள்ள வேண்டிய இந்த மூட அரசியல் வாதிகள் தேவர் இன வாக்கு வேண்டுமெனில் அய்யாவை புகழ்வதும் மற்ற இனங்களின் வாக்கு வேண்டுமெனில் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதும் ஒரு காரணமெனினும் இம்மானுவேலை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவனாக முன்னிறுத்தி வெற்றி பெறவே பல இயக்கத்தினர் விரும்பிகின்றனர். அதுவும் தேவேந்திர வேளாளர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தினர் என எண்ணியே இவ்வாறு செய்கின்றனர் ஆனால் உண்மை என்ன? சமாதான கூட்டம் நடைபெறும் அறைக்கு தமதாக வரும் அய்யாவிற்கு மரியாதையை தரும் விதமாக அங்கே இருந்த பணிக்கர் உட்பட அனைவரும் எழுந்து நிற்கின்றனர் ஆனால் இம்மானுவேல் அவ்வாறு செய்வவில்லை அதற்கு அவரே கூறுவது நான் புதிய தலைமுறையின் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன் எனவும் தாழ்த்தபட்டவர்களின் தலைவர் இல்லையென்றும் பசும்பொன் அய்யாவை போல பெரும் கூட்டம் தன்னை பின் தொடரவில்லை என்றாலும் தனக்கு ஆதரவாளர் கூட்டம் இருப்பதாக கூறுகிறார். இதனை அங்கே இருந்த தலித் இனத்திற்கு அதரவாக வந்திருந்த பெருமாள் பீட்டர் என்பவர் கண்டிக்கிறார், பிறகு தேவர் அய்யா உணவு அருந்த செல்லும் பொது ஒரு பல்லனை இவ்வாறு பேச விட்டு விட்டீர்களே என கடிந்ததாக உங்கள் பொய் வரலாறு கூறுகிறது அவ்வாறு எனில் அதனை எவரிடம் கூறினார் என்ற கேள்விக்கு இதுவரை ஆதாரம் இல்லை மேலும், இம்மானுவேல் பள்ளர் இனத்தை சார்ந்தவர் அதாவது தேவேந்திர வேளாளர் , இவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதியாக வந்தார், என்பன போன்ற கேள்விகளுடன் இதே கலவர வழக்கில் அய்யாவின் வாக்குமூலம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இங்கே சென்று அய்யாவின் உரையை படியுங்கள்
      இதில் மிக தெளிவாக தனது நியாயங்களை வெளிபடுத்தி இருக்கிறார், இந்த படுகொலையின் மற்றும் கலவரத்திற்கு பின் உள்ள சூத்ரதாரிகள் யார் என்பதை உணர்ந்த கொள்ள முடியும். மேலும் மேலும் வரலாற்றை தங்கள் விருப்பபடி வளைக்க முயலும் நீங்கள் நாளை உங்கள் சுய அசிங்கமான முகம் வெளிப்படும்போது எதிர்கால சந்ததி முகத்தில் காரி உமிழுமே பிறந்த மண்ணுக்கு செய்யும் நன்றி கடனா இது.இன்னும் ஐந்து ஆறு பத்தாண்டுகளுக்கு பின் ஒரு வேலை இப்படி பட்ட பதிவுகளை கூட இவர்கள் இடக்கூடும் இம்மானுவேல் காங்கிரசின் அரசின் தென் மாவட்டங்களின் மிக முக்கிய தூணாக விளங்கினார் ,காமராஜ நாடரின் போராட்டங்களை முன்னெடுத்து சென்று வெற்றி பெற்றவர் , என்பனவற்றை காணலாம் என நினைக்கிறேன் வரலாறு தூய கண்ணாடி போல உள்ளனவற்றை உள்ளபடியே காட்டும் விதம் இருக்க வேண்டும், இமானுவேல் சேகரன் வரலாற்றை உள்ளது உள்ளபடி இருக்க விடுங்கள், உங்கள் தலைவர் இம்மானுவேல் செய்தவற்றை சொல்வதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை, எனினும் பசும்பொன் மீதான உங்கள் அபாண்டமான குற்றசாட்டுகளை கைவிடுங்கள் உங்களை சொல்லி ஒன்றுமில்லை முதலில் இமானுவேல் இப்பொழுது ராஜராஜ சோழனும் தேவேந்திர குல வேளாளர் என நிரூபிக்க உழைக்கிறீர்கள், அநேகமாக உங்களின் அடுத்த இலக்கு ஆபிரகாம் லிங்கனா,

