Friday, March 20, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கொழும்பு திரை விழா மோகன்லால், மம்முட்டியும் புறக்கணிப்பு- ஜெகத் கஸ்பார்?

இனியொரு... by இனியொரு...
05/31/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

வருகிற மூன்றாம் தியதி கொழும்பில் நடைபெறும்

iifa அமைப்பின் இந்தியத் திரைப்பட விழா இந்திய திரையுலகினருக்கு தொழில் ரீதியான பல தர்மசங்கடங்களை எதிர் நோக்கியுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் இந்த விழாவுக்குச் செல்பவர்களின் படங்களை புறக்கணிப்போம் என்ற அறிவிப்பை வெளியிட்ட பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலகைச் சார்ந்தவர்கல் இவ்விழாவை புறக்கணிப்பார்கள் என்று தெரிகிறது. மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜுனா, புனித் ராஜ்குமார் ஆகியோரும் இலங்கை விழாவை புறக்கணித்து விட்டதாக ஊர்ஜிதம் ஆகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலு இலங்கைத் தூதரகம் நடிகர்களை வலை வீசி விழாவுக்குப் பிடிக்கும் வேலையில் மும்மூரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில் நம்மிடம் உருவாகியிருக்கும் ஒரு கேள்வி தமிழர்கள் அல்லாத இந்த நடிகர்கள் எல்லாம் இனக்கொலை அரசின் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழர்கள் என்று குறிக் கொள்ளும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் இனக்கொலை குற்றவாளி ராஜபட்சேவிடமே மீள் கட்டுமானம் என்ற பெயரில் நட்பு கொள்கிறாரே? இது மட்டும் நியாயமா? தமிழன் என்றால் தூரோகம் செய்யலாம்? தமிழர் அல்லாதவர்கள் துரோகம் செய்யக் கூடாதா?

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

திட்டமிட்டே இலங்கை அரசு மருத்துவ மனைகள்,நிறுவனங்கள் மீது தாக்குதல் : லூயிஸ் ஆர்பர்

Comments 2

  1. Pandian says:
    16 years ago

    Jegath Kaspar can then only convert more tamils into Christians right? For each member conversion he can get commission from Rome and Italy. He will tell the tamils if you would have been Christians the whole world would have supported you in the war Against the Racist Buddhist Sinhalese on the basis of Religion.

  2. காம்ரேட் says:
    16 years ago

    திராவிட இயக்கம் இந்து மதச் சாமியார்களை மட்டுமே குறி கொண்டு தாக்கிய வரலாற்றின் சாட்சிதான் காஸ்பர். இந்து மதம் மட்டும் அல்ல அனைத்து மதமும் மனித நியாயங்களுக்கு எதிரான பக்கமே இருக்கும் என்ற உண்மையை ஏனோ தி.க சொல்லவில்லை. முதலியார்,செட்டியார்,பிள்ளைமார்,மற்றும் தமிழர் அல்லாத மற்ற இன மேட்டு சாதிகள் பிராமண எதிர்ப்பின் மூலம் அதிகாரத்தைப் பங்கு போட தெலுங்கர்  பெரியார் செய்த துரோகமே தி.க. அவர்களே கிறித்துவ இஸ்லாம் மதங்களின் பாதுகாவலர்கள். நித்யானந்தாவை பேசி பேசி பொழுது கழிக்கும் திராவிடத் தோழர்கள் ஏன் காஸ்பரைப் பற்றிப் பேசத்தயாராய் இல்லை? அண்ணண் கொளத்தூர் மணி அவர்களே நீங்கள் ஏன் இந்த காஸ்பரைப் பற்றிப் பேசக் கூடாது? பெரியார் கோபிப்பாரா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In