Monday, May 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சரத் பொன்சேகாவின் பின்புலம் – அமரிக்க சதி : குணதாச

இனியொரு... by இனியொரு...
02/17/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓர் சர்வதேச சதித் திட்டமாகும் என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய நூலக மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்வதேச சதித் திட்டம் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவியை பொறுப்பேற்றது முதல் ஆட்சி கவிழ்க்க அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பிரயத்தனம் மேற்கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுயுறுத்தியே அமெரிக்கா சரத் பொன்சேகாவிற்கு கிறீன் கார்ட் வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அமெரிக்கப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் மடியும் அப்பாவி மக்கள்.

Comments 3

  1. Yoga says:
    16 years ago

    படையிலிருந்து தப்பியோடி அமெரிக்காவில் கிறீன் காட்டும்,பின்னர் குடியுரிமையும் பெற்ற ஒருவர் பாதுகாப்புச் செயலாளர்!ஆனால் இன்று அமெரிக்காவுக்கே செல்ல முடியாத சூழல்!இந்தியாவும்,நேபாளமும் இன்னோரன்ன ஆசிய பசிபிக் நாடுகளும் தான் சுற்றுலா மையங்களாகிப் போய் விட்டன!அந்தோ பரிதாபம்!!!லபக்கென்று தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்!ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கிறீன் காட்?என்ன இது சின்னப் புள்ளத் தனமா?அமெரிக்கர்கள் முடிவு செய்து விட்டால் என்ன விலை கொடுத்தேனும் சாதித்து விடுவார்கள்!இது தெரியாமல் சந்திரனைப் பார்த்து நாய் குலைத்த கதை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்!புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது தெரியுமோ ஓய்?மனிதர்களென்றால் புரியும்,நீங்கள் தான்………………..ஆயிற்றே?

  2. alex.eravi@gmail.com says:
    16 years ago

    The intended target is not Sarath Fonseka but the general population:

    Even some analysts supporting the president have stated that the arrest of the common candidate for the opposition, Sarath Fonseka, was unwise. They have said that this action will create unfavourable impressions of the president. The glory earned by the president¡¦s electoral majority may be slighted by such actions. Others have gone on to say that the arrest was unbecoming of a victor. It lacks grace and gives the unpleasant view that the victor is engaging in revenge on a defeated opponent. They cite the example of Dutugamunu and Elara; according to legend, Dutugamunu treated the defeated Elara with grace.

    Perhaps such analysis fails to understand the basic rationale behind the arrest and detention of Sarath Fonseka. It is meant to give a different impression. It is meant to give the impression of toughness and create the impression of the beginning of a period where there would be no room for mercy. That the coming period is going to be an aggressive one against anyone who dares to oppose, in any shape or form, the government seems to be the impression that the government wants to create at its very inception.

    The target in the present arrest and detention is not Sarath Fonseka himself. The general population is the intended target. The message in this arrest and detention and that message is that Sarath Fonseka is merely a symbol for carrying that message forcefully.

    He is suitable candidate for conveying that message. He was the former commander of the military, a person who was second only to the president himself. Besides this, he is a military man who enjoys a great popularity. After all, from the point of view of the election he received the largest number of votes apart from the president. The simple message is that however tough you may be and however, popular you may be, you are of very little importance. The government will be tough and it will take whatever steps it thinks necessary and that is the basic message that is being sent to the population as a whole.

    For more from AHRC:

    http://www.ahrchk.net/statements/mainfile.php/2009statements/2418/

  3. Shiva says:
    16 years ago

    பொன்செகா கைதை எதிர்ப்பது பொன்சேகா ஆதரவு நோக்கிலாக அல்லாது நாட்டின் ஆபத்தான போக்கை மனதிற் கொண்டதாக அமைய வேன்டும்.

    பொன்செகா கைதை எதிர்ப்பவர்கள் விசாரணையின்றி மறியலில் உள்ளவர்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்பார்களா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In