சனல் நான்கில் இலங்கை இனபடுகொலை அவலங்கள் காண்பிக்கப்பட்டன. இனப்படுகொலைகளுக்கும் மனித அவலங்களுக்கும் எதிரான உலகப் பொது அபிப்பிராயத்தை உருவாக்கும் நோக்கிலும் படுகொலையாளர்களை அன்னியப்படுத்தித் தண்டிக்கும் நோக்கிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அழுத்தங்களை வழங்கும் நோக்கிலும், 60 ஆண்டுப் பேரினவாதமும் அதன் இன்றைய குறியீடான பாசிஸ்ட் மகிந்த ராஜபக்ச அரசின் இனச்சுத்திகரிப்புக் உலக மக்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கி அவற்றை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் இவ்வாறான ஆதரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். தவிர வியாபாரிகளும், சந்தர்ப்பவாதிகளும், கொலையாளிகளும் எந்தக் குற்ற உணர்வுமின்றி இவற்றை முதலீடாக்குவதற்கு இன்னும் நாம் அனுமதிக்கலாகாது.
//தவிர வியாபாரிகளும், சந்தர்ப்பவாதிகளும், கொலையாளிகளும் எந்தக் குற்ற உணர்வுமின்றி இவற்றை முதலீடாக்குவதற்கு இன்னும் நாம் அனுமதிக்கலாகாது///
well said.
how are we going to use this UNSG or C4 visiting card?
as
1.a Tamil looking for justice
2.pro LTTER looking for justice
3..pro ltter looking for revenge.
4.anti LTTEr looking to blame LTTE.
5.pro GOSL to defend this crime.
6.anti gosl to push IC.
7..as a human being
….
and any other.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் புதிதாக ஒன்றுமே இல்லை! இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்திற்காக எம் தமிழினத்தின் அவலங்களை விற்றுள்ளார்கள். இதனால் இந்த தொலைக்கட்சிக்கு 800000 ரசிகர்கள்.
நாம் ஏற்கனவே கண்ட காட்சிகளை வரிசைக்கிரமமாக தந்துள்ளார். இதன் பலன்? ஏற்கனவே சிறையில் உள்ள இராணுவத் தளபதியுடன் அவரின் கூட்டுகளை மகிந்தா இதன் பெயரால் சிறையில் போடுவான். ஐ.தே.க மீண்டும் பதவிக்கு வரும். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிக்க பணம் கொடுத்த முதலைகளுக்கு இலங்கையில் முதலிட வாய்ப்பு கிடைக்கும். வேற எதுவுமே நடைபெறாது. ஐநா முதலாளித்தவ நாடுகளின் செல்லப்பிள்ளை. இலங்கை இன்று கொஞ்சம் நாட்டி போய்! சோ அவரை ஒரு தட்ட தட்டி வைக்கவே இந்த தொலைக்காட்சி நம் அவலத்தை வியாபாரம் செய்தள்ளது. சரியாக 5 வருடங்களின் பின் நான் சொன்னதை தயவு செய்து மீட்டுப்பார்க்கவும். அது வரை பொறுமை இல்லையா 2 வருடங்களை ரிவேசில் பாரக்கவும். இந்த கொலைகளை ஐநா தடுத்திருக்க முடியாதா? அப்ப இப்ப மட்டும் எப்படி லிபியாவில் அவசர அவசரமாக எல்லா மனித உரிமைகளும்(??) மதிக்கப்படுகிறது.
கடைசியல் எங்கள் பெண்களின் நிர்வாணங்களை வெள்ளை தோல் மனிதனின் ஆபாசத்தற்கு பலியாக்கியுள்ளதடன் இரத்தம் உறையும் காடசிகளை கொடுத்து அவர்களை குதுகலித்துள்ளோம். இந்த மாதிரி ஒரு வன்முறை படம் ரிசவையர் டோக் என்று ஒரு படம் இரண்டு வருடங்கள் லண்டனில் ஒரு சினிமாவில் ஓடியது. மீதீ முட்டாள் தேசியவாதிகளிற்கு சமர்ப்பணம்!