      • maruthugomu says:
        9 years ago

        Superrr..

  2. Lala says:
    12 years ago

    தமிழ்நாட்டை சேர்ந்த பலர் எவ்வாறு இலங்கை பிரச்சனை பற்றிய சரியான புரிதல் எதுவும் இல்லாது கருத்து சொல்கிறார்களோ அது போல் ஈழத்தமிழர்களில் சிலரும் , தமிழ்நாட்டு வரலாறு , அதன் சமூக அமைப்பு , தலவர்களின் வரலாறு தொடர்பான புரிதலகள் எதுவும் இல்லாமல் , இப்போதுள்ள ஒரு சில இணைய தளங்களிலுள்ள தகவலகளை நுனிப்புல் மேய்ந்து விட்டு கருத்து கந்தசாமிகளாக கட்டுரை வரைய ஆரம்பித்து விடுகிறார்கள் .
    அப்படிப்பட்ட ஒரு பதிவுதான் முத்துராமலிங்கத்தேவர் பற்றிய

    இந்தப்பதிவு.

    இத்தகைய கட்டுரையாளர்கள் எங்கோ ஒரு மூலையில் உட் கார்ந்து கொண்டு தமது அரை குறை அறிவை இணைய தளமூடாக வெளிப்படுத்துகிறார்கள்.
    அவர்களது அரைகுறை அறிவைப்பற்றி இங்கு பிரச்சனையில்லை.
    எதற்காக கண்டபடி மறைந்த தலைவர்கள் , இளம் ஊடகர்களுக்கு சாதி வெறியர் பட்டம் கொடுக்கிறார்கள்.

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      I support Telungana in Andra Pradesh. Kokunadu with six districts in the Coimbatore side in Tamil Nadu. It is good for all Telugu and Tamils. It will create healthy competition at national level in India.

      • Sutharsan says:
        12 years ago

        Why do you support Telugana ? What do you know of Andra and the Telugu people ? You will not support a self ruling system for the North Sri Lanka people though ? For the people in the East you will prefer to live under the rule of Colombo ??

        • Dr. Sri S. Sriskanda says:
          12 years ago

          sutharsan. Sri Lanan Tamils changed the course of the history of the world. They atre are culturally more closer to Malayalam/ Kerala. Tamil Ealam will Balkanize India.

          • Sutharsan says:
            12 years ago

            I keep hearing this crap about us being of Malayalee ancestry. From what I have read Malyalees too were Tamils before their dialect became Malayalam about 600yrs back. We speak Tamil and live as Tamils that’s all what matters now. Simply because we ate Puttu, Idiyampam and used coconut oil doesn’t make us Malalees. For that matter JRJ and co were more Malayalees. Why not Balkanize India if that is the right thing to do? So it is for India’s sake you are against self-rule for Tamils? Again, your logic doesn’t connect.

  3. jeya says:
    12 years ago

    தமிழ்நாட்டில் மள்ளர் என்றும்,தேவேந்திரக்குலாவேளாளர் என்றும் தான் பள்ளர் அழைக்கப்படுகிறார்கள்.அவர்கள் தலித் என்று சொல்வதை மிகவும் எதிர்ப்பதோடு,தாங்கள் தனித்துவம் மிக்க ஆண்டப்பரம்பரையினர் என்ற மிடுக்கொடுதான் இருக்கிறார்கள்.ஆகப்பட்டவர் எல்லாம் அவர்களி தலித் என்று எழுதுவதை நிறுத்தவும்.

