Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது சிறப்பு மாநாடு!

இனியொரு... by இனியொரு...
11/20/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

-delhi2சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது சிறப்பு மாநாடு புது தில்லியில் நவம்பர் 20 வெள்ளியன்று துவங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்தும் இந்த சிறப்பு மாநாட்டில் உலகம் முழுவது மிருந்து 48 நாடுகளிலுள்ள 58 கட்சிகளைச் சேர்ந்த 87 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

புதுதில்லியில் உள்ள ராமடா பிளாசா ஓட்டலின் ரீகல் அரங்கில் நடைபெறும் இந்த சிறப்பு மாநாட்டின் துவக்க அமர்வில் புரட்சிகர மற்றும் சர்வதேச கீதம் இசைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநாட்டின் பிரதிநிதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பல்லவ் சென்குப்தா வரவேற்று உரைநிகழ்த்தினார்.

பின்னர் மாநாட்டின் வரைவுப் பிரகடனத்தை சமர்ப்பித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், சர்வதேசத் துறை செயலாளருமான சீத்தாராம் யெச்சூரி எம்.பி. உரையாற்றினார்.

சிறப்பு மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் மற்றும் பல்வேறு நாடுகளது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாக சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், இந்திய தொழிற்சங்க மையத்தின் தலைவருமான டாக்டம் எம்.கே.பாந்தே, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், மேற்கு வங்க இடது முன்னணியின் தலைவரும், கட்சியின் மாநிலச்செயலாளருமான பிமன் பாசு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாக தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி., துணை பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குரு தாஸ் தாஸ் குப்தா எம்.பி., தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பல்லவ் சென் குப்தா, சி.திவாகரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

துவக்க மாநாட்டை தொடர்ந்து பகல் 12 மணியளவில் பிரதிநிதிகள் அமர்வு துவங்கி யது. அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். கியூப கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆஸ்கர் மார்ட்டினெஸ், பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோஸ் ரெனால்டோ, அர்ஜென்டினா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாட்ரிசியோ, மெக்சிகோ கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆண்டனியோ பாவெல், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்காட் மார்ஷல் ஆகியோர் கருத்து ரையை முன்வைத்தனர். வங்கதேச கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மன்சூர் உல் அசன் கானும் கருத்துரை நிகழ்த்தினார்.

மாலை நடைபெற்ற அமர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திரிபுரா முதல மைச்சர் மாணிக் சர்க்காரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதாகர் ரெட்டியும் கருத் துரை நிகழ்த்தினர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அய் பிங், வடகொரிய தொழிலாளர் கட்சி சார்பில் பாக் கியோங் சன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

அனைத்து பிரதிநிதிகளும், உலக முதலா ளித்துவம் மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதனால் பாதிக்கப் பட்ட அனைத்து தரப்பு மக்களையும் ஓரணி யில் திரட்டி மகத்தான மக்கள் போராட் டங்களை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், உலகம் முழுவதும் நடைபெற்று வரும் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு பேராத ரவை தெரிவிக்க வேண்டுமென்றும் கூறினர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

குழந்தையின் பாலினம் தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள்: தகவல் அளித்தால் சன்மானம்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...