Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சமூக விரோத பார்பன இந்து பயங்கரவாதிகளின் யாத்திரைக்குத் தலைமை வகித்த தேசியக் கூட்டமைப்பு எம்.பி

இனியொரு... by இனியொரு...
01/14/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

பார்பன இந்து வெறியர்களும் இந்தியா முழுவதும் அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் இந்து பயங்கரவாத அமைப்பான சிவசேனாவின் யாத்திரையில்  மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
கேரளா நாட்டு மாநில சிவசேனா அமைப்பின் தலைவர் பூஜ்ஜியம் புவனேந்திரா தமிழ் நாட்டு மாநில சிவசேனை அமைப்பு தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் அவர்களும் இணைந்து இரு மாநிலங்களின் சிவசேனை அமைப்புக்களை ஒன்றிணைத்து கேரளா நாட்டின் திருவானந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் முன்றலில் ஆரம்பித்த சமாதான யாத்திரையானது 69 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தலைமை தாங்கிய உலக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரசியல் பிரதிநிதியும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு காவிக் கொடியை அசைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் வழங்கப்பட்ட வரவேற்புகளை ஏற்று சமாதான யாத்திரை முடியும் வரை விஜயத்தை மேற்கொண்டார்.
தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியம் இப்போது இந்து தத்துவா பார்ப்பன பயங்கரவாதத்துடன் கைகோர்த்துள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் இந்து அடிப்படைவாதிகள்

Comments 5

  1. Mahendra says:
    14 years ago

    தமிழனை அழிக்க எந்தப் பேயுடனும் கூட்டுச்சேருவோம், இலங்கை பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள்.

    மறப்போம் மன்னிப்போம், உலக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரசியல் பிரதிநிதியும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன்.

  2. thamizhan says:
    14 years ago

    முஸ்லீம்கள் வாழும் நாட்டில் முஸ்லீம் மதவெறியர்கள் இருக்கும்போதும், கிறீஸ்த்தவர்கள் வாழும்நாடுகளில் கிறீஸ்த்தவ மத வெறியர்கள் இந்து, பெளத்தநாடுகளில் மதம்பரப்பும் வேலைகளில் ஈடுபடும்போதும், ஒரு இந்துநாட்டில் இந்து மத அடையாளத்தை காக்கும்நடவடிக்கையில் ஒரு அமைப்பு இருப்பதில் என்ன தப்பு. இந்துக்களும், இந்துத்துவா அமைப்புக்களும் ஒரு போதும் மத மாற்றுநடவடிக்கையில் ஈடுபடுவதில்லையே.இந்தியாவில் இந்துஆதரவுக் கட்சி ஆட்யில் இருந்திருந்தால் , நிச்சயம் ஈழப்போர் தோல்வி அடைந்து இருக்காது. அதற்கு ஒரு போதும் பாரதீஜாக் கட்சி துணை போயிருக்க மாட்டாது.ஈழத்தமிழர்கள் நாங்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள்தான்.ஓரு இனத்துனுடைய கலாச்சாரத்தை, பண்பாட்டை,விழுமியங்களை அந்த இனத்தின் மதம்தான் அடையாளப்படுத்துகிறது என்பதை மறந்து விடாதீர்கள்: இளீச்சவாய் இந்துக்கள் தான் எம் மதமும் சம்மதம் என்று நினைத்து மதத்தில் ஜெனனாயகத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்: தங்கள் வீட்டு சாமி அறையில் கூட எல்லாமதக் கடவுள்மார்களையும் வைத்து பூஜிக்கிறார்கள்: ஆனால் ஒரு போதும் கிறீஸ்த்தவர்கள் வீட்டு சாமி அறையிலோ, அல்லது முஸ்லிம்கள் பூஜை அறைகளிலோ மற்றய மதக் கடவுள்மார்களைக் காணவே முடியாது. ஆனால் இந்துக்கள் எங்களை மத வெறியர்களாம்.

  3. THAMIL MARAN says:
    14 years ago

    சீனித் தம்பி எனும் கொமாலி சிவ செனையுடன் செர்வது இலங்கயில் இருக்கும் தமிழ்னுக்குநல்லதெ அல்ல.இவனுக்கு என்ன விசரெ .மடச் சாம்பிரானி. இலங்கயில் முன்ரு இன மக்கல் உல்லனர் அதில்நாம் இச்லாமியரை இதனால் இழ்க்கநெரும் .

  4. பரதன் says:
    14 years ago

    மோடர் தானே இப்ப தமிழ்  மக்களின் பிரதிநிதிகள்

  5. Shankara says:
    14 years ago

    மாக்சிசம் கொமினிசயிம் என்று தம்மை சிவப்பாக அடையாளம் காட்டும் விண்ணர்களும் வித்துவான்களும் ஊடகங்களும் இந்தமதத்தை பயங்கரவாதிகளை விட கொடுமையாக நடத்துவார்கள் விமர்சிப்பார்கள். மற்ற மதங்களை விமர்சிப்பது அரிதாகவே இருக்கிறது. காரணம் இந்துக்கள் அடிப்படையில் மதப்பற்றார் ஈர்க்கப்பட்டு மதத்தீவீரவாதிகளாவது குறைவு. இதனால் இந்துமதத்தை எப்படியும் விமர்சிக்கலாம். மாக்ஸ் லெனின் மாவேவின் மூளையில் சிந்திப்பவகளுக்கு மற்ற மதங்களின் பயங்கரவாதங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. சிவசேனை பயங்கரவாத இயக்கம் என்றால் ஜிகாத் என்ன அகிம்சை அமைப்பா? நிகேரியலில் கிறிஸ்தவர்களை அவர்களின் பெருநாளான நத்தாரில் கொன்று குவித்த அமைப்பு அகிம்சை அமைப்பா? முதலில் எது பயங்கரவாதம் என்பதைக் கட்டுரைளர் அறிந்து கொள்வது அவசயிம். எனக்குத் தெரிந்த அளவில் பல கிறிஸ்தவச் சிவப்புவாதிகள் தாம் கிறீஸ்தவர் இல்லை என்பார்கள் இந்துக்களை கண்மூடித்தனமாக விமர்சிப்பார்கள். அவர்களின் வீட்டுக்குச் சென்று பார்த்தீகளானால் அங்கு நீங்கள் முதல் தரிசிப்பது யேசுவும் சிலுவையும் தான். இந்துமதத்தை அறிப்பதற்கு மாக்சிசம் பாவிப்கப்படுகிறது என்பதே உண்மையானது. அவர்களின் பிள்ளையின் பெயர்கள் எல்லாம் கிறிஸ்தவப்பெயர்களாகவே இருக்கும். இதையறியாத பல இந்துக்கள் இந்த மாக்சிஸ்டுக்களுடன் எடுபடுவார்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...