    • Lala says:
      12 years ago

       தம்மை ஆண்ட பரம்பரையினரென்று யார் வேண்டுமானாலும் இறுமாப்போடு சொல்லிக்கொள்ளலாம் . ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டுமே ? வரலாறு  இருக்க வேண்டுமே ?
       எந்தக்காலத்தில்  பள்ளர்களும்  , பறையர்களும் ஆண்ட பரம்பரையினராக  இருந்தார்கள் ?

      அப்படியானால் தாழத்தப்பட்டவர்களாக  எப்போது மாறினார்கள் ?

      இவர்கள் ஆண்ட பரம்பரையினராக  இருந்தபோது  ஆதிக்க  சாதியினர் இவர்களிடம்  கை கட்டி  வாய் பொத்தி ஊழியம் செய்தார்களா ?
      அப்படியானால் இவையெல்லாம் எப்போது மாறியது ?

      தலித் பட்டியலில் இருந்து  இட ஒதுக்கிடுகளும் பெற்றுக்கொண்டு பின்  ஆண்ட பரம்ப்ரையினர் என்றும் கூறிக்கொள்வது வேடிக்கையாக  இருக்கிறது..

  4. Jey Iyadurai says:
    12 years ago

    Education is the key for understanding, analyzing,  and to come up with solutions for all social ills in India and everywhere. With this globalization and IT developments, I see
    a backlash of linguistic, caste, religious and cultural based bias seeping into our
    Obsessive/addicted consumer minded, media hyped and ignorant part of our global society.
    It is a known fact, that the Capitalism / the corporate greed is spreading the poisons of
    Fanaticism in all forms, from Culture, Caste, Colour  to Religion in dividing the masses to continue their control and looting of global resources.
    Let us do the same, using the social media to Expose the roots of Crimes and those criminals, who commit crimes against humanity, while sponsoring charity balls, prayers, meditations and holy script teaching, chanting in glittering halls of temples, churches, mosques to mask their Inhuman faces.

        

    • Sutharsan says:
      12 years ago

      See capaitalism has to come to your rescue with social media etc. to do what you want to do. After all it isn’t that bad for you too, isn’t it my friend living in the capitalist Canada and crying socialism. I wish they would let you go and live in Cuba and say things that aren’t right there. If you do that you won’t see the light of the day the next day to write here 🙁

  5. Mannan says:
    12 years ago

    புலம்பெயர் தமிழர்களால்  புலிகளின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட
    தமிழ் அமைப்புக்க்கள் சந்தேகத்திற்கு இடமானவையேயாகும்.
    இவர்களில் யார் எந்த நாட்டு  உழவுத்துறையின்  கையாளாக
    செயற்பட்டார்களென்பது  யாருக்குமே தெரியாது. இது அவர்கழுடைய சொந்த் அந்தரங்கம். ஆனால்  விரைவில்  வெளிவரும்போது  புலியின்  வன்னித்தலைமை இல்லாமல்போனதுபோல்  இவர்கழும் பெயர் ஊர்ற்று போய்விடுவார்கள். ஏமாற்றுக்கார்ர்களினது  கோமாளிகளினதும்  பொய்யும் புரட்டும்  நெடுகாலம் நீடிக்காது.-மன்னன்

  6. ராசுமறவன் says:
    12 years ago

    அனைத்து சமூக மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை உங்களால் எப்படி கொலையாளியென்று கூற முடியும். பசும்பொன் தேவர் தான் கொலையாளி என்பதற்கு என்ன ஆதாரம்? சுய சிந்தனை இல்லாத காரணத்தால் அவரைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புகிறீர்கள். நீங்கள் இட்ட பதிவை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் 10நாட்களுக்குள் உங்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்.

  7. Lala says:
    12 years ago

     இந்தக்கட்டுரைக்கும் தங்களது கருத்துக்கும் என்ன சம்பந்தம் ?