ஆச்சர்யம் திகில் எதிபார்க்க இது ஒன்றும் திரைபடமில்லை. உண்மைநிகழ்வுகளின் ஆவணம். மற்றும் தமிழனாகிய உங்களுக்குதான் இவை புதியவை சனல் 4 தமிழர்கள் மட்டும் பார்க்கும் தொலைகாட்சி அல்லவே. பிணத்தின் நிர்வாணத்தை ஆபாசமாக பார்க்கும் அதி கேவலமானவர்கள் அல்ல வெள்ளை தோலினர். பிணத்துடன் புணர்ந்த சிங்கள இராணுத்தினன் ஆசியநிறத்தவனே.
“When I visited Sri Lanka, it horrified me to see how everything had closed over that war.” She observed how in all the celebration of the booming economy, “there was a deep silence over what happened.”
The meet was organised by International Association of Tamil Journalists (IATJ) in London.
Roy also spoke on how the West found “moral reasons” to attack few regimes, and why certain “war crimes” were acceptable whereas others were not. She also lamented the manner in which the Sri Lankan model of genocide was inspirational to other states in the region. “Other governments are looking at the Government of Sri Lanka and thinking, if not talking: If they have done it, why can’t we”, Roy said.
She also pointed out that while people have the right to resort to arms, one should also look into what are the values of the people who have picked up arms. When somebody does that [resort to armed resistance], they are also responsible for what happened to the Tamil people.
“The most horrific things I have seen and testimonies I have read are from Sri Lanka” she said and expressed her angst over how the Sri Lankan state forces targeted hospitals, and bombed people after forcing them to move into a No Fire Zone. “The world allowed this to happen, and it will continue to allow this to happen” she said.
While Roy suggested that she was “somebody who believed in the diversity of resistances” she also spoke about the need to ask serious questions about violent resistance. She said it was strategically important to ask, “What went wrong.” She asked, “Was it the concentration of power in too few hands.”
“There is no point into looking for condemnation or sympathy—because it is merely lip service,” she said. Speaking of the need to enter a process of introspection, Roy said, “It is not just life that has been destroyed, but also a form of resistance.”
She attacked mainstream Tamil politicians in Tamil Nadu who have made their careers talking about Eelam. She labelled their concern as “rubbish” and said that they had done little beyond whipping up hollow identity and cashing it. She spoke of how Eezham Tamil refugees in Tamil Nadu were “treated like animals”, and of the hardship they had to face on a daily basis. “I have visited those camps and it is a terrible sight to see,” she said and contrasted how the normally vociferous Tamil politicians were silent on the plight of the refugees.
Responding to questions from the audience, she charmed them with her sharp insight on resistance struggles and expressed sympathy to the sufferings undergone by Eezham Tamils. She shared the experience of struggle for self-determination in Kashmir, Manipur and Nagaland, and also the struggle against big dams and against corporate take-overs of forests.
ராய் சொல்வதில் பல விடயங்களில் ஒன்று பட்டாலும் ஒரு விடயம் மிளவும் உதைக்கிறது. நம் உரிமைகளிற்காக நாம் மீளவும் ஆயதம் எந்த முன் நாம் செய்ய வேண்டிய பணிகள் பல! நலித்து போன நம் சமூகத்தில் அரசியல் நலிவு மிக மேசமாக உள்ளரது. 30 வருட கால புலி அரசியல் ஆயுதப் போராட்டம் ஒரு அபத்தான போராட்டமாக மாறும் அனைத்து யதார்தங்களையும் தன்னகத்தே உள்வாங்கியுள்ளது.
விட்ட தவறுகளை நமக்குள் செய்த கொலைகளை நாம் முதலில் மீள பாரக்க வேண்டாமா? குறைந்த பட்ச சுயவிமர்சனதை;தை கூட செய்ய பலர் தயாராக இல்லை! கருத்தளவில் ஒற்றுமைப்படுபவரக்ள கூட ஒரு தளத்தில் பயணிக்க மடியவில்லை! துரொகி முத்திரை கலாச்சாரம் பாரிய விருட்சமாக மாறி மிரட்டுகிறது. கருத்தை கருத்தால் கூறுவது கானல் நீராக உள்ளது. இந்த லட்சணத்தில் மீண்டு;ம் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதா?
