Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்களின் பின்னால் பாசிசக் குழுக்கள்: சி.கா.செந்திவேல்

இனியொரு... by இனியொரு...
08/11/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

senthilvelசப்பிரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மீதான இனவெறி அச்சுறுத்தல், தாக்குதல், கைது நடவடிக்கை போன்றவற்றுக்குப் பின்னால் இனமத அடிப்படைவாத ஃபாசிசக் குழுக்களும் குண்டர்களும் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது. இத்தகையோரே மருதானை சமூக சமய நிலையத்தில் இடம்பெற்ற காணாமல் போனோர் பற்றிய கூட்டத்தையும் குழப்பித் தடுத்தனர். இவ்வாறான அடிப்படைவாதப் ஃபாசிசக் குழுக்களுக்கு அரசாங்க உயர்மட்டத்தில் அனுசரணை வழங்கப்பட்டு வருவதுடன் பொலீசாரின் அரவணைப்பும் இருந்து வருவதையே காணமுடிகிறது. இவ்வாறான இன மத அடிப்படை வாத ஃபாசிசக் குழுக்களின் வளர்ச்சியானது நாட்டில் உருவாகியுள்ள புதிய அபாயமாகும். இவற்றுக்கு எதிராக அனைத்து மக்களும் ஜனநாயக இடதுசாரி சக்திகளும் விழிப்புடனும் தூர நோக்குடனும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளதாகவே எமது கட்சி உணர்கின்றது.
இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்அறிக்கையில், கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் அம் மக்களுக்கும் எதிராக இப் பௌத்த அடிப்படைவாதப் ஃபாசிச சக்திகள் செயல்பட்டு வந்துள்ளன. அவற்றின் உச்சகட்டமாகவே அளுத்கமவில் கொலை வெறியாட்டத்தையும் எரியூட்டல்களையும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டன. இவற்றில் எல்லாம் இப் ஃபாசிசக் குழுக்களுக்கும் குண்டர்களுக்கும் எதிராக அரசாங்கம் பக்கசார்பற்ற உறுதியான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. அதேவேளை பொலிசாரின் திட்டமிட்ட செயற்பாடுகளும் மூடி மறைக்கப்பட்டன. இவற்றின் தொடர்ச்சியாகவே சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு எதிரான இனவெறிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பின் ஒரு தமிழ் மாணவன் இனம் தொரியாதோரால் தாக்கப்பட்டான். அதன் பின்பு மற்றொரு தமிழ் மாணவன் பயங்கரவாததத் தடுப்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளான். இன்னும் தாக்குதல்களும் கைதுகளும் இடம்பெறும் என்ற அச்சுறுத்தல் தொடர்கிறது.
இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் இனவாதத்தை தூண்டி இனமோதல்களை உருவாக்கும் உள்நோக்கத்துடனும் அதன் பரீட்சார்த்த நடவடிக்கையாகவுமே சப்பிரகமுவ பல்கலைக்கழகச் சம்பவம் இப் ஃபாசிசக் குழுக்களால் செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும் நோக்குடனேயே இத்தகைய இன மத அடிப்படைவாத ஃபாசிசக் குழுக்களும் குண்டர்களும் தாராளமாகவும் சுதந்திரமாகவும் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதையே காணமுடிகிறது. இச்சூழலில் இவ் இனமத அடிப்படைவாதப் ஃபாசிசக் குழுக்கள் கட்டவிழ்த்துவிட்டு வரும் இனவாதத்திற்கு எதிராக ஜனநாயக இடதுசாரிக் கட்சிகளும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவையும் அனைத்து தமிழ் முஸ்லீம் மலையக மக்களிடமும் குறிப்பாகச் சிங்கள மக்களிடமும் சென்றடைய வேண்டியவையாகும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
விருது வேண்டாம் நேதாஜி காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடியுங்கள்:குடும்பத்தினர்

விருது வேண்டாம் நேதாஜி காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடியுங்கள்:குடும்பத்தினர்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...