     புலிகள் இல்லாதபோதும் புலிகளை நினைத்து இப்போதும் புலம்புகிறீகளே ? இதிலிருந்தே  தெரியவில்லயா புலிகள் இருந்தாலும் இல்லா விட்டாலும் தமிழ் மனங்களில் , அரசியலில் , வரலாறில் இனி எப்போதும்நீக்கமற நிறைந்திருப்பார்கள் என்பதை .

    அதற்கு உங்களைப்போன்றவர்களே நல்ல சான்று..

  8. jeya says:
    12 years ago

    Lala
    Posted on 02/09/2014 at 11:04

    தம்மை ஆண்ட பரம்பரையினரென்று யார் வேண்டுமானாலும்,,,,

    எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.(திருக்குறள்)

    மள்ளர் என்ற பள்ளர் பாண்டிய அரசகுலத்தவர்களாக இருந்து தமிழகத்தை பலமுறை ஆண்டவர்கள்.யாராவது ஆய்வு செய்து இதை இல்லை என்று நிரூபித்தால்.பத்துலட்சம் இந்திய ரூபா சன்மானமாக வழங்கப்படும்.

  9. jeya says:
    12 years ago

    முத்துராமலிங்க தேவர் காலத்தில் தேவேந்திர குல மக்களும் தேவரின மக்களும் ஒருதாய் மக்களாய் வாழ்ந்திருந்திருக்கிரார்கள்… அதற்கு உதாரனம் பார்வர்ட் பிலாக் கட்சியில் நெல்லை மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் முத்தையா என்ற தேவேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.. மேலும் இந்த இரண்டு பெரிய சமுதாயமும் ஒருதாய் மக்களாக இருந்தால் தமிழகத்திற்க்கு வந்த வந்தேரிகள் தமிழ் நாட்டை எப்படியாவது ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ் மக்களை வைத்தே இரு பெரும் சகோதரர்களை பிரித்து துண்டாடி விட்டார்கள்.. அதற்கு பெரும் பங்கு காங்கிரஸை சேரும்.. அதன் காரனமாக அரசியல் சூழ்ச்சியால் முதுகுலத்தூர் கலவரம் இம்மானுவேல் படுகொலை.. இந்த கொலைக்கான காரனம் முத்துராமலிங்க தேவர் கிடையாது… சுத்தமான அரசியல் கொலை.. ஏன் என்றால் இம்மானுவேல் சேகரன் காங்கிரசின் பிரதிநிதி.. தற்ப்போது நமக்கு இது முக்கியமல்ல… நாம் கேட்க்க வேண்டிய கேள்வி எல்லாம் அன்றைக்கு முத்துராமலிங்க தேவரோடு துனையாக இருந்தோர்கள் எல்லாம் தேவேந்திர குல மக்கள் மட்டும் தான்.. அதில் பெரும் பங்கு சோலை குடும்பனை சேரும்.. ஆகவே தமிழக அரசு இரண்டு சமுகதினரிடயே வரலாற்று ரீதியாக உள்ள சகோதர பந்தத்தை உணர்த்தும் விதமாக சோலை குடும்பனக்கும் தமிழக அரசு ஒரு மணி மண்டபம் கட்டி அமைத்தால் மீண்டும் இரண்டு சமுதாயமும் சகோதரர்களாக வாழ வாய்பிருக்கிரது.. இதன் காரமாக அண்ணா திராவிடமுன்னேற கழகம் நிரந்தடமாக தமிழகத்தை ஆழுகின்ற சூழ் நிலை ஏற்ப்படும்.. தேவேந்திர குல மக்களும் தேவரின மக்களும் சிந்திப்பீர் செயல்படுவீர்…. ஒற்றுமை ஒன்றே தமிழர்கள் வாழ வழி..