நாம் மீத இதை விட பல பணிகள் நம்முன் உள்ளது… புரிந்தவர்கள் ஏற்கனவே மெளனமாக ஆரம்பித்து விட்டார்கள். புரியாதவர்கள் இன்னமும் புர்சி போராட்டம் என்று கூவியபடி கூட்டம் மட்டுமே வைக்கிறார்கள்…
இணையத்திற்கு இணையம் தாவி துண்டு துண்டாகப் பார்ப்பது வேறு. கண்ணை மூடிக்கொண்டு இருந்த உலக நாடுகளை சற்றுத் திரும்பிப் பார்க்க வைத்த சனல் 4 ஆவணப்படுத்தும் முயற்சிகள் வேறு. அவலங்களைக் காட்டாதே, ஆட்சி மாற்றம் வேண்டாம் என்று தவளைக் கத்து சந்தர்ப்பவாதிகளுக்கு இது ஒரு சாட்டையடி. அந்த நாடு உதவும் இந்த நாடு எமக்காக பேசும் என்று எதிர்பார்க்காது யூதர்கள் எப்படி ஒற்றுமையாக இன அழிப்பு செய்தவர்களுக்கு பாடம் புகட்டியதுபோல் தமிழர்களும் ஒன்றுபட்டு கொலைகாரர்களையும் துணைபோனவர்களையும் நீதியின்முன் கட்டாயம் நிறுத்தியாக வேண்டும்.
சிங்கள இனவெறியரின் ஆபாசம் வெள்ளை தோல் மனிதருக்குக் காட்டப்பட்டுள்ளது. படத்தில் கற்பனையைப் பார்ப்போருக்கு இது நிஜமென்று சொல்வதால் என்ன நட்டம்? முன்பு காட்டில் மிருக வேட்டை ஆடினார்கள் இப்போது நாட்டில் மனித வேட்டை ஆடலாம் என்பதுதான் செய்தி.
Please see what telegraph says….
Sri Lanka’s Killing Fields went out at 11.00pm but was a flagship news programme for Channel 4, presented by the great Jon Snow and pitched as a clarion call for the world to wake up to the war crimes that allegedly took place during the final months of Sri Lanka’s 25-year-long civil war, in 2009. The UN’s own report on the subject, published earlier this year, has already described what it terms “credible reports” of war crimes perpetrated by the Sri Lankan government’s army against the country’s Tamil civilians. Channel 4 here provided what it introduced as corroborative visual evidence in the form of eyewitness accounts, amateur film footage, photographs and mobile phone videos.
The reason the programme went out so late was that much of this footage was horrendous to behold. The first two sections consisted mainly of amateur film of civilians, shot by the victims themselves, during or in the immediate aftermath of being shelled. It was graphic and deeply disturbing but not unlike the snippets of such imagery found in regular news bulletins. The final third of the programme – and Jon Snow warned us it would be vile – focused on mobile phone films of a series of live executions of prisoners, and the disposal and abuse of raped and mutilated bodies (most naked), filmed by the murderers themselves as trophy footage. Other soldiers could be seen filming the scenes with their phones at the same time. One video Channel 4 had shown before, most it hadn’t.
Watching these films made me retch and I wonder quite what the purpose was of viewers being exposed to such horror. Snow said he believed the films should be made public, but why to the British public? Should untutored members of another nation, one on the other side of the world and with no claims now over its former colony, be the people to bear witness to such grotesque behaviour, watching a sequence of these squalid little films and adding a final violation of the victims’ privacy? Surely they are a matter for the experts, for the international arbiters of justice and human rights. In this instance, TV, with its sensationalising soundtrack and its graphic intimacy, seemed the wrong way to present yet another reminder of man’s capacity for evil.
/////வியாபாரிகளும், சந்தர்ப்பவாதிகளும், கொலையாளிகளும் எந்தக் குற்ற உணர்வுமின்றி இவற்றை முதலீடாக்குவதற்கு இன்னும் நாம் அனுமதிக்கலாகாது. //////////
தமிழரின் குருதியும் சதையும் விற்றாவது புலி அண்ணனை காப்பாற்ற இனவெறி பிடித்த சிங்கத்திற்கு தமிழரை இரையாக்கி இனப்படு கொலைக்கு சிங்கதிட்கு வழி காட்டிய குற்ற உணர்வு இருக்கும் என்று இவர்களிடம் இருந்து எதிர் பார்ப்பது முட்டாள் தனம். இவர்களை மக்கள் திருத்தும் நாட்கள் நெருங்குகிறது
ச 4 இல் பார்த்தவை எல்லாம் முன்னமே பார்த்தவை தான். அதல்ல இங்கே பிரச்சனை. இந்த காணொளியில் ஒரு உண்மை வெளிப்படையாக சொல்லப்பட்டது. புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தி உள்ளார்கள் என்பதுவே. கொலை நடந்த வேளையில் புலம் பெயர் புலிக் கூட்டத்துக்கு இது தெரிந்தும் மிருக வெறியோடு கொல்லக் கொடுத்து பேசாமல் இருந்தார்கள். பிணம் தின்னிகள். இப்போ புலிச் சின்னத்தோடு அதே ஆட்கள் மக்களை பற்றிப் பேசுகிறார்கள். இவங்களை என்ன செய்யலாம்?
