Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சர்வதேச கிரிமினல் கே.பி யை புலிகள் நம்பியிருந்தனர்:கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாட்சி

இனியொரு... by இனியொரு...
02/28/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

Gajendrakumar_Ponnampalamவாகை தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிக முக்கிய சாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசின் சரணடைவு நாடகத்தில் படுகொலை செய்யப்பட்ட புலித் தேவன், நடேசன் ஆகியோர் கே.பி உடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனைப் புலிகளே உறுதிப்படுத்தியதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வந்து காப்பற்றும் என நம்பவைத்து லட்சக்கணக்கான மக்களைக் கொலைக்குக் காரணமாகவிருந்த இலங்கை அரச உளவாளி எனக் கருதப்படும் கே.பி என்ற புலிகளின் உயர் மட்ட உறுப்பினர் புலிகளை வழி நடத்தியுளார் என்பதும் இதனூடாகப் புலனாகிறது.

இலங்கை அரசு நடத்திய தமிழினப் படுகொலையின் பின்புலத்தில் புலிகளின் பல உயர் மட்ட உறுப்பினர்களும் செயற்பட்டுள்ளனர்.

புதிய கலாச்சார, அரசியல் மாற்றங்கள் ஊடாக மக்களை அணித்திரட்டி பிரிந்துசெல்லும் உரிமைக்காகப் போராட வேண்டிய நிலையில் அதிகாரவர்க்கம் சார்ந்த அரசியல் லட்சக்கணக்கான மக்களை இலங்கைப் பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு இரையாக வழங்கியுள்ளது.

justify;”>

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஏழுபேரின் விடுதலை  நீதிபதி  சதாசிவம்  கருத்து

ஏழுபேரின் விடுதலை  நீதிபதி  சதாசிவம்  கருத்து

Comments 2

  1. Lala says:
    12 years ago

    அதற்குத்தான் சர்வதேச சுயாதீன  விசாரணையை  தமிழ் மக்கள்  கோரிநிற்கின்றனர் .

    இலங்கை அரசோடு சேர்ந்து  புலிகளின் உயர் மட்ட உறுப்பினர்களும்  சதி செய்து  தமிழ் மக்களை கொன்றார்கள் என்றால்  அது  விசாரணையில் வெளிவரும் . சர்வெதேச விசாரணைக்கு புலிகளோ அல்லது எந்த புலம் பெயர் அமைப்புகளோ  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . இன்னும் சொல்லப்போனால் அதனை ஆதரித்து அதற்காக   உழைத்தும் வருகிறார்கள் .
    மடியில் கனமுள்ளவர்கள்  மட்டுமே சர்வதேச விசாரணை என்ற சொல்லைக்கேட்டதுமே  துள்ளி குதிக்கிறார்கள் .
    அப்படி ஒரு விசாரணை  அமையுமானால் த்மிழ் மக்களை  லட்சக்கணக்கில்  கொன்ற  பாசிச  அரசும் அத்ற்கு துணை  னின்றவர்களு  அம்பலத்திற்கு வருவார்கள் ..

  2. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    K. P. is just another talented VVT guy that was able to purchase those three items from you know who. Made in where you know. They were shipped here form you know where.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...