  10. Lala says:
    12 years ago

     தாங்கள்  குறிப்பிடும் ஆண்ட பரம்பரையினர் பின் எவ்வாறு பலநூற்றாண்டுகளாக  ஆதிக்க  சாதியினருக்கு எடு பிடிகளாகவும் , கூலிகளாகவும் மாறிப்போயினர்.

    வரலாற்றில் அவ்வாறானதொரு  மாற்றம் ஏற்பட்டிருந்தால் அது சாதரண மாற்றமாக  இருந்திருக்க முடியாது.

     நிச்சயம் அது தமிழக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் . ஆனால் வரலாற்றில் நீங்கள்  குறிப்பிட்டது போல் எங்கும் காணப்படவில்லை.
     விட்டால் அருந்ததிய்னர் கூட  இனி தம்மை ஆண்ட பரம்பரையினர்  என மார் தட்டி கொள்ளலாம்.

    யார் கேட்பது ?
    அது சரி , ஆண்ட பரம்பரையினருக்கு  இட ஒதுக்கீடு மற்றும் சலூகைகள் ஏன்  தேவைப்படுகிறது ?

    இட ஒதுக்கீடு என வரும்போது  தாழ்த்தப்பட்டவர்கள்.
    குலப்பெருமை என வரும்போது ஆண்ட பரம்பரையினர்.

      நல்ல  கெட்டித்தனம்தான்..

    • bala says:
      12 years ago

      mallarkal aanda paramparai than atharkana sandrukal ellavatraiyum alithu vittarkal 

      • Anand says:
        11 years ago

        Ippo neeeinga enna solla varinga adharam irruka illaya

  11. Kumar Sriskanda says:
    12 years ago

    Jayalalaitha is not a fool to  do this if this is really wrong. She would not earn the enmity of  the other caste by honoring Thevar. Something is missing or misleading here. 
    In any event, erecting a golden statue to Thevar is too much at thist time or at any time.
    Is there a golden statue to Mohandas Gandhi any where in the world. What Thevar had done to India more than Gandhi!

  12. Mannan says:
    12 years ago

    தமிழரில் யார் தம்மை ஆண்ட பரம்பரையென்றும் உயர்ந்தவ்ர்களென்றும் , கூறுகின்றார்களோ அவர்களே தமிழினம்  சொந்தநாடின்றி அடிமைத்தனதுடன் வாழ்வதற்கும் காரணமானவ்ர்களென ஏற்றுக்கொள்வார்களா? 

    தமிழரில் ஒருபகுதியினர் கல்வியற்ரவர்களாகவும் ஏழ்மையிலும்
    வாழ்வதற்கு  இவர்களின் ஆண்ட பரம்பரைதான் காரணமா?-மன்னன்

    • Lala says:
      12 years ago

       உலக வரலாறு தெரியாத அறிவீனத்தின்  பேச்சு இது. 

      அன்று இப்போதிருப்பது போல் ஜனநாயக முறை இருக்கவில்லை . அது அரசர்கள் ஆண்ட காலம் . ஆண்டான் அடிமை  முறைதான் உலகம்  முழுவது ம் இருந்தது.
      இலங் கை , இந்தியாவிலிருந்து . பிரிட்டிஷ்    சாம்ப்ராஜ்ஜியம்  வரை இதுதான் அப்போதிருந்த நிலை.

      ஆனால் உங்களது  கதையைப்பார்த்தால் , ஏதோ தமிழ்நாட்டில்  தமிழர்களிடம்  மட்டும்தான் அரச   ஆட்சிகள் இருந்தது போன்றும் , உலகின் ஏனைய  பாகங்களில்  ஜனநாயக சமதர்ம ஆட்சி நடை பெற்றது போலவும் பீலா விடுகிறீர்கள் .
       தமிழர்கள் சொந்தநாடின்றி இருப்பதற்கு தமிழர்களின் எதிரிகள் காரண்மல்ல என்பது போலவும் தமிழர்களாலேயே அவர்களுக்கு தமிழர்க்கு இந்த நிலைமை  ஏற்பட்டதெனவும் நிறுவுவ்தே உங்களது உள்நோக்கம்.