ஐந்து நிமிடங்கள் இந்த ஆவணப்படத்தில் நீக்கி விட்டு புலி ஊடகங்கள் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்து கிடக்கும் இரண்டு பெண்களில் ஒருவர் இசைப்பரியா. அடுத்தவர் துவாரகா. இறந்து கிடக்கும் இரண்டு பெண் பிள்ளைகளின் உடலங்களோடு இருக்கும் ஆடைகள் வித்தியாசமானவை. புலிகள் மக்களில் மட்டுமல்ல சனல் 4ன் தலையிலும் மிளகாள் அரைக்கிறார்களோ?
இப் படங்களில் இன்னமும் பல மர்மங்கள் உண்டு. விசாரணை என வந்தால் எல்லாம் வெளிவரும். 1985 முதல் 1987 வரை 5 முறை நித்திரைப் பாயிலும், 2 முறை தெருவில் ஓடோடக் கலைத்தும் என்னைக் கொல்ல முயன்றனர். துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். நான் சற்று நிதானம் தவறியிருந்தாலும் மரணித்திருப்பேன். அப்படி நான் மரணித்திருந்தால் யாரும் புலிகள்தான் என்னைக் கொண்றார்கள் என நம்ப மாட்டார்கள். இராணுவம்தான் கொண்றதாகக் கண்ணீர் அஞ்சலி செய்திருப்பர். ஏனெனில் 7 முறையும் இராணுவச் சீருடையில், அக்கம் பக்கம் வீடுகளுக்குக் கேட்கும் வகையில் சத்தமாகச் சிங்களத்தில்க் கதைத்தபடி, மீசை இல்லாமல் கட்டையாக முடி வெட்டி யாரும் சந்தேகப்பட முடியாதபடி இராணுவம் போலவே செயற்பட்டனர். அந்தக் குழுவில் மூவர் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் எனப் பின்னர் யாழ் பல்கலைக்கழக எமது சக உறுப்பினர் மூலம் செய்தி அறிந்தேன்.
சரி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் யார் இப்போ எங்கே இருக்கிறீர்கள். உங்கள் நிஜப் பெயர் என்ன போன்ற விடயங்களை வெளிப்படையாக முன்வையுங்கள். இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்க மாட்டாது என நன் நிராகரிக்கவில்லை. இன அழிப்பை இலங்கை அரசு செய்யவில்லை என்று முன்னெடுக்கும் கொலைகாரர்களின் பிரச்சாரங்களில் ஒரு பகுதியாக மாறிவிடுவது அனைவருக்கும் ஆபத்தானது.
Parthiparasan / பார்த்திபராசன் இதுதான் என் சொந்தப் பெயர். எனது மின் அஞ்சல் முகவரியிலும், முகநூலிலும் என்னைப் பற்றிய சகல விபரங்களும் வெளிப்படையாகவே உள்ளன. ஒழிப்பதற்கு இதில் ஏதுமில்லை. பருத்தித்துறையைச் சேர்ந்த சகல போராட்டக் குழுக்களுக்கும் எனக்கும் புலிகளுக்குமான யுத்தம் தெரிந்த விடயம். புலிகளுடன் நீர் 1978-1987 இருந்திருப்பின் என்னைப் பற்றி தெரியாது இருக்கமாட்டீர். நான் மிகவும் கறுத்த நிறமானவனாகையால் என்னைச் சகபாடிகள் கரிகாலன் என்றும் கரிகாலச்சக்கரவர்த்தி என்றும் அழைப்பர்.
சும்மா கதை விட வேண்டாம்.இப்படி எத்தனை பேர் கிளம்பி உள்ளீர்கள்? தலையைப் போட்டதில் இருந்து ஓரே புகை மண்டலமாகவே இருக்கிறது.
