அமெரிக்கக் கடற்படையினர் விசேட சொற்பொழிவொன்றை ஆற்றுவதற்காக சவேந்திரா சில்வாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அமெரிக்கக் கடற்படையினர், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா இலங்கையில் இனப்படுகொலையைத் தலைமைதாங்கிய இராணுவத் தளபதிகளுள் பிரதானமானவர்.
58 ஆவது படைப்பிரிவின் தளபதியான சில்வா இனவழிப்புக் களத்தில் இறுதிவரை ஈடுபட்டவர். வெள்ள முள்ளிவாய்க்கால், கரைய முள்ளிவாய்க்கால், பின்னதாக நந்திக் கடல்வரை சாரிசாரியாக மனிதர்கள் கொல்லப்படக் கரணமானவர்.
பயங்கரவாத ஒழிப்புத் தொடர்பாக உரையாற்றுவதற்கு அமரிக்கக் கடற்படை இவரை நியூயோர்க்கின் சென் குவான்டீகோ பல்கலைக்கழகத்தில் விசேட சொற்பொழிவு ஆற்ற அழைத்திருந்தது.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என்பதனையே சவேந்திர குறித்த உரையில் வலியுறுத்தியிருந்தார்..
சவேந்திர சில்வாவை அழைப்பதற்கு முன்னர் தம்மிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என இலங்கையிலுள்ள அமரிக்கத் தூதரகம் குறைபட்டுக்கொண்டது.
I am very pleased that Major General Shavendra Silva is receiving all these honours. General Sarah Fonseka (December 18, 1950) had promoted him in his career. He talked about illegal weapons trafficking at the United Nations and so got the ball rolling at right place. So, we are in the right track.