      மன்னராட்சி , ஆண்டான் அடிமை முறை இருந்த  உலகின் ஏனைய பாகங்களில் எல்லாம் அந்த இன மக்கள் நாடு இல்லாமலா அல்லலுறுகிறார்கள் .

      ஏதோ தமிழ் மக்களுக்குத்தான் இதனால் அழிவு ஏற்பட்டுது போல் கூறி உண்மையில் தமிழர்களி இந்தநிலைமைக்கு  காரணமானவர்களை  காப்பாற்றுவதுதான் உங்களைப்போன்றவர்களின்நோக்கம்.

      தமிழர்களின்  இந்த நிலைமைக்கு உஙளைப்போன்றவர்களின் தான் தோன்றித்தனமான கண்டுப்பிடிப்புகள் வேண்டுமானால் ஒரு காரணமாக இருக்கலாம்.

      • mannan says:
        12 years ago

        அன்றுதான் ஆண்டான் அடிமை என்றால் இன்றுமேன் இந்த
        சாதிக்கொடுமை? அப்போ  தமிழர் ஆதிவாசிகளாகவே இப்போதும்
        வாழ்கின்றார்களா?

  13. jeya says:
    12 years ago

    என் பெயர் ஜெயக்குமார்(jeya) நான்அனாமதேய பேரில் வந்து இங்கே எழுதவில்லை.பள்ளர் ஆண்ட பரம்பரை தான்.ஆமா இல்லையா என்பதை இலக்கியத்தில்,கல்வெட்டில் தேடி உண்மையா இல்லையா என அறிந்து பார்ப்பது தான் அறிவுடமை.அது இல்லாமல் கேள்விகள் மாத்திரம் கேட்க தெரிகிறது சிலருக்கு.http://devendrakulavelalar.wordpress.com/

    • Yobu says:
      12 years ago

      super

    • Lala says:
      12 years ago

      எனது பெயர் பால குமார் .நீங்கள் குறிப்பிடும் சமுதாய  அமைப்பினர் மீது எனக்கு ஒரு காழ்ப்புணர்வுமில்லை .

      ஏனைய தமிழ் சமூகங்களைப்போல் அவர்களும்  , கல்வி ,வேலை , வருமானம் போன்றவற்றில் உயர்ந்தவர்களாக விளங்க வேண்டுமென்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
      ஆனால் அவர்கள் ஆண்ட பரம்பரையினர் என்பதை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு  வரலாற்று ஆதாரங்கள் இல்லை .
      ஒரு கல் வெட்டு ஆதாரமாகி விடாது.
      வரலாற்று ஆசிரியர்களும் அவ்வாறு எங்கும் குறிப்பிடவில்லை.

      இன்று ராஜ  ராஜ சோழன் சமாதி  தமிழ்நாட்டில் எந்தநிலைமையில் இருக்கிறது ?
      மிகப்பரிதாபமான நிலையில்தான் இருக்கிறது. 
      இத்தனைக்கும் பல  சாதியினரும்   சோழனை தமது சாதியை சேர்ந்த  மன்னர் என உரிமை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

      ஆனால் சோழனது  சமாதியோ கேட்பாரற்று  இருக்கிறது ?

      சோழன் தமது சாதியை சேர்ந்தவர் என சொந்தம் கொண்டாடும் பல  சாதியினர்களும் கண்டு கொள்ளவில்லை .

      ஏன் ?

      அவ்வ்று அவர் தமது சாதியை சேர்ந்தவர் என சொந்தம் கொண்டாடுபவர்களுக்கே அவர் தமது  சாதியை சேர்ந்தவர்தான் என்பதில் பெரிதாக நம்பிக்கையில்லை.
      அதனால்தான  சோழனது சமாதி கேட்பாரற்று இருக்கிறது.