சும்மா கதைவிட நான் ஒன்றும் புலம் பெயர் வசூல்ராஜா அல்ல…!. நான் பார்த்திபராசன். மேலும் “தலையைப் போட்டதில் இருந்து ஓரே புகை மண்டலமாகவே இருக்கிறது.” எப்படி நீர் அப்படிச் சொல்ல முடியும். உங்கடை தலையின் பிரேதத்தை யாராவது கையேற்றீர்களா? தலை அல்லது பொட்டு யாரோ ஒருவர் இன்னமும் இன்னமும் உயிருடன் இராணுவத்திடம் படுக்கையில் இருப்பதாக உணரப்படுகிறது.
நீங்கள் அடித்தால் அழுவீர்க்ள் அண்த்தால் சிரிப்பீர்க்ள் அதுதான் மனித இயல்பு ஆனால் உங்கள் க்ன்வுகள எல்லாம் உண்மைக்கதைகளாக்குவதுதானே உதைக்கிற்து.
புலிகள் இலங்கையில் இல்லை. புலம்பெயர்நாடுகளில் அதே கொடூரக்குணத்தோடு வாழ்ந்தவர்கள் இப்போதும் சந்தர்ப்பம் பார்த்து
இருக்கின்றார்கள். இத்ற்காக வக்கீல் மூலம் புலியின் தடையை நீக்கும்படி வழக்குத்தாக்கல்
செய்துள்ளார்கள். போரின் இறுதியில்நடந்தது
இனஒழிப்பானால், புலிகள் தங்களைக் காக்க
மக்களை கவ்சமாகப் பயன்படுத்தியதாக் வந்த உண்மைகளை ஏற்கமாட்டீர்களா? இதன்நிமித்தம்
கொல்லப்பட்ட தமிழர்களிற்காக புலிகழும் அதன் ஆதரவாளர்கழும் தண்டிக்கப்படக்கூடாதா?-துரை
முதல் படம் பதுங்குளி போல் தெரிகிறது. உயிரைக்காக்க பதுங்குவது யாருடைய செல்லடிக்காக? சிங்களஇராணுவத்தினுடைதா?? புலிகளுடையதா???.
இதைகண்டு பிடிப்பதில் சிக்கல் இருக்கிறது.அதேபோல் தான் கொல்லப் படுவர்கள். தமிழரா? சிங்களஇராணுவமா?? என்பதை கண்டறிய நவீன தொழில்நுட்பதில் புதுவழி முறைகளை கண்டு பிடித்திருக்கிறார்களா?
சிங்களஇராணுவம் புலிகளைக் கொல்லும் தமிழரையும் கொல்லும். புலிகள் சிங்கள
இரரணுவத்தையும் கொன்று தமிரையும் கொல்லும். மொத்தமாக பலிக்கடாவாகவும் மாற்றும். இதுவே! நாம்கற்றறிந்த பாடம். சிங்களயரசு செய்த தவறுகளை கூட சொல்ல முடியாத அளவிற்கு புலிகளின் பயங்கரவாதப் போக்கு தடுத்து நிறுத்துகிறது.
சணல்நான்கு தொலைக்காட்சி ஒன்றும் புதியவையில்லை. ஏற்கனவே ஜி.ரிவி தொலைகாட்சியும் இணையத்தளங்களிலும் காண்பிக்கப் பட்டவை தான். இப்ப அவன் தன்னுடைய பிழைப்புக்கு…?.
எந்த ஒரு நிறுவனமும் செய்யத் துணியாத சில காரியங்களை சனல் 4 தொலைக்காட்சி செய்துவருகிறது. ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டியும்இ குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரியும் அது தனது சக்திக்கு மிஞ்சிச் செயல்ப்பட்டு வருகிறது. ஆனால் பிரித்தானியாவில் உள்ள கடைக்காரர்கள் அதனையும் காசாக்க முயல்கின்றனரே இது எந்த வகையில் நியாயம் ? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். 14.06.2011 அன்று சனல் 4 தொலைக்காட்சி முக்கியமான போர் குற்ற ஆதாரங்கள் அடங்கிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதனை பிரித்தானியாவில் உள்ள பல தமிழர்கள் பார்த்தாலும்இ சிலர் வேலை நிமிர்த்தமாகவும்இ பிற காரணங்களுக்காவும் அதனைப் பார்க்கத் தவறிவிட்டனர்.