      சும்மா ஒரு கெத்துக்காக  அவ்வாறு  கூறி பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள் . அவ்வளவுதான்,
      குறிப்பிட்ட  சாதியினர் தம்மை ஆண்ட பரம்பரையினர் என சொல்லிக்கொள்வதும் அப்படித்தான்.

  14. Jey Iyadurai says:
    12 years ago

    This is what the oppressors wants, that you the oppressed stay divided along your so called Caste lines, whether  Low or high, scheduled or unscheduled and cut each other’s throat and bleed to death.
    The goddess, ex cine dancing doll Jeyalalitha may send her slave minister / MLA with a flower wreath to celebrate your sacrifice and fill her vote bank from those LOW/High caste warriors.
    If Bharathi or Kamaraj are living today, they may commit suicide, seeing your caste minded bravery. 
    Please let us start with the basics, By birth no one is superior or inferior, but equal in humanity.

  15. ஆனந்த்.க says:
    12 years ago

    மிக கொடுமையான அரசு. ஏழை தலித்துக்கள் படும் பாடு இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். பாவப்பட்ட பள்ளன் சமுதாயத்தினர் மீளவே முடியாத படு குழிக்குள் தள்ள எப்படி மருத்துவர்.கிருஷ்னசாமி ஒப்புதல் அளித்தார். மரண படுகுழியில் விழுந்தள்ள பள்ளர் சமுதாயம் மீழ மீண்டும் இம்மானுவேல் சேகரன் போன்று பலர் பிறக்க வேண்டும்.

  16. ஆனந்த்.க says:
    12 years ago

    முத்து இராமலிங்க தேவர் ஒரு கொலையாளி என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆதிக்க சாதியினரின் சாமர்த்தியத்தால் அவரின் தோல் உரிக்கப்படாமல் பசுத்தோல் போர்த்திய புலியாக பெருமை கூறிக்கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளன ஆதிக்க சாதியினர். முத்து ராமலிங்கம் கொலையாளி இல்லை என்று ஜெயலலிதா நினைத்தால் அவர் முதலைமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர். 13 கிலோ தங்கம் முதலைமைச்சர் பதவியில் இருக்கும் போது தலித்துகளுக்கு எதிராக தேவருக்கு கவசம் அணிவிக்க வேண்டிய அவசியம் ஒரு மாநில முதல்வருக்கு இல்லை. பதவியில் இருப்பதற்கு அந்த தலித்துக்கள் தான் ஓட்டளித்து முதலைமைச்சர் பதவியை தந்தனர். அப்பாவி தலித்துகளுக்கு செய்யும் துரோகம் கொடுமையானது. தலித்துகள் என்று இந்த கொடுமையில் இருந்து மீள்வர். இன்று பெரியாரோ, மாவீரர் இம்மானுவேல் சேகரனோ, புனிதர் அம்பேத்காரோ தலித்துக்களை மீட்க முடியாது. தலித்துகள் தலைவன் இல்லாமல் தள்ளாடி, வேர் விட முடியாமல் தவித்து, தங்களுக்குள் அடித்துக்கொண்டு, தங்களுக்குள் குழி பறித்துக்கொண்டு அதை பெருமையாக ஆதிக்க சாதியினர் கோலோச்சும் சமுதாயத்தில் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் ஒட்டு அளிக்க மட்டுமே பயன் படுத்தபட்டு பின் ஒதுக்க படுவார்கள்.இத்தகைய தலித்துக்களால் ஜெ.ஜெயலலிதா என்ற சக்தியை ஒன்றும் செய்ய இயலாது. தலித்துகளுக்காக போராடிய தலைவன் கொலை செய்யப்பட்டு மாண்டுபோன பின் தலித்துகளுக்காக, அவர்களின் துன்பத்தை துடைபதர்க்காக யார் வருவார்? நடிகர் கமல ஹாசன் கூட போற்றி பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே என்று தன் காலத்து பதிவாக  திரைப் பட வரலாற்றை பதிவு செய்து உள்ளார்.இவர் போன்ற நடிகர்களால் தலித்துகளை காப்பாற்ற நினைக்க கூட யாரும் வர மாட்டார்கள். தலித்துக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.அரசு தலித்துக்களை காப்பாற்ற போவது இல்லை.

  17. malaichamy says:
    12 years ago

    yaar anth immanual pasumponnaarai thavaraaka purinthukondaal  rosam erunthaal avarudaiya soththai  sc aalakkoodaathu thiruppi kodu paarppom

  18. jeya says:
    12 years ago

    Pழளவநன ழn 02/10/2014 யவ 13:37

    எனது பெயர் பால குமார் .நீங்கள் குறிப்பிடும் சமுதாய அமைப்பினர் மீது எனக்கு ஒரு காழ்ப்புணர்வுமில்லை .(((((((((
    வரலாறு எழுதிய ஆசிரியாககள் எல்லாம் என்ன நேர்மையானவர்களும் கல்விமான்களுமா? லாங்சம் வாங்கி கொண்டு பொய்யை எழுதி உள்ளதை தான் வரலாறு என்று நீங்கள் படித்திருப்பீர்கள்.உண்மையை அறியும் முயற்சியும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மன வலிமையும் இல்லாதவர்களே எம் வரலாற்றை கண்டு மவுனம் காக்கிறார்கள்.

  19. Lala says:
    12 years ago

    ## வரலாற்று ஆசிரியர்கள் என்ன கல்வி மான் களா ? லஞ்ஞம்   வாங்கிக்கொண்டு  பொய்யையும் எழ்தி வைப்பார்கள் ##

    அப்படித்தான் நீங்கள் குறிப்பிடும் கல்வெட்டும்.
    யாரும் எதையும் தமது சமூகத்துக்கு பக்க சார்பாக  எதையாவதி எழுதி வைத்து விட்டு போயிருக்க்கலாம்.

     வரலாற்றி ஆசிரியர்கள் . ஆதராங்களைப்பற்றி இப்படிக்கூறும்நீங்கள்  அந்த க்கல்வெட்டை   மட்டும்நம்ப வேண்டுமென்று எவ்வாறு கூறுகிறீர்கள் ..?

  20. sivajey says:
    12 years ago

    thevar talthapatta samugathukku evvalavo nanmai seithu irukkar ean thannoda sothukkalai avarkalukku athiga eluthi vachar. appadiyoru nalla thalaivarai tharkurigal vemarcippathai thalthpatta samugame nambathu.

  21. siyaan says:
    10 years ago

    மள்ளர்

  22. Sandiyar sathish Devan. says:
    10 years ago

    தேவரே துணை..
    யார் டா சொன்னது இமானுவேல் சேகரன் தியாகி னு.
    அப்படி என்ன தியாகம் பன்னிருக்கான் அவன்…
    தியாகம் என்றால் என்னவென்று தெரியுமா டா உங்களுக்கு எங்கள் ஐயா தன் ஜாதி மக்களுக்கு இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைதாதாரே அதற்கு பெயர் தான் டா தியாகம். ..
    அவன் ஒரு வழக்கறிஞரா அப்பறம் ஏன் டா அவன இராணுவ வீரனு சொல்லுரிங்க…
    அவன் எங்கள் சிங்கத்தின் முன்னாள் நாற்காலியில் அமர்ந்திருந்த காரணத்தால் அவனை தேவரின பற்றாளர்கள் வெட்டி சாய்த்தனர்…
    வெட்டுப் பட்டு செத்தவன எல்லாம் தியாகி னா எவன் டா நம்புவான்…

    தியாகி என்றால் அது தேவர் மட்டுமே..

  23. vikram says:
    10 years ago

    Evan da sonnathu devar thakenu orutha kuda orutha mothunatha da ava ampula mathava ella podaipayaluka athuvum muthukula kuthuravaka thanada neka ella ..vanthuda devar nu pesa olluka mareyatha kuduthu pesa kathuko da naka mallar da …

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...