இந் நிலையில் இதனை எவ்வாறு பார்வையிடமுடியும் என சிலர் தமது நண்பர்களைக் கேட்டபோதுஇ அவை வழமையாக சீ.டி எடுக்கும் சில கடைகளில் 1 பவுன்ஸுக்கு விற்கப்படுவதாச் சொல்லியுள்ளனர். கேட்டதும் கதி கலங்கிப்போன சிலர் அக் கடைகளுக்குப் போய் கேட்டபோதுஇ சனல் 4 நிகழ்ச்சி னுஏனு யாக இருக்கிறது 1 பவுன்ஸ் என்று கடைக்காரர்கள் சொல்லியும் உள்ளனர். இவை ஒரு கடையில் மட்டுமா விற்கப்படுகிறது என ஆரயப்பட்டபோதுஇ மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த னுஏனு யில் இடை இடையே விளம்பரங்களும் போகிறதாம் போதாக்குறைக்கு ! என்ன கொடுமையப்பா ?
ஹரோ பகுதியில்இ வெம்பிளிப் பகுதிஇ ரூற்றிங் என்று சினிமா னுஏனு கள் விற்கும் சில கடைகளில்இ இந்த சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி னுஏனு யாக அடிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டு வருவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஐயா கணவான் மார்களே ! தொடர் நாடகங்களை அடித்து விற்றீர்கள்இ மானாட மயிலாட அடித்து விற்றீர்கள் இ ராகமாலிகா அடித்து விற்றீர்கள்இ புத்தம் புதுப் படத்தையும் அடித்து விற்றீர்கள்இ இறுதியில் இறந்த தமிழர்களுக்காக யாரோ கஷ்டப்பட்டு ஒளிபரப்பிய நிகழ்ச்சியையுமா விற்றீர்கள் ! நீங்கள் விற்றது னுஏனு அல்லஇ தமிழர்களின் தன் மானத்தை ! தமிழர்களின் தேசியத்தை ! அநியாயமாக இறந்த தமிழர்களை அல்லவா விற்றிருக்கிறீர்கள். எங்களை நினைத்து நாமே வெட்கப்படும் அளவுக்கு உங்கள் செயல் சென்றுவிட்டதே… இதனை பொறுக்க முடியாது எழுதும் நிலைக்கும் எம்மையும் தள்ளிவிட்டீர்களே !
உங்களுக்கு நாம் விடுப்பது எல்லாம் ஒரு கோரிக்கை தான் இ தயவுசெய்து மேலதிகமாக னுஏனு க்களை அடித்து வைத்திருந்தால் அதனை வேற்றின மக்களுக்கு இலவசமாகக் கொடுங்கள் ! அதுவேனும் உங்கள் பாவங்களைக் கழுவட்டும் ….
அதிர்வு
சாவிலும் வாழ்வோம், என்றவ்ர்கள் இப்போது செத்த பிணத்தின் படத்தைக்காட்டியும் வாழ்வோம் என்பதை நிரூபிதுள்ளார்கள். கோபத்தில் ஒருவனைக் கொன்றால் அது கூட தண்டிக்கப்படாம்ல் விடலாம் காரணம்
திட்டமிடப்படாத கொலையானால். இந்த வியாபாரப்புத்தி எதைக்காட்டுகின்றது?
தமிழரே தமிழரை பலிகொடுத்து வாழ்கின்றார்களா இல்லையா? -துரை
சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்குலகமிடமிருந்தும்,
சீனா,ரசியா,இந்தியா,பாகிஸ்தான்,ஈரான் முதலாக இஸ்ரேலிடமும் ஆயுதங்களை வாங்கிக் குவிச்சது உண்மைதானுங்க; புத்தர் கனவில வந்து,மகிந்த,கோத்த இருவருக்கும் காட்சி கொடுத்த பின்னர் அதை அப்படியே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கொட்டி விட்டாங்கப்பா.
இந்தப் புலிப்பசங்க காசு காசாத் சேர்த்து,தங்க மேல குண்டு போட்டுச் செத்து,அதைப் படம் பிடிச்சு,சனல் நாலைப் பிடிச்சு,படம் ஓட்டி,வசூல் பண்ணுறாங்க பரே தெமுளுங்க.அத நம்பாதீக.
அகிம்சையே வடிவான அவுங்களை,இவுக என்னமாப் பேசுறாக.
அந்தத் தொலிலாலி வருக்கங்களை,அப்படியே அனைச்சுடுங்கப்பா!
நம்ம கண்ணுகளா! தொரை! ராசா!